சப்பாத்தி

ஹலோ தோழிகளே, தயவுசெய்து எனக்கு சப்பாத்தி எப்படி மிருதுவாக செய்வது என்றும் எத்தனை நாட்கள் அது நன்றாக இருக்கும் என்றும் சொல்லுங்களேன், நன்றி.

ஹாய் லல்லி. எப்டி இருக்கிக்க அருசுவைக்கு நீங்கல் புதியவரா?எனக்கும் சப்பாதி டவுட் ரெம்ப நாளா இருக்கு. நான் வாஷிங்டன்ல இருக்கேன் நீங்கப்பா?

கொதிநீரை ஊற்றி மாவை பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.நான் 2 நாட்கள் பிளாஸ்டிக் கவரில் வைத்து உபயோகித்திருக்கிறேன்.

ஹாய் மஹாசிவா, ஆமாம் நான் அருசுவைக்கு புதிதுதான், நான் oklahoma (USA) இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கீங்க???

ஹாய், சாய் கீதாலெட்சுமி அக்கா எப்படி இருக்கீங்க??? ரொம்ப நன்றி பதில் கொடுத்ததற்கு, நான் செய்து பார்க்கிறேன், நீங்கள் மாவை 2 நாட்கள் உபயோகிப்பீர்களா? அல்லது சப்பாத்தியை உபயோகிப்பீர்களா?எனக்கு 2 உம் எதன நாட்களுகு உபயோகிகளாம் என்றும் சொல்லுங்ளேன்

நான் சியாட்டல் என்ற இடத்தில் இருக்கிறேன்பா.

சப்பாத்திஐ அவங்க சொன்னது போல் நல கொதிநீரில் பிசைந்தால் ரொம்ப அருமையா வரும்..கொஞ்சம் மைதா மாவு சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.
ஃப்ரீசரில் என்றால் 2 மாசம் கூட வெக்கலாம்..நான் வைப்பதில்லை ஆனால் என் நாத்தனார் 50 கணக்கில் சுட்ட சப்பாத்தி செய்து ஒரு ரவுன்ட் ப்லாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் வைப்பார்கள்..சப்பிடுவதற்கு 1 மணிநேரம் முன்னமே எடுத்து வெலியே வச்சுட்டு சாப்பிடும் நேரம் அவனில் 20 செகன்ட் வெச்சா போதும்..நான் அவங்க ஃப்ரீஸ் பன்னின சப்பாத்தி சாப்பிடிருக்கேன் நல்லா இருந்தது புதுசு போல.
இன்னொரு ஃப்ரென்ட் அவ ஊருக்கு போரப்பல்லாம் கணவருக்கு மாசக்கணக்கா சாப்பிட சப்பாத்தி செய்து வச்சுட்டு போவாங்களாம்.
பிசிந்த மாவு 1 நாள் ஃப்ரிட்ஜில் வச்சாலே கறுக்கும்.நல்லா இருக்காது.

கம்பு வைத்து எந்த மாதிரி உணவு செய்யலாம் கூறுங்கள்.
தானியமாக இருக்கிரது. அதை மிக்சியில் அரைக்கலாமா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

கம்பை ஊறவச்சு மிக்சியில் தண்ணி சேத்து அரச்சு அதன் பாலை வடிகட்டி எடுத்து அதோட பாசும்பாலும் சர்க்கரையும் சேத்து கூழ் காய்ச்சி தருவார்கள் என் அம்மா..இது சின்ன வயசு நியாபகம்.
அதே போல் தண்ணி சேத்து கூழ் காய்ச்சி தயிரும் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேத்து சாப்பிட்டாலும் அமோகம்...உடம்பி, ஏ சி மாட்டின மாதிரி இருக்கும்

தாளிக்கா அக்கா எப்படி இருக்கிங்க. எனக்கு நல்ல டிப்ஸ் தந்ததுக்கு நன்றி. கம்பு குளிர்ச்சியா. அதில் டிபன் ஜட்டம் செய்ய முடியுமா...கூறுங்கள் please.....

"வழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ப்ரபா
நான் நல்லா இருக்கேன் ப்ரபா..கம்பு குளிர்ச்சின்னு என் அம்மா சொல்வாங்க..வெயில் காலத்தில் தான் சாப்பிடுவோம்..அதில் டிஃப்பேன் செய்யும் முறை எனக்கு தெரியாது..ஆனால் கம்பு பொடி வாங்கினால் வழக்கம் போல் ராகி அடை போல் செய்யலாம்னு நினைக்கிறேன்.
ஆனால் இப்ப நான் சொன்னது போல் செய்தால் அதையும் ஒரு நேர உணவாக சாப்பிடலாமே.ரொம்ப ஆரொகியமானது..எனக்கு மற்ற வகை உணவுகளை விட இப்படிபட்ட சத்தான உணவுகள் சாப்பிட ரொம்ப விருப்பம்

மேலும் சில பதிவுகள்