கர்ப்பமாக இருப்பவர்களுக்கு

உங்கள் மருத்துவமனையில் cord blood banking செய்யமுடியுமா என்று கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளூங்கள்....cord blood என்பது குழந்தை பிறந்த பிறகு umbilical cord இல் இருந்து எடுக்கப் படும் ரத்தம்....அதை பாதுகாப்பாக சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் உங்களது குழந்தையின் உயிரையே காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்...வீனாக குப்பையில் கொட்டும் ரத்ததில் இன்று மருத்துவ உலகமே வியந்து போகும் அளவு ஒரு சில நோய்களை( leukemia, sickle cell disease, and metabolic disorders)குணமாக்கும் சக்தி உள்ளது....தயவு செய்து உங்கK மருத்துவ மனையில் அதனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..இது குழந்தை பிறப்பிற்க்கு எந்த ஒரு விதத்திலும் தடையாகாது..அம்மவிற்கோ குழந்தைக்கோ துளியும் வலியில்லாததிது....

Hi,

I read on some sites tht it's important for women who are planning for a baby to take folic acid supplements atleast 3 months before they conceive... Is it true?... was it recommended to you by ur gynae?...

நானும் அதை 3 மாததுக்கு எடுத்துக் கொன்டேன்...அது neural tube defects like spina bifida,anencephaly வராமல் தடுக்க ஓரளவிற்கு உதவி செய்யும்

spina bifina எனப்படும் neural defect ai ஒரு சரிசெய்ய தாய் 5 மாத கர்ப்பமாக இருக்கும்பொழுதே வயிற்றின் உள்ளே இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அக்குழந்தை 4 மாதத்திற்க்கு பின் நலமாக பிறந்தது...அறுவை சிகிச்சையின் போது குழந்தை கைய்யை வெளியே நீட்டி மருத்துவரின் கையை பிடித்துக் கொன்டது....அந்த ஒரு வினாடி மருத்துவரும்,குழுவும்,photographer உம் அழுதுவிட்டதாக முன் ஒரு முறை எஙோ படித்து அந்த பார்த்து நானும் கண்கலங்கி விட்டேன்..இப்பொழுது தேடிக் கன்டுபிடித்து உங்களுக்காக அந்த link ஐ இங்கே கொடுக்கிரேன்..மனதில் தைரியம் இல்லாதவர்கள் இதை பார்த்து விட்டு என்னை திட்டவேன்டாம்

http://www.wisc.edu/ansci_repro/misc/project_websites_06/tuesday/neural_tube/fetal_surgery_2.jpg

OMG!!!... Thanks,Thalika...:)

what are the other DOs & Don'ts when planning for a baby?... Anything that can be done to improve chances of normal delivery?...

appadi parkanumnu step by step sollungalen?plz

mub

உங்க ப்ரொளசரை ஒபன் செய்து அங்கே உள்ள வெப்சைட் அட்ரெஸ்ஸை காப்பி பண்ணி உங்க ப்ரொளசரில் பேஸ்ட் செய்து விடுங்கள். அதன் பின் go button ஐ Click செய்யுங்கள்.அவ்ளோதான்.

அன்புடன்
ரீஹா :-)

இது உண்மையிலே அரிய புகைப்படம்தான். எங்கேயிருந்து இது மாதிரியெல்லாம் எடுக்குறீங்க ருபீனா.

By
Reeha

அன்புடன்
ரீஹா :-)

மேடம், சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம். மெய்சிலிர்த்து போனது

paapu

paapu

ரொம்ப நன்றி ருபீனா ஒரு அற்புதமான புகைபடத்தை பார்க்க எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி அதை பார்க்கவும் கண்கள் கலங்கிவிட்டது

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

டியர் தாளிகா,
எப்படி இருக்கீங்க ? நீங்க தான் ரூபீனா வா? நான் குழம்பி போய்டேன்... இப்ப தான் தாளிகா வும் ரூபினாவும் ஒருத்தர் தான் தெரிஞ்சுது. என்க்கு தாளிகா என்ற பெயர் தான் பிடிச்சுருக்கு.

கம்மிங் டு தெ பொன்ட், எங்க பிடிச்சீங்க இந்த படத்தை. நிஜமாகவே கண்களில் தண்ணீர்.

அனிதா

hi

மேலும் சில பதிவுகள்