சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............

நம்ம பகுதி பாகம் -2 நிரம்பி வழியுது. பாகம் -3 ல வந்து கலக்குங்கப்பா.........

மீனா

hai,
its ok...how is ur kids? they r very naughty???here also the same.......take care vidya...if have free time means,pls come to my home....anyhow v r very happy........

happy journey...........
on behalf of my friends....jeyasri,prabha,meena,sujibalaji,kavisiva,susi......................
.happy journey...........

bye
from
sridevi
jeyasri
prabha
sujibalaji
susi
kavisiva
meena

hai my boys are very naughty.they are twins ,2 years old.
hai sridevi,jeyasri,praba,sujibalaji,susi,kavisiva ,meena how r u? i think to type in tamil but i can't.if time permits i will type in tamil and keep in contact with u .i will start my journey in april.i am collecting the information from now itself.
keep in touch ,with regards
vidhyaxavier.

ஹாய் சிங்கை தோழிகளே,

அனைவருக்கும் எனது காலை வணக்கம்......
பிரபா ஏன் நேற்று வரவில்லை .......
ஜெயஸ்ரீ,மீனா,சுஜிபாலாஜி,
அனைவரும் உன்னை காணாம் என்று அழுதுகிடே இருகிரங்க.....வந்து சமாதானபடுத்து .....வா

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் மீனா,

உடல் நலம் எப்படி உள்ளது? ஏன் நேற்று நீ வரவில்லை?

அன்புடன்
ஸ்ரீ

என்ன ஸ்ரீ காலைல இந்த பக்கம் அனி குட்டி தூங்குதா என்ன டிபன் ஆச்சா

always smile

ஹாய் ராஜி,

நீங்க ஆன்லைன் யா இருக்கீங்க ?பேபி எப்படி இருக்காரு? ..............டின்னெர் முடிந்ததா?.......

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஜெயஸ்ரீ,

எஸ்.....சிங்கம் குகை ல தனியா துங்கிகிட்டு இர்ருக்கு ஜெயஸ்ரீ......அதுனால் நான் சன்னமா ஹாய் சொல்றேன்......எங்கே செல்லம்,யாரையும் காணாம்...........நீ அழுகாதே....எல்லாரும் வருவாங்க.............

அன்புடன்
ஸ்ரீ

ஜெயஸ்ரீ,

ஜெயஸ்ரீ......லைன் ல இருக்கியா இல்ல இல்ல.....சாபிட போயிடேயா????
.....................என்ன ஆனாலும் சரி.....இன்று உனக்கு வைத்த பெயரை சொல்லபோறேன்.......1.2.3...... சொல்லு........நான் அனுபறேன் ............

அன்புடன்
ஸ்ரீ

அன்புள்ள பாபு அன்னா மற்ரும் அனைத்து தோழிகளுக்கும் எனது வனக்கம். என் பெயர் திருமதி. உஷாகுமார் நான் FRANCE ல் இருக்கிறேன், எனக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறாள் அவளுக்கு 3 வயது. ஒரு வருடம் முன்பு அருசுவை இனையதளத்தை என் கனவர் மூலமாக தெரிந்து கொன்டேன், இதுவரை அருசுவையில் படித்துமட்டுமே வந்தேன் இப்போது எழுதவும் தெரிந்து கொன்டேன். இனிமேல் உங்கள் அனைவரிடமும் பேசவும் நிறய விஷயம் தெரிந்து கொள்ளவும் ஆவலாக உள்லேன். பிழையேதும் இருந்தால் மன்னிக்கவும். நன்றி உங்கலுடன் திருமதி உஷாகுமார்

இன்னப்பா எல்லாரும் கலக்குரிங்கப்போல......
அனைவருக்கும் கலை வணக்கம். எனக்கு கோல்டு அதிகம் ஆயிடுச்சு. டாக்டர் கிட்ட போனேன். அவர் குடுத்த டாபுலட் போட்டதும் தூக்கமா வருதுபா..... நேத்து எல்லாம் எழுந்துக்கா முடியல. அவர் வீட்டுல இருந்தார். அதனால வர முடியல.
இப்பையும் முடியல. 48 வரை என்ன விட்டு போசிட்டிங்க அதான் நானும் வந்துட்டேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்