சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............

நம்ம பகுதி பாகம் -2 நிரம்பி வழியுது. பாகம் -3 ல வந்து கலக்குங்கப்பா.........

மீனா

வாங்க உஷா வாங்க. எப்படி இருக்கிங்க. உங்கலுக்கு எனது கலை வணக்கம். உங்கல் மகள் எப்படி இருக்கிரால். பெயர் செல்லுங்கள்.
வந்து எங்கலுடன் ஜக்கியம் ஆகுங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா நேற்று cold நாள வரலைனு சொல்லாதீங்க அண்ணா இருந்ததினால வரலைனு சொல்லுங்க
always smile

இல்லைபா... நேத்து சுத்தமா எழுந்துக்க முடியல. தூக்கமா வந்துச்சுபா..... 6 7 மாதிரை குடுத்தார். அத சாப்புட்டு படுத்துடேன். லைட்டா fiver இருந்தது. அதனாலதான் வரமுடியல.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஒகே நான் நம்பிட்டேன் பிரபா இப்ப எப்படி இருக்கு பிரபா r u alright

always smile

ஹாய் உஷா,

வாங்க பா ,வாங்க ....சிங்கப்பூர் தோழிகள் சார்பில் வருக வருக என்று வரவேற்கிறோம்............வந்து நம்ப சங்கத்துல கலந்து கொள்ளுங்கள்.......
உங்களை பற்றியும் ,நீங்கள் வசிக்கும் நாட்டை பற்றி சொல்லவும் .........

அன்புடன்
ஸ்ரீ
ஜெயஸ்ரீ
பிரபா
மீனா
சுஜிபாலாஜி
ராஜி,
சுசி

அன்புடன்
ஸ்ரீ

singai friends ellorukum good morning
ellorukum shaptacha?

இப்ப பரவாயில்லப்பா..... இல்ல ஆனா கொல்டு இருக்கு. தூங்கனா நல்லா இருக்கும் ஆனா முடியல.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ராஜி எப்படி இருக்கிங்க. உங்க குழந்தை எப்படி இருக்கு.

ஸ்ரீதேவி நீங்க அனில் எப்படி இருக்கிங்க.

,ஜெயஸ்ரீ நீங்க எப்படி இருக்கிங்க.
எப்ப்லாரும் சாப்டாச்சா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வனக்கம் பிரபாதாமு அவர்களுக்கு உஙலுடன் தொடர்ந்து பேச ஆசைதான் அனாள் இங்கு நல்லிரவு oK எனது மகள் பெயர் தாக்க்ஷா ( DAKSSHA - ELLA இது French name )

ஸ்ரீதேவி நம்ம சங்கத்த உலகத்தில் உள்ள அறுசுவை தோழிகல்லுக்கு பரப்புரிங்க போல. வளர்க உங்கள் தொண்டு.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்