பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு)

பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு) எழுதும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள். நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். எனக்கு தெரிந்து ஜலீலக்கா மகன் , ஆசியா அக்கா மகன் மற்றும் ஷாதிகா ஆன்டியின் மகன் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பொது தேர்வு ( 12ஆம் வகுப்பு) எழுதும் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள். நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். எனக்கு தெரிந்து ஜலீலக்கா மகன் , ஆசியா அக்கா மகன் மற்றும் ஷாதிகா ஆன்டியின் மகன் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா எப்படி இருக்கீங்க? பொது தேர்வு (12 ஆம் வகுப்பு)எழுதும் மாணவ,மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்கள்

Mb

இதற்கும் ஒரு திரட் ஆரம்பித்து வாழ்த்து தெரிவித்து இருக்கின்றீகள்.நன்றி.மைதிலி பாபு உங்களுக்கும்தான்.ஸ்னேகிதி விஜிமலை மகனும் +2 தான்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மிக்க நன்றி.என் மகன் பத்தாம் வகுப்பு.அவனுக்கு board exam march 4th to march 3o th பா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாழ்த்துக்கள்!

ஐய்ய்..., நல்ல த்ரெட் இலா. இப்பதான் பார்க்கிறேன். பொது தேர்வு எழுதும் எல்லா மாணவ, மாணவிகளுக்கும் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைய என் அன்பான வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஓ!! நம்ம அருசுவை தோழியர் இவ்ளோ பேர் வீட்டு பிள்ளைகள் பொது தேர்வு எழுதுறாங்களா? எல்லோரும் பொதுதேர்வில் நல்ல மதிப்பெண் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன்..

பொதுதேர்வு எழுதும் அனைத்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்!குறிப்பாக நம்ம அறுசுவை உறுப்பினர்களான ஜலீலா மேடம்,ஸாதிகா மேடம்,ஆசியா ஓமர் அவர்கள் மற்றும் விஜிமலை அவர்களின் பிள்ளைகள் அனைவரும் நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்!!!

பொதுதேர்வு எழுதும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கலுக்கும், அவர்கல்லுடைய அம்மாக்கல்லுக்கும் வாழ்த்துக்கள்.

இலா அக்கா இப்படி ஒரு தெரேட் ஆரம்பிச்ச உங்கல்லுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிக்லும்........

பிள்ளைகலை விட அம்மாக்கல் தான் அதிகம் படிக்கிரார்கள். பிள்ளைகல்லுக்காக டிவி, அறுசுவை, வீட்டு வேலை (முக்கியம் இலாத வேலை தல்லி வைப்பது) இப்படி செயிகின்ரனர். அவர்கல்லுக்கு என் வாழ்த்துக்கள்.

ஜலீலக்கா மகன் , ஆசியா அக்கா மகன் மற்றும் ஷாதிகா அக்கா மகன், விஜிமலை மகனும் (+2 தான்), உத்தமி அக்கா மகன் ..... இன்னு அதிகமானேர்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எல்லா மாணவ, மாணவிகளுக்கும் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் நால்ல நிலைமைக்கு வர என்னுடைய வாழ்த்துக்கள்

குறிப்பு: தயவு செய்து யார் வீட்டுக்கும் விருந்தாளியாக் செல்லவேண்டாம். (தேர்வு முடியும் வரை) அவர்கல்லுக்கு தேந்தரவு தராமல் இருந்தால் நல்லாது.

ஆல்தா பேஸ்ட் மகன் & அம்மாக்கலுக்கு.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இந்த இழையை ஆரம்பித்து வாழுத்து சொல்ல ஆரம்பித்த இலாவிற்கு மிக்க நன்றி
மைத்திலி பாபு, சுஸ்ரீ, சாந்தோ, சுகன்யா, பிரபா அனைவருக்கும் மிக்க நன்றி பா.
பிரபா நாங்க அவன் +12 ஆரம்பித்ததிலிருந்தேன் விருந்தினர் யாரையும் அவ்வளவாக கூப்பிடுவதில்லை.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா எப்படி இருக்கிங்க. இதுக்கு மேல நான் எதுவும் பேசல ஏன்னா இது வாழ்த்துக்கள்லுக்கு மாட்டும். உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆனாது அதனால் தான் கேட்டேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்