மெஹந்தி போடுக்கலாம்.....

மெஹந்தி டிசைன் வாருங்கள்........

இந்த இணைய தளத்தில் போய் யாருக்கு என்ன மாடல் வேணுமோ போடுக்கலாம் ......வாருங்கள்........

http://www.youtube.com/watch?v=i9_4uwkEGZk&feature=related

அன்புடன்
ஸ்ரீ

நான் கேட்டது சிரிப்பா இருக்கா? ஸ்கூலுக்குப் போறது ஒஃபிஸ் போற மாதிரி இல்லை. அதுதான். நான் எதற்கும் தவணை விடுமுறையின்போதே வைக்கிறேன். பதிலுக்கு நன்றி சகோதரிகளே.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இலா என்க்கும் அப்படி தான் மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும், ஹச், தொண்டை கட்டி கொள்லுன்ம்.
ஆனால் வைத்தா ஆகனும் இன்று நினைத்தால் இன்றே வைக்கனும் என்ற அள்வுக்கு ஆசை.
டிசைன் எல்லாம் தெரியாது நான் போடுவது தான் டிசைன்.

மருதாணி வைத்தல் சளி பிடிக்காமல் இருக்க டிப்ஸ்/

1. மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தெய்த்து விட்டு. உள்ளங்கையில் கொஞ்சம் தைலம் கழ்த்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணீகட்டு, முழஙகை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வையுங்கள்.
மருதாணி இப்ப போடுங்கள் ஒரு மணி நேரம் போதும்.

2. இப்ப போய் தூங்குங்கள். .
நைட் தூங்கும் போது வைத்து விட்டு கை வலிக்க மா இருக்கா ஒரு தலையணை மீது கலர் டவல் அல்லது துணி விரித்து கையை வசதியாக வைத்துகொள்ளுங்கள் பாதி ரத்திரி எழுந்து.
காய்ந்ததை எடுக்கும் போது ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுங்கள் கையை கழுவ வேண்டாம்.அப்படியே கேஸ் அடுப்பை பற்றவைத்து குளிர் காய்வது போல் கையை காட்டவும்.

ஒகே இப்ப மறுபடி கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணை தடவி கொள்ளுங்கள்.

இப்ப போய் உங்கள் தூக்கத்தை கண்டினியு பண்ணுங்கள்.
காலையில் எழுந்ததும் வாவ் சூப்பர்.

3. மருதாணி வைப்பது பெண்களுக்கு ரொம்ப நல்ல நல்ல சுறு சுறுப்பு, நல்ல ஆக்டிவ், அதை பார்க்கும் போது சோகம் கூட மறைந்துவிடும்.

வீட்டில் குழத்து வைப்பவர்களுக்கு டிப்ஸ் வேண்டுமானால் கேளுங்கள் சொல்கீறேன்.

கல்யாண பெண்ணிற்கு வைக்கும் ப்போது இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எடுப்பது தான் நல்லது.
நேற்று கூட வைத்தேன் என் இழ்ட படி, இப்படி செய்வதால் நான் அடிக்கடி வைக்கிறேன்.

ஜலீலா

ஜலீலா

Jaleelakamal

ஹாய் தோழிகளே,

சுரேஜினி, இலா,ஆயிஸ்ரீ,இமா,amarakbaranthony , ஜலீலா,எல்லாரும் மெஹந்தி போடச்சா??? எனக்கும் ஆசை யா இருக்கு மெஹந்தி போடுகனும்னு ........ஆனால் எனக்கு போடத்தெரியாது......உங்களுக்கு போடதேரிந்தால் இந்த இணைய தளம் உங்களுக்கு மிகவும் உபயோகமா இருக்கும்......
உங்களுக்கு இது போன்ற விபரம் நிறைய அனுப்புகிறேன்.....................

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் தோழிகளே,
மெஹந்தி கோன் எல்லா beauty parlour லும் கிடைக்கும்..என்ன..இதற்கு பொறுமை மிகவும் அவசியம்...........அதனால் தான் எனக்கு மெஹந்தி போடத்தெரியாது......யாராவது போட்டு விட்டால் பொறுமையா வைத்துகொள்வேன்.
ஹி..ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ......

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ எனக்கும் டிசைன் எல்லாம் ஒஹோன்னு வைக்க தெரியாது

நான் வைப்பது தான் டிசைன். கோன் வாங்கி கொள்ளுங்கள், என்க்கு பொருமையெல்லாம் கிடையாது.
நல்ல பெருசா கோன் அடிப்பாகத்தை கட் பண்ணிக்கோங்க
டிசைன் சர் சர் என்று வரும்
ஜலீலா

Jaleelakamal

ஸ்ரீ,
ஈஸ்டர் விடுமுறயின் போதுதான் வைக்கப் போகிறேன். (என் மாணவர்களை டிஸ்ட்ராக்ட் செய்வதுபோல் இருக்கக் கூடாதில்லையா?) இங்கு எல்லா இலங்கை, இந்தியக் கடைகளிலும் கோன் கிடைக்கிறது. (ஆனால் அதிலுள்ள குறிப்புகள் வாசிக்க இயலாத அளவு குட்டி எழுத்தாக இருக்கிறது. கோன் முழுவதும் ஒரு தடவையில் தீர்ந்து விடுமா?)

எனக்கும் மெஹந்தி தெரியாது. ஆனால் ஆர்ட் வரும். மற்றவர்கள் கைகளைப் பார்த்திருக்கிறேன். ஜலீலா மாதிரி, நான் போடுவதுதான் டிசைன். :-)

ஜலீலா, நலமா? குட்டீஸ் பரீட்சை எல்லாம் எப்படி?

‍- இமா க்றிஸ்

இதோ உங்களுக்கா இந்த இனைய தளத்தில் உள்ளதை பார்த்து கண்டிப்ப கருத்துகள் சொல்லுங்க.

http://www.hennacaravan.com

அசந்துடுவிங்க. என் தோழியின் அலுவலகத்தில் இந்த ஊர் பென்மனி அவங்க சிஸ்டர் வீடுக்கு போன போது போட்டு வந்தததை பார்த்து என் தோழி எனக்கு கதை கதையா சொன்னாங்க. நிங்களும் எல்லாரும் பாருங்க.சொல்லுங்க. ஒ.கே வா பார்க்கலாம்.

நன்றி விஜி. ஹென்னா மட்டுமல்ல, அந்தக் கைகள், படம் பிடித்திருக்கும் விதமும் கூட அழகு.

‍- இமா க்றிஸ்

விஜி விஜி விஜி
உண்மையிலேயே இது ஹென்னா பயன்படுத்தி போடுவதுதானோ? இங்கே ரற்றூ என்று பிள்ளைகளுக்கு ஏற்ற கரெக்ரர்களில் ஸ்ரிக்கர் கிடைக்கிறது, அதை வாங்கி(என் பிள்ளைகள்) கையில் போடுவார்கள் ஒரு கிழமைக்காவது அப்படியே இருக்கும். நான் நினைப்பேன் அப்படித்தான் இதுவும் ஸ்ரிக்கர் ஒட்டிவிடுவதென்று. நான் சின்ன வயதில் நகங்களுக்கு மட்டும் போட்டிருக்கிறேன்.

எனக்கு யாராவது போட்டுவிடுங்கோ... நான் பிளேன் ரிக்கெட்டும் ரீயும் தருவேன். ஒஸ்காருக்காக பிளேன் அறேஞ் பண்ணிவிட்டதே நான் தானே அமெரிக்காவுக்கு:). இமா உங்களுக்கு நல்ல வடிவா இருக்கும் வையுங்கோ அப்படியே சுரேஜினிக்கும் கொஞ்சம்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, பிளேன் டிக்கட்டும் பிளேன் டீயும் எனக்குத் தான். உங்களுக்கு நான் நல்ல வடிவாப் போட்டு விடுறன். :-) இப்ப எப்பிடி? சுகமா? இலா நான் தான் உங்களுக்கு பக்டீரியா அனுப்பிப் போட்டன் என்கிறா. கெதியாச் சுகமாகுங்கோ.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்