how to prevent constipation???????/

hello admin
i am v sorry to type in english i will try to type in tamil soon .my 3 year old daughter is having constipation so much she is crying when ever she wants to go poop past one month .can ay one help how to get better

முதலில் குழந்தையின் டயட்டில் ஏதாவது மாற்றம் தே
வைப்ப்படுமா என்று பார்க்கவும்....

ஃபைபெர் content அதிகமாக உள்ள உனவாக குழந்தைக்கு கொடுக்கவும்.... ஓட்ஸை கஞ்சியாகவோ அல்லது கூழாகவோ காஇச்சி கொடுக்கவும்

தினமும் நிறைய்ய தண்ணீர்,fruit juices குடிக்கசெய்யுங்கள்

இதற்க்கு பாட்டி வைதியம் என்று விளக்கெண்ணை,வெற்றிலை போன்றவற்றை கொடுப்பதை த்வைர்க்கவும்

குழந்தைக்கு பால் பவுடர் கொடுப்பீர்கலானால் அதை தவிர்த்து பசும்பால் அல்லது சோய் மில்க் கொடுப்பது பலனளிக்கும்

ஒரு பத்து raisins ஐ தனீரில் ஊர்வைத்து கைய்யால் கசக்கி வடிகட்டி அந்த தன்னீரை தினமும் குழந்தையை 1/4 கப் அளவு குடிக்க செய்யுங்கள்....நல்ல பலன் தெரியும்

தினமும் ப்ரூன் juice 1/2 கப் ஒரே நேரத்தில் குடிக்கச் செய்யுங்கள்....அதாவது இன்று மதியம் 2 மனிக்கி கொடுத்தால் நாளையும் அதே 2 மனிக்கு கொடுக்கவும்..இது constipation மாற மட்டுமல்லாது முறையா bowel movements க்கு உதவி செய்யும்

நிறைய்ய குழந்தையை விளையாட விடுங்கள்...படுக்கவைத்து காலை சைக்கில் ஓட்டுவது போல் 5 நிமிடம் செய்வதும் நல்லது

நிறைய்ய apricot,spinach ,கீரை,காய்கறி வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட செய்யுங்கள்

குழந்தை அழுகிரதென்று சொல்லும்போது கன்டிப்பாக மருத்துவரை consultசெய்து பார்க்கவும்..ஏனென்றால் இதை treat செய்யாமல் விட்டால் வேறு சில health problems ilகொன்டு போய் விட்டு விடும்

improper bathroom habits will also lead to constipation.

brindacs
thanks a lot for your tips and advise thalika i will follow as you advise & i have doupt iam giving the raisns as you said but the prunes she is eating the dried one is that ok and i am givig the seerakam water.is that ok to give all things every day.

brindacs

brindacs
thalika sorry for disturbing you asking so many question butif you know about that please reply to me

brindacs

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்....இங்க வீக்கென்ட்னால இப்ப தான் உங்க பதிலை பாத்தேன்....மகள் இப்ப நலமா??குழந்தை அழுகுதுன்னு சொன்னதுனால எனக்கே கஷ்டமா இருக்கு..ரொம்ப constipated டா இருந்தா முதலில் நல்ல மருவரை பாத்துட்டு அவர் ஏதாவது stool softener கொடுபார் ....அதன் பிறகு குழந்தையின் டயட்டில் இது போன்ற மாற்றத்தை செய்யலாம்னு நான் நினைகிரேன்...அப்ரம் mothers knows the best ஙரதை நான் ரொம்பவே நம்பரேன்...ஏன்னா சில உணவுவகைகள் ரொம்ப ஃபைபெர் இருக்கு வயிருக்கு நல்லதுன்னெல்லாம் சொன்னாலும் நம்ம குழந்தைக்கு அது ஒத்து வரனும்னு இல்ல....என் மகளுக்கு ஆப்பில்,பழம்,ராகி,கோதுமை,ரவை,இதெல்லாம் சாப்பிட்டா constipated ஆய்டுவா....

ப்ரூன் ஜூசில் நல்ல இரும்புசத்து உள்ளது அதனால் அதை தினமும் குடிக்கலாம்...அப்படியே சாப்பிடவேன்டாம் constipated ஆகும்பொழுது தினமும் காலை மாலை 1/2 கப்பும்..அதல்லாமல் தினமும் 1/4 கப் கொடுத்தால் போதும்...jeeraga தண்ணிக்கும் constipation கும் சம்பந்தம் இருக்கரதா எனக்கு தோனல....ஆனா அது ஜீரனதிற்கு உதவும்...
personally சொல்ரதுன்னா என் பொண்ணுக்கு constipation ஆகரப்ப நான் கட்டியான உணவை கொடுப்பதை தவிர்த்து சரியாகும் வரை அதாவது ஒரு 4 நாளைக்கு semisolid ஆகவே உணவைக் கொடுப்பேன்(oats,rice kanji,fruit juices like avacado,pear,musambi,health mix kanji)....சீக்கிரமே சரியாகிவிடும்..
நீங்க உதேஷிச்சது தான் நான் சொன்னேனான்னு தெரீல...இன்னும் என்ன டவுடுன்னாலும் கேக்கலாம்...இதெல்லாம் எனக்கு மருத்துவர் சொன்ன tips

brindacs
thanks a lot this is a v small word but i really mean it .
i was v much happy to see your post after i read your first post i started giving her a oats kanji and changed in to fiber rich creal but afternoon & night she is eating curd rice some time she will skip her meals & eat some fruits is this ok for 3 year old girl ???. but now she is ok not crying since she suffered a lot she fell uneasy to sit in the potty
i called Dr she is telling this is not a big thing just give her lot of water & juices that will make her go

brindacs

இதை எழுத மறந்ததுக்கு என்னை மன்னிக்கனும்..milk,milk products இதையெல்லாம் constipation போது சாப்பிடுவதை குறைக்கனும்.

அளவுக்கு மீறி பால் குடித்தாலும் constipation ஆகும்..ஒரு நாளைக்கு 3 கப் குடிக்கல்லாம் அதிலும் constipated ஆகும் குழந்தைகள்க்கு 1 கப் போதும்...சத்து வேனும்னு நினைக்கிரப்ப அதுக்கு பதில் சோய் பால்,கால்ஷியம் உள்ள ஆரஞ் ஜூஸ் குடுக்கலாம்

தயிர் சாதம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது...ஆனால் பெரியவர்களை மாதிரி குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து உணவு சாப்பிட வைக்க கஷ்டம்....அப்ரம் அது பட்டினி ஆகிவிடும்....அதனால் அதுக்கு பிடிக்கிர மாதிரியும் ,consti ஆகாத மாதிரியும் உணவா கொடுக்கலாம்...pop corn நிறைய கொடுங்க.

decrese intake of cow's milk, curd, cheese, cooked carrots, and bananas
இப்படி துன்டு துன்டா எழுதினா தப்பா நினைக்க மாட்டீங்கலெ??நியாபகம் வர்ரத அப்பப்ப எழுதரேன்
வலிக்கும்னு நெனச்சு குழந்தை( urge to empty bowel )அடக்கி வைப்பதால் தான் இந்த ப்ரச்சனை அவ்வள்வு சீக்கிரத்தில் குழந்தைகள்க்கு மாறுவதில்லை...இப்பதிக்கி குழந்தையோட constipation மட்டும் treat பன்னி சரியானதும் நாம toilet habit ஐ மாதுவோம்.(encourage child to have regular bowel habit. make your child to sit on the toilet for about ten minutes after having morning warm milk or meals 1-2 times each day.

giving her simple rewards with stars or stickers for days that your child has a bowel movement will encoursge ur child..)

skipping அவ்வளவு நல்லதல்ல....அதுக்கு குழந்தைக்கும் பிடிக்கும் விதம் சில food செய்து கொடுத்து பார்க்கலாம்.
*wash sweet potatoes thoroughly .boil it or bake it ..mash it along with the skin.she may like thiz
*நன்கு வெந்த சாதத்தில் தேங்காய்ப் பாலும் ,வெல்லம் அ சர்க்கரையும்,நறுக்கிய raisins கலந்து கொடுக்கலாம்

.ஒரு நாளைக்கு அதே உணவையே திரும்ப கொடுக்காமல் பார்த்துக் கொள்ளவும்(lunch n dinner-curd rice).வெள்ளை அரிசியை தவிர்த்து சிவப்பு அரிசியை கொடுக்கவும்...
இனி நியாபகம் வரும்போது இன்னும் கொஞ்சம் சொல்ரேன்..கவல படாம இருநக....பழக்களானாலும்,காய்கறிகளானாலும் main course அதையே ஆக சாபிடாமல் அதை snack ஆகவோ இல்லை saide dish சாபிடுவது நல்லது..இனி அப்ரமா எழுதரேன்.luv to ur lil one

ஹாய் brindacs

இங்குள்ள டாக்டர்கள் கான்ஸ்டிபேஷன் சமயத்தில் வெள்ளை நிற உணவு அதிகமாக கொடுக்க வேண்டாம் என சொல்வதை கேள்வி பட்டு இருக்கிறீர்களா? உதாரணத்திற்கு பால், தயிர், அரிசி சாதம், வொயிட் ப்ரெட், வாழைப்பழம்.(நம் ஊரில் வாழைப்பழம் சாப்பிட சொல்வார்கள் ஆனால் இங்கு டாக்டர் வேண்டாம் என்பார்)

மேலும் சில பதிவுகள்