ஆஸ்கார் விருதுக்கு எல்லாரும் ரெடியா

slumdog millionaire movie க்கு 6 நாமினேஷன் கிடைத்துள்ளது. நம்ம அருசுவை தோழிகள் எங்க எல்லாரும் வாங்க வந்து ஒட்டு போடுங்க.
இதுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று சொல்பவர்கள், எதுக்கு கிடைக்கும் சொல்பவர்கள், கிடைக்காது என்று சொல்பவர்காள்.
வந்து சொல்லுங்க பார்க்கலாம்.
பெஸ்ட் ம்யூசிக்
பெஸ்ட் நடிகர்
பெஸ்ட் டைரக்டர்
பெஸ்ட் பிக்‌ஷர்

எதுக்கு கிடைக்க வாய்ப்பு சொல்லுங்க வாங்க வாங்க..............

என்னாச்சு, ஒருத்தர் கூட வரல்லை.

பெஸ்ட் அடாப்டட் ஸ்க்ரின்ப்ளே அவார்ட் கிடைத்துள்ளது.

ஹூ ஹூ!!!ஜெய் ஹோ!! ஏ.ஆர்.ரஹ்மான்!!!

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

கிடைத்த வெற்றியை நம்ம எல்லாரும் சேர்ந்து
கொண்டாடுவோம்.

வாழ்க ஏ.ஆர் ரஹ்மான்.
வளர்க நம் நாடு

ஆஸ்கர் விருதைப் பெற்று, இசையில் உலகப் புகழ் அடைந்த இந்திய இசை கலைஞர் திரு ஏ.ஆர் ரஹ்மான் அவர்களை பெருமையுடன் வாழ்த்துவோம். அவரின் இசை பயணம் மென்மேலும் உலகமெல்லாம் பரவ மில்லியன் வாழ்த்துக்கள்,ஜெய் ஹோ.... ரஹ்மான் ஜி.

ஏ.ஆர்.ரகுமான் அவர்களிற்கு வாழ்த்துக்கள். இந்தியாவில் வாழும், முதல் இந்தியனுக்கு "ஆஸ்கர் விருது" அதிலும் இரண்டு நினைத்துப் பார்க்கவே பூரிப்பாகவும், பெருமிதமாகவும் உள்ளது. விஜி, இதை நாம் அனைவரும் மாபெரும் விழாவாகக் கொண்டாடிடுவோம். அவரின் இசைப்பயணம் மேன்மேலும் வளரா எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் தோழிகளே!

அன்புடன்:-).........
உத்தமி:-)

கண்டிப்பாக விஜி!

ஒட்டு மொத்த இந்தியாவையும் பெருமைப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்!!
அவரின் தன்னடக்க திறமை மென்மேலும் வளர்ந்து அவர் சிகரங்கள் பல தொட்டுவிட எல்லா வல்ல இறைவன் அருள்புரிவாராக.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

எல்லோரும் பெருமைப்பட வேண்டிய நேரம் இது.... வார்த்தைகள் வர வில்லை....

ரொம்ப சந்தோஷமா இருக்கு. அபினவ் சீனாவில் தங்கப்பதக்கம் வாங்கிய போதும் இப்படிதான் ரொம்ப சந்தோஷமா இருந்தது. இன்று ஏ.ஆர். ரஹ்மான் பெருமை சேர்த்திருக்கார் இந்தியாவிற்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நேற்றே என் கண்ணில் படாமல் போய் விட்டதே?எப்படியும் நம்ம ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.அதேபோல் அவருக்கு விருது கிடைத்ததற்க்கு வாழ்த்துக்கள்.ரொம்ப பெருமையா இருக்கு நம் இந்தியன் ஒருவருக்கு கிடைத்ததில்,அதிலும் சிறந்த உழைப்பாளிக்கு.அவருக்கு கிடைக்க வேண்டிய மகுடம் தானே!!!

மேலும் சில பதிவுகள்