நம் குழந்தைக்கு (வெளிநாட்டில்) நமது கலச்சாம், பண்பாடுடன் எப்படி வளர்ப்பது

தோழிகளே வெளிநாட்டில் வாழும் நம் குழந்தைக்கு நமது கலச்சாம், பண்பாடுடன் எப்படி வளர்ப்பது. உங்கள் ஆலேசனை பிலீஸ்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

தோழிகளே இந்த டாப்பிக்கை நான் எடுத்ததுக்கு பலபேருடைய மன வருத்ததை தீர்க்கத்தான்.

ஆம். இங்க உள்ள தோழிகள் தன்பிள்ளையை குறிப்பிட்ட வயது வரை தன்னுடன் வைத்து கொள்கிங்ரனர். பிறகு ஊருக்கு அனுப்புகின்ரனர். பிள்ளைகலுக்கு பெற்றவருடன் இருக்கமுடியவில்லை, இதனால் இருவருக்கும் மன வேதனை அதிகம். கேட்டாள் பெண் பிளைகள் இவர்களை பார்த்து கேட்டு விடுவார்கள் என்று கூறுகின்ரனர்.
ஆண்பிள்ளைகலை தனுடன் வைத்து கொள்கின்ரனர்.

வெளிநாட்டில் இருந்துக்கெண்டு நம் பிள்ளைகலை (கலச்சாம், பண்பாடுடன் ) வளர்க்கமுடிமா. கூறுங்கள் please............

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உங்களது குழந்தைகளை இந்திய கம்யூனிட்டி மக்களுடன் அதிக நேரம் செலவிடுவது,இந்திய கலாச்சாரங்கள், பாட்டு, நடனம்,வரலாறு முதலியன கற்றுக்கொடுப்பது என நிறைய உள்ளது.கோயில்களுக்கு சென்று அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க,பங்கேற்க செய்வது என அதிகம் உள்ளது.........உங்களுக்கு கண்டிப்பாக அறுசுவை தோழிகள் அனைவரும் நிறைய பதிலும் ஆலோசனையும் வழங்குவர்.

நன்றி
உமா

முதல் பதிவு பொட்டதுக்கு நான்றி உமா. (என் அக்காவின் பெயர்)
இந்த கேள்வி எனக்காக இல்லை மற்ற தோழிகலுக்கா கேட்டேன். நான் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிரேன்.
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றிப்பா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா, சௌக்கியமா? ப்ரபாவ எங்க பிடிக்கறதுனு தெரியாம தேடீட்டிருந்தேன், புதுசா த்ரெட் ஓபன் பண்ண வேண்டியிருக்குமோனு நினைச்சேன், ஒருவழியா இங்க பிடிச்சிட்டேன்ப்பா. நானும், ஒவ்வொரு அரட்டை பாகத்திலும் விசாரிச்சு களைச்சிட்டேன். எங்கூட பேசி நாளாச்சுனு சொல்லியிருந்ததை கவிசாரா&சுரேஜினி த்ரெட்ல பார்த்தேன்ப்பா, அந்த இடத்தை அரட்டையா மாத்தக்கூடாதுனு விட்டுவிட்டேன். உங்க சிங்கை தோழிகளுக்குள்ள தான் நுழையனும் போலனு நினைச்சு எழுத்துதவி ஓபன் பண்ணப்போகும் போதுதான், இதென்னவோ புதுசா முக்கியமான த்ரெட்டா இருக்கேனு வந்தேன். நம்ம ப்ரபாவோடதுனு தெரிஞ்சவுடனே, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க வந்துட்டேன். நானும், ப்ரபாவைப் பத்தி யோசிச்சேங்கறதுக்கு விளக்கம் போதுமா!!!.... இப்ப, விஷயத்துக்கு வரலாமா?

ப்ரபா, எல்லோருக்கும் உபயோகமான, பலரையும் யோசிக்கவைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை முன்வைத்ததற்கு முதலில் வாழ்த்துக்கள்.

நம்மில் பலர், விரும்பியோ அல்லது சூழ்நிலையின் பிடியில் சிக்குன்டதாலோ வெளிநாடுகளில் வாழவேண்டியுள்ளது. என்னைப் பொருத்தவரை முதலில் நாம் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது நம் தாய்மொழி. அது தமிழ், மலையாலம், தெலுகு, கன்னடா எதுவாகயிருந்தாலும் சரி, இல்லாவிட்டால் நமது அடையாளத்தை, நாமே தொலைத்தவர்களாகி விடுவோம்.

முதலில் பெரியவர்களாகிய நாம் கலாச்சாரம், பண்பாடு இவற்றை விட்டுக் கொடுக்காமல் இருக்கவேண்டும். குழந்தைகளிற்கு விபரம் தெரிவதற்கு முன்பிருந்தே கடவுள் பக்தியை வளர்த்து விடவேண்டும். நமக்குத் தெரிந்த தேவாரப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்து தினந்தோறும் பிரார்த்தனை செய்யப் பழக்கவேண்டும். வாரந்தவறாமல், வாரத்தில் ஒருநாளாவது கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும். பெரியவர்களான பின் கடவுளின் மீதுள்ள பக்தியும், பயமும் அவர்களை மீறி நடக்கவிடாது. ஊரில் இருக்கும்பொழுது எப்படி ஒவ்வொரு திருவிழாவும் கொண்டாடினோமோ அதேபோல் இங்கும் நேரத்தை சரிப்படுத்திக் கொண்டு கொண்டாட வேண்டும். ஒவ்வொன்றையும் எதற்காகச் செய்கிறோம் என்பதை விளக்கிச் சொல்லவேண்டும்.

நம்நாட்டில் இருந்தால் சுற்றுப்புற சூழலே அவர்களிற்கு தேவையான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். ஆனால் தற்சமயம் அங்குமே வித்தியாசமாகிக் கொண்டுதானிருக்கிறது. நாம் எங்கிருக்கிறோம் என்பதைவிட, எப்படியிருக்கிறோம் என்பதே எல்லா மாற்றத்திற்கும் காரணம் என்பது எனது கருத்து. நாம்தான், நம் குழந்தைகளுக்கு முதல் முன்னோடி என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.

நல்ல பழக்கவழக்கங்களையும், பெரியவர்களிடம் மதிப்பு மரியாதையோடு நடக்கவும் பழக்கவேண்டும். நாம் பழகும் நண்பர்கள் வட்டாரமும் இதற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட வயதிற்குப் பின் அவர்களின் நட்பு வட்டாரத்தை, நமக்குப் பரிட்சயமாகவும், ஓரளவு கண்காணிப்பிலும் வைத்துக் கொள்ளவெண்டும்.

ஒருகாலகட்டத்திற்குப் பின் நமது பொருளாதாரச் சூழ்நிலை, சுய விறுப்பு, வெறுப்புக்களெல்லாம் நமது குழந்தைகளுக்காக ஒதுக்கி வைக்கவேண்டிய அவசியமேற்பட்டால் அதற்கும் தயாராக இருக்கவேண்டும்.

ப்ரபா ஓரளவிற்கு எனக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். இன்னும் ஏதாவது புலப்பட்டால் திரும்பவும் வருகிறேன். நம் தோழிகள் வந்து அவர்களின் கருத்துக்களைச் சொல்வார்கள்.
நன்றி:-)

அன்புடன்:-)..........
உத்தமி:-)

ப்ரபா எனக்கு சரியா சொல்ல தெரியல..ஆனால் உத்தமி சொன்னது போல் பெரியரவர்கள் நடந்துகொள்ளும் விதம்,பிள்ளைகளுக்கு புரியவைக்கும் விதம்,,கலாச்சாரத்தின் மதிப்பு இதெல்லாம் புரிந்துவிட்டால் வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் தான் நம்மூர் கலாச்சாரமும் தாய்நாட்டுப்பற்றும் சிறிதும் குறையாமல் வளருவார்கள்.
ஏன் இன்னும் சொல்லப்போனால் பர்வீன் ஒருமுறை சொன்னதுபோல இங்கு நமக்கு நம் நாட்டை குறித்து கலாச்சாரத்தை குறித்து கற்பிக்க இன்னும் கொஞ்சம் ஈசி..நம்மூரில் இருந்தால் சில விஷயங்களால் வெறுத்துப்போய் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டோம்..ஆனால் தேசப்பற்று கூட வெளிநாட்டில் இருக்கும்பொழுது தான் அதிகமாகிறது

உத்தமி எப்படி இருக்கிங்க. என்கிட்ட பேசவேண்டும் என என்னியதுக்கு நான்றிப்பா.... உங்கல் உரைக்கு நன்றிப்பா... நால்ல கருத்து சென்னிங்கள்.

தாளிக்கா அக்கா எப்படி இருக்கிங்க. உங்க ரீமாகுட்டி எப்படி இருக்கு. நீங்க செல்லும் கருத்தும் கரைட்டுதான் அக்கா.

இங்க இருக்கும் தோழிகள் பெண் பிள்ளைகளை ஊரில் படிக்க வைக்கிங்ரனர். கேட்டால் பிள்ளைகள் கேட்டு விருவார்கள் என கூறுகின்ரனர். அதனால் தான் கேட்டேன். உங்கள் ஒத்து உழைப்புக்கு நான்றிகள் பல....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வணக்கம்.எப்படி இருக்கீங்க?ஒவ்வொரு முறையும் உங்களுடன் பேசனும் என்று நினைப்பேன்.உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனே அறுசுவை தோழிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் விதம் அருமை.ஆர்வத்துடன் கூடிய சின்ன பெண்ணே!ப்ரபா என்றால் உங்கள் ஆர்வம் தான் நினைவிற்கு வரும்.உங்களிடம் பேசவே இந்த லின்க் வந்தேன்.எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா எப்படி இருக்கிங்க. நான் நல்லா இருக்கேன். உங்க குழந்தை எப்படி இருக்கு. நீங்க என்கிட்ட பேசும் போது உங்க குழந்தை பெயர் செல்லனும். ஓகேவா.

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சென்னதுக்கு ரொம்ப நன்றிக்கா.....
இனிமே உங்கல எங்க பார்த்தாலும் வந்து உங்கல புடிச்சி பேசிடரேன். அப்பரம் வேனா நான் அழுதுடுவன் செல்லுவிங்க. ஓகேவா....

(நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க. நீங்க உங்க சமையல் குறிப்புல உங்க photos அனுப்பிசிங்க நான் பார்த்தேன்.)

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

என் மகன் பெயர் ஷகீல்,ஸாஹித் என்று கூப்பிடுவோம்,மகள் - ருமானா ருகையா,ருமானா என்று கூப்பிடுவோம்.ருகையா எங்க மாமியார் பெயர்.நீ எப்ப பேசினாலும் எனக்கு மகிழ்ச்சி தான்,நான் பார்த்தால் நிச்சயம் பதில் போடுவேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அக்கா உங்கலுக்கு ஒரு மகன் மகளா. பெயர் நால்லா இருக்குகா......
உங்கலுக்கு 2 பிள்ளைகள் என்று செல்லவே முடியாது. அவ்வளவு அழகா இருக்கிங்க.

கரைக்டா உஅடம்ப மேயிட்டன் பன்னுரிங்கன்னு நனைக்கிரேன். உங்க கூட பேசினது ரொம்ப சந்தேஷம்க்கா.....

(நான் உங்கல அக்கான்னு கூப்பிடலாமா)

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்