இத்தாலியில் பூகம்பம்

அருசுவை தோழிகளே இத்தாலியில் பூகம்பம். இது பத்தி தெரிந்தவங்க வந்து சொல்லுங்க பா. நம்ம பூஜா அங்க தான் இருகாங்க.

யாரவது இத்தாலில இருக்கிங்களா. வாங்க அங்க உள்ள நிலவரத்தை வந்து சொல்லுங்க

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாலோ அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இத்தாலி மக்களுக்கு எதுவும் அகாமல் இருக்க நாம் அனைவரும் சேர்ந்து கடவுளிடம் வேண்டுவோம். கூட்டு பிராத்தனை கைவிடாது.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

hi soni naan ippothaan inthai partheen ,ennai thediyathartku rompa nanri,enakada pakuthiku pakathilathaan nadanthathu,o enkaluku pathippu ilai, but unkalai thavira enai ippakutiyil visarikkilai.meedum nanrippa

மேலும் சில பதிவுகள்