அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

நல்லது, நாளைக்கு இன்னும் நல்லாயிடுவான்னு நினைக்கிறேன். சரிப்பா உடம்ப பார்த்துக்கோங்க.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அக்கா இப்பம் குழந்தைக்கு எப்ப்டி இருக்கு. வருத்த படாதிங்க எல்லாம் சீக்கிரம் சரிய்யாகிவிடும்.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹி ஹி வந்துட்டீங்களா வனிதா !!

வந்த உடனே வேலைய ஆரம்பிச்சுட்டீங்க போல, சரி பாப்பா சரியாயிட்டாளா?

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரிகளே,

யாருக்கவது வெந்தயக்களி (வெல்லம், நல்லெண்ணை நடுவில் இட்டு சாப்பிடுவார்களே) லிங் தெரிந்தால் தயவு செய்து சொல்லவும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

வனிதா குழந்தைக்கு இப்போ பரவாயில்லையா? சளி குறைந்ததா? என்ன இங்கு யாரையும் காணோம்? அறுசுவை கிடைப்பதில் எதுவும் ப்ரச்சனையோ.

அருசுவை தோழிகள்
அனைவரும் நலமா? தோழிகள் யாராவது அரட்டை அடிக்க free இருந்த வாங்கபா

பிரபாதாமு நான் நலம் நீங்கள் நலமா?

அண்ணா வெந்தயக்களிhttp://www.arusuvai.com/tamil/node/7484

சுரேஜினி

அன்பு சகோதரிகள் வனிதா, சுரேஜினி

சகோதரி வனிதா: தங்களின் அன்பு மகள் யாழினி நலமா?

சகோதரி சுரேஜினி : நன்றி லிங் கொடுத்தற்கு, ஆனால் அது ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

யாழினிக்கு இப்ப எப்படி இருக்கு? சின்ன குழந்தை என்பதலால் எப்போதும் டாக்டர் ஆலோசனை படியே செய்யுங்க. ஆனால் நிங்க சுக்கு மிளகு எல்லாம் சேர்த்துகோங்க. பாத்ருமில் ஷவரை நல்ல வாம் வாட்டரில் வாப்ரைஸ் செய்தால் போதும். முக்கடைப்பு கொஞ்சம் குறையும், அப்வேர்ட் பொசிஷனில் குழந்தையை படுக்க வையுங்க நல்லா தூங்கும். குழந்தையை கவனிங்க, சிரியா தொடர் மெல்ல எழுதுங்க, நாங்க எல்லாம் வெயிட் பன்னுவோம். ஒ.கே வா. டேக் கேர் வனிதா.

ஹலோ சகோதரிகளே,
எப்படி இருக்கீங்க? வனிதா அக்கா, யாழினிக்கு இப்போ எப்படி இருக்கு? பத்திரமா பாத்துக்கோங்க...
அப்புறம் யாராவது ப்ரீயா இருக்கீங்களா?
அரட்டை அடிக்க...

lakshmi

மேலும் சில பதிவுகள்