அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

ரொம்ப நாள் அப்புறம் நான் வரேன்..அரட்டை அடிக்க இல்லபா(ஞாயிறு யாரும் இருக்க மாட்டீங்கனு தெரியாதா என்ன?!!) காணாமல் போகலனு சொல்லிட்டு அப்படியே எல்லோரையும் விசாரிக்க வந்தேன்...

எல்லோரும் எப்படி இருக்கீங்க? எல்லாரோட குட்டீஸ் சுகமா? நானும் என் பையனும் நலம்பா..என்னை விசாரித்த விசாரிக்காத அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி..கொஞ்ச நேரத்துல திரும்ப வரேன்...

வனி, நான் அப்பப்போ வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் உங்கள் கண்ணில் படாமல். :-) ஹுசேன், ப்ரபா, நான் நலம். எப்படி இருக்கிறீர்கள்?
மேனகா, நலமா? மற்ற அனைவரும் சுகம்தானே?
சோனியா, அன்று பிற்பாடு உங்களோடு பேச இயலவில்லை. எப்பிடி இருக்கிறீர்கள்? சுகம்தானே?
இதைப் படிக்கும் அனைவருக்கும் என் அன்பு.
இமா

‍- இமா க்றிஸ்

வனிதா, யாழினிக் குட்டிக்கு இப்போ சுகமா? ஏனைய அறுசுவைக் குட்டிகள் அனைவருக்கும் என் அன்பு.
இமா

‍- இமா க்றிஸ்

இமா அம்மா, ஜெயா அக்கா, ப்ரபா அக்கா, பூஜா, சுப்ஸ்,கார்திகா, வனிதா அக்கா, லட்சுமி, மகேஸ், ராஜி, ஹைஸ் அண்ணா, மற்றும் பெயர் விட்டு போன அனைத்து தோழியர்கள், நலமா.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் அனைவரும் நலமா,
சோனியா,பிரபா,வனிதா,சீதாலட்சுமி அக்கா, ஜெயலட்சுமி அக்கா,லஷ்மி, ஜலீலா, தனீஷா, கவி,பூஜா, சுப்ஸ்,கார்திகா,ராஜி,ஹைஷ் அண்ணா,அருண் அண்ணா மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் தோழியரே
எல்லாரும் நலமா? நானும் யுவனும் நலம்தான் நான் இன்னமும் அவுட் ஆப் ஸ்டேஷன் தான் ஊருக்கு வர இன்னமும் 10 தினம் ஆகும். எல்லாரும் நலமா இருப்பீர்கள் என நினைக்கிறேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மஹா,

நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. உங்கள் வீட்டிற்குச் சென்றபின் அடிக்கடி அறுசுவை வாருங்கள்.

உங்களின் நலனையும், யுவனின் நலனையும் பேணிக்கொள்ளவும்.

ஜலீலாக்கா, நீங்கள் காலையில்தான் எல்லா சமையலும் செய்வீர்களா?

நான் அவ்வளவு ஃபாஸ்ட் இல்லை, அதனால் இரவே முக்கால்வாசி முடித்துவிடுவேன்.

அருசுவை தோழியர்கள் அனைவரும் நலமா. என்னப்பா அருசுவை அரட்டை குரட்டை விட்டு தூங்குகிறது. யாரும்மே இல்லையா.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என்னை தெரியுமா நான் சிரிக்க சிரிக்க பதிவு போடும் கடி கலைஜி சுப்ஸ் என்னை தெரியுமா
எப்டி என்னோட intro

வரவா நானும் வரவா உங்களோட அரட்டைக்கு

என்னையும் உங்க ஆடத்ள சேத்துகோங்க

என்ன போல ஆளோட பதிவை பத்தா மட்டும் புடிசிடாது
பதிவை எல்லாம் பாக்க பாக்க தான் பிடிக்கும்

மேலும் சில பதிவுகள்