PERIODS PROBLEM

எனக்கு குழந்தை பிறந்து 3 வ்ய்து ஆகிறது periods problem one month விட்டு வ்ருகிற்து over bleedinga இருக்கு நானும் எவ்ளோ DOCTOR இடம் காட்டிடேன் எந்த பயனும் இல்ல now i am in dubai இப்பவும் problem தொடர்ந்துகிட்டேதான் இருக்கிறது DOctor கொடுத்த tablet போட்டுதான் stop பண்றேன் இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் friends i have polycystic ovaries

தோழிகளே..............
எனக்கு தொடர்ந்து 1 மாதமாக மாதவிடாய் இரத்தம் வந்துகொண்டு இருக்கிற்து நான் அபு தாபிலிருக்கிறேன் டாக்டரிடம் காட்டியும் அது நிக்க வில்லை என்ன செய்ய எதாவது கை வைத்தியம் கூறுங்கள் ப்ளிஸ் தயவு செய்து பதில் தாருங்கள் பதிலுக்காக காத்திருக்கும் தோழி

benazirjaila

pls help me sisters pls

benazirjaila

எனக்கு இதற்க்கு பதில் சொல்ல தெரியலம தெரிஞ்சவ்ங்க சொல்லுவாங்க...பொறுத்திருங்கள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் எனக்கும் அதே பிரச்சனைதான் மார்ச் 25 லிருந்து இப்ப் வ்ரை வ்ந்து கொண்டிருக்கிற்து நானுன் டாக்ட்ரிட்ம் காமிச்சிtablet சாப்பிட்டேன் sari ஆக்லை எனக்கும் என்ன ப்ண்ற்துனு தெரியலை யாராவ்து ப்தில் சொல்லுவாங்க்னுதான் நானும் wait ப்ண்றேன்

அதே 25 லிருந்து தான் எனக்கும் அப்படியிருக்கிறது நீங்கள் எதாவது கை வைத்தியம் செய்து பார்த்திற்களா

benazirjaila

எப்படி இருக்கிங்க என்னை நியாபகம் இருக்க குட்டி பிள்ளை எப்படியிருக்கு பெயர் என்ன வைத்திர்கள்

benazirjaila

நான் வாழைத்தண்டு சாறு எடுத்து வெறும் வ்யிற்றில் குடித்தேன் ஒண்ணும் வேலைக்கு ஆக்லை டாக்ட்ர்கிட்ட் காமிச்சிduphasten tablet சாப்பிட்டேன் அதும் ச்ரியாக்லைநான் வாழைத்தண்டு சாறு எடுத்து வெறும் வ்யிற்றில் குடித்தேன் ஒண்ணும் வேலைக்கு ஆக்லை என்க்கு 3 வ்ய்து பெண்குழ்ந்தை இருக்கு நீங்க் இந்தியாவில் எங்க் இருக்கீங்க

இந்தபிரைசன என்அத்தைக்கு இருந்து இப்படி செய்து சரியானது முயற்சிசெய்து பாருங்கள் கலையில வேரும்வயித்தில ஒருலிற்றர் தண்ணி குடித்துவிட்டு ஒருமநித்தியலாம் எதுவும் சாப்பிடாமல் இருக்கணும்.

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

தோழி, இது வீட்டு வைத்தியத்தால் சரி செய்ய முடியாது. நல்ல ஒரு மருத்துவரை (OB/GYN)பாருங்கள். அல்லது உங்கள் டாக்டரிடம் கேட்டால் அவரே நல்ல ஸ்பெஸலிஸ்ட் பெயர் தருவார். இது ஹோர்மான்ஸ் imbalance ஆல் வரும் பிரச்சினையாக கூட இருக்கலாம். எனக்கும் முன்பு இப்படி இருந்தது நல்ல ஒரு டாக்டரினால் நான் இப்போது நலமாக இருக்கிறேன்.
vaany

பெனாஜிர், ப‌ர்வீன் இது ச‌கோத‌ர‌ர் ஹைஷ் அவ‌ர்க‌ளின் ப‌திவு, உங்க‌ளுக்கு ப‌ய‌ன் ப‌டு என்று நினைக்கிறேன்

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்