காலில் எரிச்ச்லாக்

என் husband காலில் பாத்த்தில் எரிச்ச்லாக் உள்ள்து எதனால் என்ன் செய்ய வேண்டும் சொல்லுங்க்ள்

அன்பு ஃபர்வீன்! நலமா? கால் பாதத்தில் எரிச்சலாக இருந்தால்,

- அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். எதற்கும் ஒருமுறை சுகர் டெஸ்ட் பண்ணி பாருங்கள். (அல்லது)

- வைட்டமின் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் இப்படி கால் எரிச்சல் வர வாய்ப்பு இருப்பதாக சொல்வார்கள். அதையும் செக் பண்ணி பாருங்கள். (அல்லது)

- நாம் அணியும் செப்பல், ஷூவினாலும் கூட இருக்கலாம். சில மெட்டீரியல்ஸ் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. ஷூவை இறுக்கமாக அணியவேண்டாம். அதுவும் பாதத்தில் எரிச்சல் உண்டாக்கலாம். வேறு எதுவும் ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.

நீங்கள் காரைக்கால்வாசி என்று எங்கோ ஒரு த்ரெட்டில் பார்த்தேன். எந்த தெரு உங்களுக்கு?விருப்பமிருந்தால் சொல்லுங்கள்.

அஸ்மா நல்ல இருக்கீங்களா?
ரொம்ப நாள் கழித்து பதிவு போட்டு உள்ளீர்கள்.
மகன் நலமா?

Jaleelakamal

அன்பு ஜலீலாக்கா! எப்படியிருக்கீங்க? மகன் இறைவன் உதவியால் இப்போ நலமே! ஆமா ஜலீலாக்கா...... முன்ன மாதிரியெல்லாம் பதிவுகள் போடமுடியவில்லை. நெட் பக்கம் வர வாய்ப்பு கிடைக்கும்போது, அறுசுவையை ஒரு பார்வையிட்டுவிட்டு போகதான் முடிகிறதே தவிர, ஆவல் இருந்தும் பதிவிட முடியவில்லை. சிலசமயம் அதுவும் முடியல! இன்னமும் சில தோழிகளின் பதிவுகளுக்கு பதில் போடாமல் பெண்டிங் வைத்துள்ளேன். வீடு மாறியதால், கிட்டத்தட்ட 25 நாட்களாக நெட்கனெக்ஷன் இல்லாமல் இருந்தது. வீடு இன்னும் முழுமையாக செட் ஆகவில்லை. திருப்தியான முறையில் அறுசுவைக்கு வந்துபோக இன்னும் சில நாட்கள் எடுக்கும் என நினைக்கிறேன். நீங்கதான் அவ்வப்போது பாசமாக விசாரித்துக்கொள்வீர்கள். ரொம்ப தேங்ஸ்கா :) உங்க ப்ளாகின் லிங்க் மிஸ் பண்ணிட்டேன். தருவீங்களா, ப்ளீஸ்! வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் பேசலாம்.

அஸ்மா அப்ப இன்னும் ஊரில் தான் இருக்கிறீர்களா? பிளாக் என் புரொபைலில் போட்டு இருக்கேன் பாருஙக்ள்.

ஜலீலா

Jaleelakamal

உட்னே ப்தில் த்ந்தற்கு நன்றி நான் நல்ம நீங்க் எப்படி இருக்கீங்க நீங்க காரைக்காலா நான் புஷ்பா ந்கரில் இருக்கிறேன் முருகராமு தியேட்டர் ப்க்கத்தில் நீங்க எங்க இருக்கீங்க எந்த விட்டமின் குறைவால் எரிச்சல் வ்ரும் தெரிந்தால் சொல்லுங்க்ள்

ஜலீலா குழெதைக்கு உட்ம்பு சூடா 38 ட்கிரி இருக்கு 2 முறை மோஷன் போயிட்டா இப்பதான் அம்மை போட்டு ந்ல்லா போயிருக்கு உங்க் எல்லாருக்கும் ரொம்ப் ந்ன்றி சொல்லி ஒரு த்ரெட் போட்டு இருந்தேன் யாருமே பார்க்கலை இப்ப என்ன ப்ண்ண்லாம்

38 டிகிரி என்றால் காய்ச்சலாக இருக்குதா? அல்லது வெறும் உடல் சூடா? உங்களுக்குச் சரியாகத் தெரியாத பட்சத்தில் டாக்டரிடம் காண்பிபதே நல்லது!!

உட்ம்பு ந்லலா சூடா இருக்கு இப்ப வாந்தி எடுத்தா இரவு என்ன் சாப்பாடு கொடுக்கலாம்

ஃபர்வீன்,

இது காய்ச்சலா இல்லையா எனத் தெரிந்து கொண்டீர்களா முதலில்?

வாந்தி, வயிற்றுப் போக்கு எல்லாம் போனபின் குழந்தை சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்ட்டு இருக்கிறாளா இல்லை சோர்ந்து இருக்கிறாளா? சோர்வாக இருந்தால் டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது.

மற்றபடி, கஞ்சி போன்றவை கொடுங்கள்.

காய்ச்சல் மாதிரி இல்லை வாந்தி எடுத்தா அப்புற்ம் நல்லா விளையாடினா இப்ப் கொஞ்ச்ம் ந்ல்லா இருக்கா

மேலும் சில பதிவுகள்