Rotarix injectionபற்றி தெரிந்தால் கூற முடியுமா? இந்த injection போடுவது நல்லதா?
அதன் side effects ?
எத்தனை மாதத்தில் குழந்தைகளுக்கு போடுவது நல்லது ?
Rotarix injectionபற்றி தெரிந்தால் கூற முடியுமா? இந்த injection போடுவது நல்லதா?
அதன் side effects ?
எத்தனை மாதத்தில் குழந்தைகளுக்கு போடுவது நல்லது ?
அன்பு சகி
அன்பு சகி
ஹாஸ்பிடலுக்கு போனதடவை போனபொழுது அங்கு எழுதி வைத்திருந்தார்கள்
இந்த வேக்சினை போட்டுக் கொள்வது மிகவும் நல்லதாம்...வாந்தி,வயிற்றுப்போக்கு,டீஹைட்ரேஷன் முதலியவற்றிலிருந்து குழந்தை காக்கப்படுமாம்
நானும் முன்னெல்லாம் கண்டுகொள்ள மாட்டேன் ஒரு முறை மகளுக்கு வந்த வயிற்றுபோக்கில் அது எவ்வளவு கொடுமை என்பதை புரிந்து கொண்டேன். நீங்கள் குழந்தையின் மருத்துவரிடம் ஆலோசித்து போட்டுக் கொள்ளுங்கள்
பிறந்து ஆறு மாதத்திற்குள் போடலாம் என்று எழுதி வைத்திருந்ததாக நியாபகம்
Rotarix Vaccine....
Rotavirus தான் இந்த gastroenteritis என்ற வியாதிக்கு காரணம். விளைவு வயிற்று போக்கு, வாந்தி, ஜுரம், அடி வயிற்றில் வலி. சில குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்தாலும் அது 8 நாள் வரை நீடிக்கும்.
Rotarix குழந்தைகளை இந்த நோயிலிருந்து பாதுகாக்கும். இது இரண்டு டோசாக கொடுக்கப்படுகிறது. முதல் டோஸ் குழந்தைக்கு 6 வாரம் இருக்கும் போதும் இரண்டாவது டோஸ் நான்கு வாரம் பின்பும் போடப்படும். இது குழந்தைக்கு 24 வாரம் முடியும் முன்பு அளிக்க வேண்டும் ஆகையால் குழந்தையின் இரண்டாவது மற்றும் நான்காவது மாத செச்கப்பில் கொடுத்து விடுவார்கள்.
இந்த வகை தடுப்பூசியால் குழந்தைக்கு எறிச்சல் உண்டாகும், முரண்டு பிடிக்கும், இரும்பல், சளி தொந்தரவு, ஜுரம், பசிஇன்மை மற்றும் வாந்தி ஏற்படலாம்.
எனினும் மருத்துவரின் ஆலோசனை படி செய்யவும்.
Ms. Moorthy
Never give up!!!
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!