cendol-ngaRadhu.....மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் செய்வார்கள்...அது மிகவும் சுவையாக இருக்கும்......நான் அங்கு வேலைபார்த்தபோது இது அடிக்கடி ரசித்து/விரும்பி சாப்பிட்டிருக்கிறேன்..யாருக்காவது இந்த குற்ப்பு தெரிந்தால் எனக்கு சொல்வீர்களா? மற்றும் அங்கு கடல் பாசியில் கலர் கலராக ஒரு dessert item செய்வார்கள் ..
அது பெயர் மறந்துவிட்டது....யாராவது சாப்பிட்டு இருகிற்ர்களா?
ஹாய் இளவரசி!
ஹாய் இளவரசி! cendol குறிப்பு நாளை தருகிறேன். கடல் பாசியில் கலர் கலராக ஒரு டெஸர்ட் செய்வதாக நீங்கள் சொல்வது, கூவையாக இருக்கும் என நினைக்கிறேன். கூவை என்பது சாப்பிடும்போது, பால் கடல்பாசி போன்ற சுவை மட்டும் தெரியுமே தவிர கடல்பாசியில் செய்வதல்ல! அறுசுவையில் உங்களுக்காக தேடியபோது இந்த லிங்க்கில் ரஸியா நிஸ்ரினா கொடுத்துள்ள கூவை குறிப்பு கிடைத்தது. இதையும் பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/9651
நன்றி அஸ்மா
அஸ்மா உங்களின் பதிலுக்கு நன்றி.
நான் மலேசியாவில் இருந்தப்போ ஒரு மலேசிய தமிழ் குடும்பத்துடன் தங்கியுருந்தேன்..அவர்கள் ஹோட்டல் கூட வைத்திருந்தார்கள்அவர்கள் வீட்டில்
செய்யும்போது கூடயிருந்து பார்த்துருக்கிறேன்.
ஆனால் அது 8 வருடங்களுக்கு முன்பு என்பதால் அந்த பதம் ,பக்குவம் மற்றும் அளவுகள் மறந்து விட்டது.மற்றபடி அது,கடல் பாசி,தேங்காய்பால் மற்றும் சீனி சேர்த்து செய்வது என நன்றாக தெரியும்...இது பார்ப்பதற்கு ஜெல்லியைபோல் இருக்கும்...நீங்கள் சொல்லும் அரிசிமாவு ஸ்வீடும் அங்கு கலர் கலராக செய்வார்கள்.......நன்றி நல்ல கருத்திற்கு
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
அன்பு இளவரசி!
அன்பு இளவரசி! நாளை 'செந்தோல்' குறிப்பு தருகிறேன் என்று சொல்லிவிட்டு, சொன்னபடி என்னால் உடனே கொடுக்க முடியவில்லை. சாரி..பா! இப்போது கொடுத்துவிட்டேன். இந்த லிங்க்கில் உள்ளது. ட்ரை பண்ணி பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/chendhol
கடல் பாசி,தேங்காய்பால் மற்றும் சீனி சேர்த்து செய்வதாக நீங்கள் சொல்லும் அந்த டெஸர்ட் பற்றி என் கணவரிடம் கேட்டேன். நீங்கள் சொல்வது சரிதான்! அது வேறு 'கூவை' வேறு என்று சொன்னார்கள். அவங்க சொல்லித்தந்தவுடன் (எனக்கு நேரம் கிடைக்கும்போது) அந்த குறிப்பும் தருகிறேன்.
நன்றி அஸ்மா
மிக்க நன்றி...
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
நன்றி அஸ்மா
இன்று காலையிலே அந்த குறிப்பு போட்டிருப்பதை பார்த்தேன்.. பதில் போட நினைக்கும்முன் நீங்களும் அந்த இணைப்பை அனுப்பி
இருக்கிறீர்கள்... நன்றி.....
செந்தோல் எனக்காகவே குறிப்பு கொடுத்தது போல் சேர்த்தமைக்கு நன்றி. கண்டிப்பாக செய்துபார்த்து விட்டு சொல்கிறேன்.
கடல்பாசி ஸ்வீட் பற்றி விசாரிததும் மகிழ்ச்சி. தேங்காய்க்கு பதில் இளநீர் சீனி சேர்த்தும் செய்வார்கள் இல்லியா தோழி?
எல்லாம் எனக்கு மங்கலாகத்தான் நினைவிருக்கிறது.
உங்களின் அக்கறையான பதிலுக்கு நன்றி தோழி ...
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
elu
is this what u r looking for...http://sugaryspicez.blogspot.com/2009/05/gula-melaka-jelly-coconut-with-palm.html?
yes madam..exactly...elu
i am excited by getting exactly what i want..
actually i was in melaka only before
thanks madam
elu
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
elu
glad it is what u r looking for... Enjoy!!!...:)