"செல்வி(ESMS-4)" "கவிசிவா"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி, 15 பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 16 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ

தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "செல்வி(ESMS-4)" "கவிசிவா"சமையல்கள் அசத்த போவது யாரு???
முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

ஆசியா
-------
செல்வி சமையல்
..................
பூரிகிழங்கு
வெஜ் குருமா
முருங்கைக்கீரை கூட்டு,
வெண்டைக்காய் புளிக்குழம்பு,
நுங்கு சர்பத்
வெஜ் நூடுல்ஸ்

கவிசிவா சமையல்
...................
லெமன் ராகி சேமியா
முட்டை அவியல்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

ரேணுகா
---------
செல்வி சமையல்
..................
சுரைக்காய் கூட்டு
பீட்ரூட் பிரியானி
சன்னா மசாலா
தேங்காய் புளி துவையல்
மசாலா ஆம்லெட்,தாளித்த தயிர்
உருளை குருமா
கொத்தமல்லி காபி,
உருளை,கோஸ்ஸ்,முட்டை பொறியல்

கவிசிவா சமையல்
...................
ஆப்பிள் சாண்விச்
முட்டை அடை
வறுத்து அரைத்த துவையல்,
பருப்பு கீரை மசாலா
ஓட்ஸ் வாழைபழ அப்பம்
கல்யாணபருப்பு
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

ஸ்ரீ
---
செல்வி சமையல்
..................
மசாலா ஆம்லெட்,
உருளை வறுவல்,
கீரை பருப்பு மசியல்
ஈசி கேரட் பொரியல்
வெண்டைக்காய் புளிக்குழ‌ம்பு,
உருளை, கோஸ்,
முட்டை பொரியல்
கீரை பொரியல்,
வெஜ் மேக்ரோனி,
அவல் உப்புமா
தர்பூசணி ஜூஸ்.
ஆப்பிள் மில்க்ஷேக்,
ராஜ்மா மசாலா,
இறால் தொக்கு
சுரைக்காய் கூட்டு
கேரட் ஆனியன் ரைத்தா
ஈசி ச‌ன்னா மசாலா
‍வெஜ் புலாவ்,
தாளித்த தயிர்

கவிசிவா சமையல்
...................
வெண்டைக்காய் தயிர் பச்சடி
கல்யாண‌ பருப்பு,
கேரட் வெள்ளரி சாலட்,
ஆப்பிள் சான்ட்விச்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

சுகா
----
செல்வி சமையல்
..................
வெஜ் மேக்ரோனி
ஆப்பிள் மில்க்ஸேக்
கொத்தமல்லி காபி
சிக்கன் கிரேவி
கத்தரிக்காய் தொக்கு
உருளைகிழங்கு பூரி
ஈசி கேரட் பொரியல்
பாகற்காய் பொரியல்
உருளை வறுவல்
வெண்டைக்காய் புளிக்குழம்பு

கவிசிவா சமையல்
...................
கேரட் வெள்ளரி சாலட்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

அதிரா
------
செல்வி சமையல்
..................
உளுந்துவடை,
கரட் சாதம்
கத்தரிக்காய்ப் பொரியல்
உப்பு பருப்பு
தாளித்த தயிர்,
தேங்காய் புளி துவையல்.

கவிசிவா சமையல்
...................
நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு,
இஞ்சி தயிர் பச்சடி
முட்டை அவியல்
பொட்டுக்கடலைத் துவையல்
கல்யாணபருப்பு
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

வனிதா
--------
செல்வி சமையல்
..................
ஈஸி சன்னா மசாலா
மசாலா ஆம்லெட்
ஆனியன் பக்கோடா
காலிஃபிளவர் பக்கோடா
பிரட் வெஜ் உப்புமா
ஈசி முட்டை பொரியல்
மைதா பஜ்ஜி (இனிப்பு)
சப்பாத்திரோல்
சிக்கன் வறுவல்
பூரிமாவு சமோசா
தாளித்த தயிர்
முலாம்பழஜூஸ்
உருளை மசாலா-பூரிக்கு

கவிசிவா சமையல்
...................
கல்யாண பருப்பு
கல்யாண அவியல்
பொட்டுக்கடலை துவையல்
பயிறு தோரன்
வெண்டைக்காய் தயிர் பச்சடி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

கவிசிவா
----------
செல்வி சமையல்
..................
அவல் உப்புமா,
கத்திரிக்காய் கடைந்தது
கத்திரிக்காய் தொக்கு.
ஆப்பிள் மில்க் ஷேக்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

ஸ்வர்னா
----------
செல்வி சமையல்
..................
சுரைக்காய் சப்பாத்தி
வெஜ் குருமா
முழுபயறு தோசை
முருங்கைகீரை கூட்டு
இட்லி உப்புமா
பாகற்காய் பொரியல்
தேங்காய் சட்னி,
கோதுமை ரவை உப்புமா,
காய்கறி சாம்பார்,
கத்தரிக்காய் பொரியல்,
புடலங்காய் பொரியல்
புதினா சட்னி,
ஸாம்பெய்ன்,
கலர்புல் ஊத்தப்பம்,
தோசை சாம்பார்

கவிசிவா சமையல்
...................
பச்சைப்ப்பயிறு மசாலா
கேரட் வெள்ளரி சாலட்
வாழைத்தண்டு புளிக்கறி
கல்யாண பருப்பு
வேகவைத்த வெங்காய சட்னி
கேரட் வெள்ளரி சாலட்
கல்யாண அவியல்
பரங்கிக்காய் சிவப்புக்காராமணி கூட்டு,
பருப்பு கீரை மசாலா
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

செல்வி
--------
கவிசிவா சமையல்
...................
மீன்குழம்பு
கல்யாணபருப்பு,
முட்டைஅடை,
வருத்துஅரைத்த துவையல்
இஞ்சிதயிர் பச்சடி,
தோசை உப்புமா

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

இளவரசி
---------
செல்வி சமையல்
..................
வெஜ் புலாவ்
கலர்புல் ஊத்தாப்பம்

கவிசிவா சமையல்
...................
வேகவைத்த வெங்காய சட்னி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

அம்மலு
---------
செல்வி சமையல்
..................
முள்ளங்கிப்பொரியல்,
வெண்டைக்காய் புளிக்குழம்பு,
கீரைபருப்புமசியல
‍பருப்பு ரசம்,
உருளை வறுவல்,
புடலங்காய் பொரியல்,
உளுந்து வடை,
ஆனியன் பகோடா.
வெஜ்நூடுல்ஸ்,
மைதாசப்பாத்தி,
ஒப்புட்டு(போளி),
ஈசி பீட்டூட்பொரியல்,
உருளைகிழங்குபூரி,
ஈசிசன்னாமசலா,
காலிஃப்ள்வர்பகோடா

கவிசிவா சமையல்
...................
இட்லிப்பொடி,
பீர்க்கங்காய் துவையல்
பீர்க்கங்காய் பச்சடி
ஸ்ட்ஃப்ட் ப்ரெட் பஜ்ஜி,
பாசிப்பருப்பு துவையல்.
தீயல்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

இலா
-----
செல்வி சமையல்
..................
கேரட்,ஆனியன் ரைத்தா
கவிசிவா சமையல்
...................
பீர்க்கங்காய் பச்சடி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

வானதி
-------
செல்வி சமையல்
..................
இஞ்சி தோசை,
முட்டை அடை
கொத்துமல்லி காபி,
கேரட் சாதம்,
துவரம்பருப்பு அடை
காளான் மசாலா

கவிசிவா சமையல்
...................
பருப்பு ரசம்,
கீரை பருப்பு மசியல்,
கத்திரிக்காய் பொரியல்,
வெங்காய சட்னி
தக்காளி தயிர் பச்சடி,
கல்யாண பருப்பு,
பீர்க்கங்காய் கடைசல்
ஆப்பிள் ஸாண்ட்விச்,
ஆந்திரா கோழி கிரேவி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

விஜி
-----
செல்வி சமையல்
..................
கொத்தமல்லி சட்னி,
வாழைக்காய் வறுவல்,
புடலங்காய் பொரியல்
ஈசி பீட்ரூட் பொரியல்
சப்பாத்தி ரோல்.
மல்லி சட்னி

கவிசிவா சமையல்
...................
ரைஸ் நுடுல்ஸ்
வறுத்து அரைத்த துவையல்
தக்காளி தயிர் பச்சடி
கார அவலும்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

உஷா
-----
செல்வி சமையல்
..................
உருளை வறுவல்,
கீரை,பருப்பு மசியல்,
மசாலா ஆம்லெட்
பீட்ரூட் பிரியாணி,
சிக்கன் குழம்பு
கொத்தமல்லி சட்னி,
உடனடி கோதுமை தோசை,
ஜவ்வரிசி,
சேமியா பாயசம்,
உருளைகிழங்குபூரி,
கேரட்ஆனியன் ரைத்தா,
மைதாமாவு போண்டா(இனிப்பு),
ஈசி முட்டை பொரியல்.

கவிசிவா சமையல்
...................
புளித்ததோசை மாவில் இஞ்சி தோசை,
வெங்காய தாள் பொரியல்,
அவகேடோ ஜூஸ்,
கேரட் வெள்ளரி சாலட்.
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

திருமதி.ஹூசைன்
-------------------
செல்வி சமையல்
..................
ஜவ்வரிசி சேமியா பாயாசம்
தேங்காய் புளித் துவையல்
உருளை மசாலா-பூரிக்கு
தர்பூசணி ஜூஸ்
கத்தரிக்காய் தொக்கு
மைதா சப்பாத்தி
ஆனியன் பகோட
வெஜ் சேமியா கிச்சடி
கேரட்_ஆனியன் ரைத்தா
நீர்மோர்
ரசம்
உருளை,கோஸ்,முட்டை பொரியல்
வஞ்சிரம் மீன் ஃபிரை
ஆப்பிள் ஸாண்ட்விச்"

கவிசிவா சமையல்
...................
மீன் பொரியல்

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

மேனகா
--------
செல்வி சமையல்
..................
கொத்தமல்லி காபி,
பஞ்சாமிர்தம்,
ஸாம்பெய்ன்,
கலர்புல் ஊத்தாப்பம்,
உப்பு மிளகாய்,
உருளை வறுவல்.
கவிசிவா சமையல்
...................
ஆப்பிள் சாண்ட்விச்,
கல்யாணப் பருப்பு,
தோசை உப்புமா,
மாங்காய் கோஸ்,
இஞ்சி தயிர் பச்சடி,
மிளகாய் ஊறுகாய்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

வத்சலா
--------
செல்வி சமையல்
..................
உருளை கோஸ் முட்டை பொரியல்,
ஆப்பிள் மில்க்ஸேக்

கவிசிவா சமையல்
...................
ஓட்ஸ் வாழைப்பழ அப்பம்,
இஞ்சி தயிர் பச்சடி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

ஜாஸ்மின்
----------
செல்வி சமையல்
..................
ஆபபில் மில்க்ஸேக்,
பீட்ரூட் பிரியாணி,
ஈசி பீட்ரூட் பொரியல்

கவிசிவா சமையல்
...................
நாஸி கோரேங்,
தீயல்.

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.
மாலி
-----
செல்வி சமையல்
..................

கவிசிவா சமையல்
...................
ப்ரான் இன் க்ரீன் சில்லி மசாலா

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.
Mrs.மனோ
-----------
செல்வி சமையல்
..................
வெண்டைக்காய் புளிக்குழம்பு,
தக்காளி மசாலா குழம்பு

கவிசிவா சமையல்
...................
'கோழி தோரன்,
ஆந்திரா கோழி கிரேவி'

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

தனிஷா
-------
செல்வி சமையல்
..................
காலிஃபிளவர் பக்கோடா,
கொத்தமல்லி சட்னி,
பிரட் வெஜ் உப்புமா,
வெண்டைக்காய் புளிக்குழம்பு,
புடலங்காய் பொறியல்.
ராகி தோசை,
சுரக்காய் சப்பாத்தி,
புடலங்காய் கூட்டு

கவிசிவா சமையல்
...................
முட்டை அவியல்,
வேகவைத்த வெங்காய சட்னி,
பீர்க்கங்காய் பச்சடி,
நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு,
பருப்பு ரசம்,
கீரை மசியல்.
பச்சைபயிர் மசாலா,
லெமன் ராகி சேமியா.

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.
இமா
------
செல்வி சமையல்
..................
கவிசிவா சமையல்
...................
ஸ்டஃப்ட் ப்ரெட் பஜ்ஜி
வறுத்து அரைத்த துவையல்.

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.
சாதிகா
--------
செல்வி சமையல்
..................
வஞ்சிரமீன் வறுவல்,
உப்பு மிளகாய்,
தேங்காய்ப்பால்

கவிசிவா சமையல்
...................
கார அவல்
இடியாப்பமாவு ரொட்டி
நுங்கு சர்பத்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.
யோக ராணி
-------------
செல்வி சமையல்
..................
உளுந்து வடை,
பாகற்காய் பொரியல்,
லட்டு,
போண்டா.

கவிசிவா சமையல்
...................
நெல்லிக்காய் உருகாய்,
தோசை உப்புமா,
இன்சித்தோசை

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.
அனாமிகா
-------------
செல்வி சமையல்
..................

கவிசிவா சமையல்
...................
கல்யாண பருப்பு

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.
அம்மு
--------
செல்வி சமையல்
..................
உளுந்து வடை,
உருளை பூரி,
பீட்ரூட் பிரியாணி,
காலி ப்ளவர் பக்கோட,
மல்லி சட்னி
கத்தரிக்காய் தொக்கு,
அவல் உப்மா
காய்கறி சாலட்
மசாலா பொரி

கவிசிவா சமையல்
...................
பானகம்
மாங்காய் கோஸ்
நெல்லிக்காய் உப்பிலிட்டது,
மாங்காய் உப்பிலிட்டது ,
ரச வடை,
மிளகாய் ஊறுகாய்...
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

துஷ்யந்தி
-------------
செல்வி சமையல்
..................
பஞ்சாமிர்தம்
பூண்டுஊறுகாய்
உருளைகுருமா
அவல்உப்புமா
ஒப்புட்டு(போளி)
லட்டு
பூரிகிழங்கு
ஆனியன்பக்கோடா
உருளைகிழங்குபூரி
பாசிப்பருப்புபக்கோடா

கவிசிவா சமையல்
...................
நாசிகோரேங்
நாசிலெமாக்
நவதானி ய தோசை
இந்தோனேஷியன்புட்டு
பலாப்பழ அப்பம்,
இட்லிமிளகாய்பொடி(மற்றொருவகை)
சைனீஸ் ஸ்பிரிங்ரோல்(சைவம்)
பாசிபருப்புதுவையல்
இறால் சம்பால்
முந்திரிபுட்டிங்

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.
திரு.ஹைஷ்
-------------
செல்வி சமையல்
..................
பருப்பு ரசம்

கவிசிவா சமையல்
...................
வறுத்து அரைத்த துவையல்

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

செல்வி:

பொடேடோ ஃபிங்கர்ஸ்
பொடேடொ ஃபிரை
ஈஸி முட்டை பொரியல்
புடலங்காய் பொரியல்

கவிசிவா:

புளித்த மாவில் இஞ்சி தோசை

ரேணுகா என் கணக்குச் சரி. செல்வியின் பீற்றூட் பிறியாணி சேருங்கோ.

ஓ!! திருமதி ஹூசைன்.. இங்கேயா இருக்கிறீங்கள்:), கடைசிப் பெட்டியில் காணவில்லையே என்று பார்த்தேன்:)..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கிங்க? ஒரு வழியா லெட்ஜர் போட்டு முடிச்சிட்டிங்க. ட்ரையல் பாலன்ஸ் எல்லாம் போட்டாச்சு.
சட் போட போறிங்க?

அடுத்தது பாலன்ஷிட்டா? கலக்குங்க ரேணு.

எம் கணக்கு சரியே.
அதிரா நன்றி. நானும் இனிமேல் ப்ரி அடுத்த வாரத்தில் எம் பொன்னுக்கு வெக்கேஷன் நானும் வந்து
வனி, ரேணு,அதிரா மற்றும் எல்லோடேயேயும் கதைக்க போகிறேன்.
நன்றி அதிரா & ரேணு.

என்னுடைய கணக்கு சரி தான், நான் அசத்தல் ராணி ஆகி இருந்தாலும் ஒன்னு ரெண்டு கம்மி பண்ணி பட்டத்தை வேறு யாருகாவது கொடுத்து விடுங்கள். பேசாம அவசர அவசரமா வந்து 2 குறிப்பு செய்தவருக்கே, இந்த முறை மாறுதலுக்காக கொறஞ்ச குறிப்பு செய்தவருக்கு பட்டம் அறிவித்து விடுங்கோ. இது எனோட வேண்டுகோள் pls.

பி. கு. வீட்டு வாசல் வேலை இன்னும் முடிந்த பாடு இல்ல இன்னும் பார்சல் (கைல கொடுத்தாலும் terror ஆ இல்ல வருது) வந்தா கோவிந்தா கோவிந்தா தான்.
பார்ச்சல்னு சொன்ன உடனே கை நடுக்குது டைப் பண்ண முடியல

இருந்தாலும் ஸ்பெல்லிங் check பண்ணி தப்பு வராத பார்த்துக்கணும் மில்ல ........

ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

வந்திட்டேன்.. கடைசி பெட்டிக்கு! : )

என்னுடைய கணக்கு சரி. நன்றி ரேணு எனக்காக வெய்ட் பண்ணி என் செவ்வாய் இரவு ஐய்ட்டங்களையும் கடைசி பெட்டியில் ஏற்றிகொள்வதற்கு!.
அதிரா, உங்க அக்கரை + அன்புக்கு நன்றி! கை நிறைய சமைத்த சாமான்களோடு வந்தாலும் பார்த்து பத்திரமா ஏறிக்கிறேன்.

இன்று மதியம்: வெய்யிலுக்கு ஜில்லென்று செல்வியின் நீர் மோர், ஈவினீங் டிபன்: கவிசிவாவின் ப்ரெட் தயிர் வடை -இந்த இரண்டுமே சிம்ப்லி சூப்பர்!
இரவு சமைத்தவை:
செல்வி: வெஜ் உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ஈஸி முட்டை பொரியல்.
கவிசிவா : மீன் குழம்பு, இஞ்சி தயிர் பச்சடி. எல்லாமே அருமை! இத்துடன் என் கணக்கு இந்த வாரத்துக்கு முடிகிறது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ரேணு..
என் கணக்கில் நிறைய குறிப்பு விட்டு இருக்கிறதே...
பஞ்சாமிர்தம்,
கீரை போண்டா,
,பொடேடோ பிங்கர்ஸ் ,
புதினா சட்னி
உடனடி கோதுமை தோசை
தாளித்த தயிர்
ப்ரோகோல்லி சாலட்
மத்தியானம்:
காய்கறி சாம்பார்
ஈஸி கேரட் பொரியல்
காய்கறி சாலட்
மாலை:
சாம்பெயின்
சப்பாத்தி ரோல்
ஆப்பிள் மில்க் ஷேக்
வெங்காயம் தக்காளி மசாலா
உப்பு மிளகாய்

இது எல்லாம் விட்டு போய்விட்டதே!!!ஏதேனும் காரணம் உண்டா?இல்லை இன்னும் முழு கணக்கும் முடிக்க வில்லையா?

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

ஜூன் 16, 2009 - 7:42pm - வழங்கியவர் imma

ஹாய் அதிரா, ரேணுகா.
செல்வியின் உப்பு மிளகாயும் பூரி கிழங்கும் கணக்கில் சேர்த்துக் கொள்ளவும்.
(பெரிய கணக்கு என்று திட்டாதிங்க. :) )
இமா

;((

‍- இமா க்றிஸ்

அம்மு - 30
--------
செல்வி சமையல்
..................
உளுந்து வடை,
உருளை பூரி,
பீட்ரூட் பிரியாணி,
காலி ப்ளவர் பக்கோட,
மல்லி சட்னி
கத்தரிக்காய் தொக்கு,
அவல் உப்மா
காய்கறி சாலட்
மசாலா பொரி
உடனடி கோதுமை தோசை
தாளித்த தயிர்
ப்ரோகோல்லி சாலட்
காய்கறி சாம்பார்
ஈஸி கேரட் பொரியல்
காய்கறி சாலட்
சாம்பெயின்
பஞ்சாமிர்தம்,
கீரை போண்டா,,
பொடேடோ பிங்கர்ஸ் ,
புதினா சட்னி
வெங்காயம் தக்காளி மசாலா,
சப்பாதிரோல்,
ஆப்பிள் மில்க்ஷேக் ,
உப்புமிளகாய்

கவிசிவா சமையல்
...................
பானகம்
மாங்காய் கோஸ்
நெல்லிக்காய் உப்பிலிட்டது,
மாங்காய் உப்பிலிட்டது ,
ரச வடை,
மிளகாய் ஊறுகாய்...
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

ஸ்ரீ - 29
---
செல்வி சமையல்
..................
மசாலா ஆம்லெட்,
உருளை வறுவல்,
கீரை பருப்பு மசியல்
ஈசி கேரட் பொரியல்
வெண்டைக்காய் புளிக்குழ‌ம்பு,
உருளை, கோஸ், முட்டை பொரியல்
கீரை பொரியல்,
வெஜ் மேக்ரோனி,
அவல் உப்புமா
தர்பூசணி ஜூஸ்.
ஆப்பிள் மில்க்ஷேக்,
ராஜ்மா மசாலா,
இறால் தொக்கு
சுரைக்காய் கூட்டு
கேரட் ஆனியன் ரைத்தா
ஈசி ச‌ன்னா மசாலா
‍வெஜ் புலாவ்,
தாளித்த தயிர்
நீர் மோர்
வெஜ் உப்புமா,
கோதுமை ரவா உப்புமா,
ஈஸி முட்டை பொரியல்.

கவிசிவா சமையல்
...................
வெண்டைக்காய் தயிர் பச்சடி
கல்யாண‌ பருப்பு,
கேரட் வெள்ளரி சாலட்,
ஆப்பிள் சான்ட்விச்
ப்ரெட் தயிர் வடை
மீன் குழம்பு,
இஞ்சி தயிர் பச்சடி.
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

ஸ்வர்னா - 24
----------
செல்வி சமையல்
..................
சுரைக்காய் சப்பாத்தி
வெஜ் குருமா
முழுபயறு தோசை
முருங்கைகீரை கூட்டு
இட்லி உப்புமா
பாகற்காய் பொரியல்
தேங்காய் சட்னி,
கோதுமை ரவை உப்புமா,
காய்கறி சாம்பார்,
கத்தரிக்காய் பொரியல்,
புடலங்காய் பொரியல்
புதினா சட்னி,
ஸாம்பெய்ன்,
கலர்புல் ஊத்தப்பம்,
தோசை சாம்பார்

கவிசிவா சமையல்
...................
பச்சைப்ப்பயிறு மசாலா
கேரட் வெள்ளரி சாலட்
வாழைத்தண்டு புளிக்கறி
கல்யாண பருப்பு
வேகவைத்த வெங்காய சட்னி
கேரட் வெள்ளரி சாலட்
கல்யாண அவியல்
பரங்கிக்காய் சிவப்புக்காராமணி கூட்டு,
பருப்பு கீரை மசாலா
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

அம்மலு - 21
---------
செல்வி சமையல்
..................
முள்ளங்கிப்பொரியல்,
வெண்டைக்காய் புளிக்குழம்பு,
கீரைபருப்புமசியல
‍பருப்பு ரசம்,
உருளை வறுவல்,
புடலங்காய் பொரியல்,
உளுந்து வடை,
ஆனியன் பகோடா.
வெஜ்நூடுல்ஸ்,
மைதாசப்பாத்தி,
ஒப்புட்டு(போளி),
ஈசி பீட்டூட்பொரியல்,
உருளைகிழங்குபூரி,
ஈசிசன்னாமசலா,
காலிஃப்ள்வர்பகோடா

கவிசிவா சமையல்
...................
இட்லிப்பொடி,
பீர்க்கங்காய் துவையல்
பீர்க்கங்காய் பச்சடி
ஸ்ட்ஃப்ட் ப்ரெட் பஜ்ஜி,
பாசிப்பருப்பு துவையல்.
தீயல்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

திருமதி.ஹூசைன் - 20
-------------------
செல்வி சமையல்
..................
ஜவ்வரிசி சேமியா பாயாசம்
தேங்காய் புளித் துவையல்
உருளை மசாலா-பூரிக்கு
தர்பூசணி ஜூஸ்
கத்தரிக்காய் தொக்கு
மைதா சப்பாத்தி
ஆனியன் பகோட
வெஜ் சேமியா கிச்சடி
கேரட்_ஆனியன் ரைத்தா
நீர்மோர்
ரசம்
உருளை,கோஸ்,முட்டை பொரியல்
வஞ்சிரம் மீன் ஃபிரை
ஆப்பிள் ஸாண்ட்விச்
பொடேடோ ஃபிங்கர்ஸ்
பொடேடொ ஃபிரை
ஈஸி முட்டை பொரியல்
புடலங்காய் பொரியல்

கவிசிவா சமையல்
...................
மீன் பொரியல்
புளித்த மாவில் இஞ்சி தோசை

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

துஷ்யந்தி - 20
-------------
செல்வி சமையல்
..................
பஞ்சாமிர்தம்
பூண்டுஊறுகாய்
உருளைகுருமா
அவல்உப்புமா
ஒப்புட்டு(போளி)
லட்டு
பூரிகிழங்கு
ஆனியன்பக்கோடா
உருளைகிழங்குபூரி
பாசிப்பருப்புபக்கோடா

கவிசிவா சமையல்
...................
நாசிகோரேங்
நாசிலெமாக்
நவதானி ய தோசை
இந்தோனேஷியன்புட்டு
பலாப்பழ அப்பம்,
இட்லிமிளகாய்பொடி(மற்றொருவகை)
சைனீஸ் ஸ்பிரிங்ரோல்(சைவம்)
பாசிபருப்புதுவையல்
இறால் சம்பால்
முந்திரிபுட்டிங்

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

வனிதா - 18
--------
செல்வி சமையல்
..................
ஈஸி சன்னா மசாலா
மசாலா ஆம்லெட்
ஆனியன் பக்கோடா
காலிஃபிளவர் பக்கோடா
பிரட் வெஜ் உப்புமா
ஈசி முட்டை பொரியல்
மைதா பஜ்ஜி (இனிப்பு)
சப்பாத்திரோல்
சிக்கன் வறுவல்
பூரிமாவு சமோசா
தாளித்த தயிர்
முலாம்பழஜூஸ்
உருளை மசாலா-பூரிக்கு

கவிசிவா சமையல்
...................
கல்யாண பருப்பு
கல்யாண அவியல்
பொட்டுக்கடலை துவையல்
பயிறு தோரன்
வெண்டைக்காய் தயிர் பச்சடி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

வானதி - 18
-------
செல்வி சமையல்
..................
இஞ்சி தோசை,
முட்டை அடை
கொத்துமல்லி காபி,
கேரட் சாதம்,
துவரம்பருப்பு அடை
காளான் மசாலா
பருப்பு சாதம்

கவிசிவா சமையல்
...................
பருப்பு ரசம்,
கீரை பருப்பு மசியல்,
கத்திரிக்காய் பொரியல்,
வெங்காய சட்னி
தக்காளி தயிர் பச்சடி,
கல்யாண பருப்பு,
பீர்க்கங்காய் கடைசல்
ஆப்பிள் ஸாண்ட்விச்,
ஆந்திரா கோழி கிரேவி
மிளகாய் ஊறுகாய்,
தீயல்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

உஷா - 17
-----
செல்வி சமையல்
..................
உருளை வறுவல்,
கீரை,பருப்பு மசியல்,
மசாலா ஆம்லெட்
பீட்ரூட் பிரியாணி,
சிக்கன் குழம்பு
கொத்தமல்லி சட்னி,
உடனடி கோதுமை தோசை,
ஜவ்வரிசி,
சேமியா பாயசம்,
உருளைகிழங்குபூரி,
கேரட்ஆனியன் ரைத்தா,
மைதாமாவு போண்டா(இனிப்பு),
ஈசி முட்டை பொரியல்.

கவிசிவா சமையல்
...................
புளித்ததோசை மாவில் இஞ்சி தோசை,
வெங்காய தாள் பொரியல்,
அவகேடோ ஜூஸ்,
கேரட் வெள்ளரி சாலட்.
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

தனிஷா - 16
-------
செல்வி சமையல்
..................
காலிஃபிளவர் பக்கோடா,
கொத்தமல்லி சட்னி,
பிரட் வெஜ் உப்புமா,
வெண்டைக்காய் புளிக்குழம்பு,
புடலங்காய் பொறியல்.
ராகி தோசை,
சுரக்காய் சப்பாத்தி,
புடலங்காய் கூட்டு

கவிசிவா சமையல்
...................
முட்டை அவியல்,
வேகவைத்த வெங்காய சட்னி,
பீர்க்கங்காய் பச்சடி,
நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு,
பருப்பு ரசம்,
கீரை மசியல்.
பச்சைபயிர் மசாலா,
லெமன் ராகி சேமியா.

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

ரேணுகா - 15
---------
செல்வி சமையல்
..................
சுரைக்காய் கூட்டு
பீட்ரூட் பிரியானி
சன்னா மசாலா
தேங்காய் புளி துவையல்
மசாலா ஆம்லெட்,
தாளித்த தயிர்
உருளை குருமா
கொத்தமல்லி காபி,
உருளை,கோஸ்ஸ்,முட்டை பொறியல்

கவிசிவா சமையல்
...................
ஆப்பிள் சாண்விச்
முட்டை அடை
வறுத்து அரைத்த துவையல்,
பருப்பு கீரை மசாலா
ஓட்ஸ் வாழைபழ அப்பம்
கல்யாணபருப்பு
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

சுகா - 14
----
செல்வி சமையல்
..................
வெஜ் மேக்ரோனி
ஆப்பிள் மில்க்ஸேக்
கொத்தமல்லி காபி
சிக்கன் கிரேவி
கத்தரிக்காய் தொக்கு
உருளைகிழங்கு பூரி
ஈசி கேரட் பொரியல்
பாகற்காய் பொரியல்
உருளை வறுவல்
வெண்டைக்காய் புளிக்குழம்பு

கவிசிவா சமையல்
...................
கேரட் வெள்ளரி சாலட்
பால் கஞ்சி
வெங்காயம் மிளகாய் பச்சடி
சுக்கு காபி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

அதிரா - 12
------
செல்வி சமையல்
..................
உளுந்துவடை,
கரட் சாதம்
கத்தரிக்காய்ப் பொரியல்
உப்பு பருப்பு
தாளித்த தயிர்,
தேங்காய் புளி துவையல்.
பீட்ரூட் பிரியானி

கவிசிவா சமையல்
...................
நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு,
இஞ்சி தயிர் பச்சடி
முட்டை அவியல்
பொட்டுக்கடலைத் துவையல்
கல்யாணபருப்பு
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

மேனகா - 12
--------
செல்வி சமையல்
..................
கொத்தமல்லி காபி,
பஞ்சாமிர்தம்,
ஸாம்பெய்ன்,
கலர்புல் ஊத்தாப்பம்,
உப்பு மிளகாய்,
உருளை வறுவல்.

கவிசிவா சமையல்
...................
ஆப்பிள் சாண்ட்விச்,
கல்யாணப் பருப்பு,
தோசை உப்புமா,
மாங்காய் கோஸ்,
இஞ்சி தயிர் பச்சடி,
மிளகாய் ஊறுகாய்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

விஜி - 10
-----
செல்வி சமையல்
..................
கொத்தமல்லி சட்னி,
வாழைக்காய் வறுவல்,
புடலங்காய் பொரியல்
ஈசி பீட்ரூட் பொரியல்
சப்பாத்தி ரோல்.
மல்லி சட்னி

கவிசிவா சமையல்
...................
ரைஸ் நுடுல்ஸ்
வறுத்து அரைத்த துவையல்
தக்காளி தயிர் பச்சடி
கார அவலும்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

ஆசியா - 08
-------
செல்வி சமையல்
..................
பூரிகிழங்கு
வெஜ் குருமா
முருங்கைக்கீரை கூட்டு,
வெண்டைக்காய் புளிக்குழம்பு,
நுங்கு சர்பத்
வெஜ் நூடுல்ஸ்

கவிசிவா சமையல்
...................
லெமன் ராகி சேமியா
முட்டை அவியல்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

யோக ராணி - 07
-------------
செல்வி சமையல்
..................
உளுந்து வடை,
பாகற்காய் பொரியல்,
லட்டு,
போண்டா.

கவிசிவா சமையல்
...................
நெல்லிக்காய் உருகாய்,
தோசை உப்புமா,
இன்சித்தோசை
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

செல்வி - 06
--------
கவிசிவா சமையல்
...................
மீன்குழம்பு
கல்யாணபருப்பு,
முட்டைஅடை,
வருத்துஅரைத்த துவையல்
இஞ்சிதயிர் பச்சடி,
தோசை உப்புமா

.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.
சாதிகா - 06
--------
செல்வி சமையல்
..................
வஞ்சிரமீன் வறுவல்,
உப்பு மிளகாய்,
தேங்காய்ப்பால்

கவிசிவா சமையல்
...................
கார அவல்
இடியாப்பமாவு ரொட்டி
நுங்கு சர்பத்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

ஜாஸ்மின் - 05
----------
செல்வி சமையல்
..................
ஆபபில் மில்க்ஸேக்,
பீட்ரூட் பிரியாணி,
ஈசி பீட்ரூட் பொரியல்

கவிசிவா சமையல்
...................
நாஸி கோரேங்,
தீயல்.
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

கவிசிவா - 04
----------
செல்வி சமையல்
..................
அவல் உப்புமா,
கத்திரிக்காய் கடைந்தது
கத்திரிக்காய் தொக்கு.
ஆப்பிள் மில்க் ஷேக்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

வத்சலா - 04
--------
செல்வி சமையல்
..................
உருளை கோஸ் முட்டை பொரியல்,
ஆப்பிள் மில்க்ஸேக்

கவிசிவா சமையல்
...................
ஓட்ஸ் வாழைப்பழ அப்பம்,
இஞ்சி தயிர் பச்சடி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

Mrs.மனோ - 04
-----------
செல்வி சமையல்
..................
வெண்டைக்காய் புளிக்குழம்பு,
தக்காளி மசாலா குழம்பு

கவிசிவா சமையல்
...................
கோழி தோரன்
ஆந்திரா கோழி கிரேவி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

இமா - 04
------
செல்வி சமையல்
..................
உப்பு மிளகாய
பூரி கிழங்கு

கவிசிவா சமையல்
...................
ஸ்டஃப்ட் ப்ரெட் பஜ்ஜி
வறுத்து அரைத்த துவையல்.
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

இளவரசி - 03
---------
செல்வி சமையல்
..................
வெஜ் புலாவ்
கலர்புல் ஊத்தாப்பம்

கவிசிவா சமையல்
...................
வேகவைத்த வெங்காய சட்னி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

இலா - 02
-----
செல்வி சமையல்
..................
கேரட்,ஆனியன் ரைத்தா

கவிசிவா சமையல்
...................
பீர்க்கங்காய் பச்சடி
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

திரு.ஹைஷ் - 02
-------------
செல்வி சமையல்
..................
பருப்பு ரசம்

கவிசிவா சமையல்
...................
வறுத்து அரைத்த துவையல்
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

மாலி - 01
-----
கவிசிவா சமையல்
...................
ப்ரான் இன் க்ரீன் சில்லி மசாலா
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

அனாமிகா - 01
-------------
கவிசிவா சமையல்
...................
கல்யாண பருப்பு
.*.*.*.*.*..*.*.*.*.*..*.*.*.*.*.

இந்த வாரம் முழுவதும் நாம் செல்வி(ESMS-4) மற்றும் கவிசிவா வின் குறிப்புகளை செய்து வந்தோம்.

சமைத்து அசத்தலாம் - 16ல் கலந்து
கொண்டவர்கள் – 29 நபர்கள்

செல்வியின் குறிப்புகள் - 131

கவிசிவாவின் குறிப்புகள் -123

மொத்தக் குறிப்புக்கள் - 254 (131 + 123)
30 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி. அம்மு.

29 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.ஸ்ரீ.

24 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் திருமதி.ஸ்வர்னா.

திருமதி. அம்மு அசத்தல் ராணி பட்டம் பெறுகிறார்,

திருமதி. ஸ்ரீ, திருமதி.ஸ்வர்னா அசத்தல் இளவரசிகள் பட்டம் பெறுகிறார்,

சமைத்து அசத்தலாம் 16 -ல் கலந்து கொண்டவர்கள்
அம்மு ,ஸ்ரீ ,ஸ்வர்னா
அம்மலு ,திருமதி.ஹூசைன்
துஷ்யந்தி ,வனிதா ,வானதி
உஷா ,தனிஷா ,ரேணுகா
சுகா ,அதிரா,மேனகா ,விஜி
ஆசியா ,யோக ராணி ,செல்வி
சாதிகா ,ஜாஸ்மின் ,கவிசிவா
வத்சலா ,Mrs.மனோ ,இமா
இளவரசி ,இலா ,திரு.ஹைஷ்
மாலி,அனாமிகா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அசத்தல் ராணி, மற்றும் இளவரசிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். (வீட்டில் எல்லார் எடையும் செக் பண்ணுங்கோ...). :)

திறம்பட நடத்தி வரும் (இல்ல... ஓட்டி வரும்), நம்ம அதிரா, ரேணுகா'வுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். ;)

குறிப்புகள் தந்து வீட்டில் எல்லாருடைய எடையையும் கூட்ட உதவிய சவுதி செல்வி, கவி சிவா இருவருக்கும் நன்றிகள் மற்றும் மென் மேலும் பல குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்கள். இருவருக்கும் என்னால் பின்னூட்டம் தர முடியவில்லை... மன்னிச்சிடுங்கோ, காரணம் சொல்லி இருக்கேன். உண்மையில் நாவிலும், மனதிலும் நிற்கும் சுவையான உணவு வகைகளை தந்தீங்க... மிக்க நன்றி. :)

பங்கு கொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் (இந்த லிஸ்ட்'ல வனியும் இருக்கா).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்