இரண்டாவது சதம் தந்த திருமதி.தளிகா'வுக்கு வாழ்த்துக்கள்.

தளிகா.... வாழ்த்துக்கள். பார்த்துட்டனே பார்த்துட்டனே... நீங்க 2 சதம் முடிச்சதை பார்த்துட்டனே.... :) மென் மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

ஹாய் ஜெயா

http://www.arusuvai.com/tamil/node/10669

http://www.arusuvai.com/tamil/node/8691

இந்த லிங்கில் மலாய் கோஃப்தா ரெசிபி உள்ளது நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

வாழ்த்திய தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி...இனியும் 100 ..ஆஆ அதுக்கு இன்னொரு 3 வருஷம் வேண்டிவரும் போலிருக்கே.ஒவ்வொரு நாளும் இந்த இழையை தான் முதலில் எடுத்து படித்து சந்தோஷப்படுகிறேன்
இது யாரு அறுசுவையில் சூப்பர் ஸ்டார் மனோஹரி அக்காவா?உங்களை நேற்று மனதில் நினைத்தேன் இன்று வாழ்த்தி விட்டீர்கள்...வீட்டில் அனைவரும் நலமா?உங்கள் நிலமை புரிந்து கொள்ள முடிகிறது நாள் போக போக நமக்கு பல பல பொறுப்புகள் வர மற்ற எல்லாவற்றிகும் நேரம் ஒதுக்க சிரமப் படுவோம் போலிருக்கு..எனக்கே இப்பல்லாம் அப்படி தான்..பரவாயில்லை இப்படி எப்பவாவது வந்து அட்டென்டன்ஸ் போடுங்கள் சந்தோஷப்படுவேன்.
எனக்கு செப்டெம்பெரில் தான் டியூ.இன்னும் 12 வாரம் உள்ளது..எவ்வளவு சீக்கிரம் நாள் ஓடிவிட்டது என்று நினைக்கையில் ஆச்சரியம்..ஆமாம் பலருக்கும் இங்க பல சமயம் நுழைய முடியவில்லை..முடியும் போது வந்து நிறைய குறிப்பு தர வேண்டும் சரியா..உங்கள் யாரும் சமைக்கலாம் குறிப்புக்கு பல ரசிகைகள் உண்டு..நேரம் கிடைக்கும்பொழுது நிறைவேற்றி வைக்க வேண்டும்..டேக் கேர் டியர்

Thank you for your timely help lakshmi shankar.i got the receipe

very nice receipe

மேலும் சில பதிவுகள்