விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !
http://picasaweb.google.co.in/haish12/
மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.
விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !
http://picasaweb.google.co.in/haish12/
மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.
விமான விஷயங்கள்
விமானங்களை பற்றி அழகாக எடுத்துக் கூறி, உங்கள் கூகிள் பிகாஸா மூலம் விமானம் படங்களையும் காட்டி விளக்கியதற்கு மிக்க நன்றி ஹயிஸ் அண்ணா.
அப்பாடி விமான உரிமம் பற்றிய எவ்வளவு விஷயங்கள்!! மிக்க நன்றி அண்ணா.
எனக்கு ஒரு சந்தேகம் சமீபத்தில் நடந்த இரண்டு விமான விபத்துகளும் சமுத்திரத்தில் விழுந்து நடந்த விபத்தே!!!!!!! இது எப்படி எதனால் நடந்தது? இதை கண்கானிப்பாளர்கள் கவனித்து கொண்டு இருப்பர்கள் அல்லவா? பின் ஏன் அவர்கள் விமானம் எங்கு தொலைந்தது என்று தெரியவில்லை என்று செய்திகள் பரப்புகிறார்கள்?
தெரிந்து கொள்ள வேண்டி உங்களிடம் கேட்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
சுபா
ஹாய் ஹயிஸ் அண்ணா
ஹாய் ஹயிஸ் அண்ணா நலமா இருக்கிங்கலா? உங்கள் வீட்டில் அனைவரும் ந்லமா?
விமான உரிமம் பற்றி எங்கலுக்கு தெரியாதை சென்னது நன்றிகள் பலா...... உங்கலால் அதிகமான விசயம் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏர்படுகிடாது அண்ணா உங்கலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.........
நான் உங்கலிடம் கேட்கனும் என்று நினைத்ததை சுபா கேட்டுவிட்டார்கள். என்க்கும் அதனை தெரிந்துக்கொள்ள ஆரவமாக இருக்கு கூறுங்கள் அண்ணா....
எனக்கும் ஒருசில சமையும் பயமா இருக்கும் அண்ணா.... அதிக மேக கூட்டம் இருந்தா ரொம்ப பயமா இருக்கும். இந்த வாட்ட்டி நான் சிங்கபூர் வரும்போது அப்படி தான் இருந்த்து.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
பிரபா அக்கா
பிரபா அக்கா,
என்ன ஒரு ஒற்றுமை நம்ம ரெண்டு பேருக்கும்.same pinch, give me a sweet.
சுபா
ஹைஸ்
ஹைஸ் நானும் இந்த் லிங்கில் போய் பார்த்தேன்.
நிறய்ய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.
ரொம்ப பயனுள்ளதா இருக்கு.
Flight AF447 விபத்து?
அன்பு சகோதரிகள் சுபா, பிரபாதாமு,
”Flight AF447 from Rio de Janeiro to Paris, with 228 people on board, was missing for six hours before any flight controllers noticed or issued an alert.”
இதைப் பற்றிதானே கேட்கிறீர்கள். ஒரு விபத்து (இருசக்கர வாகனம் கூட) ஒரு காரணத்தினால் ஏற்படுவது இல்லை அதற்கு பல காரணங்கள் உண்டு. (படம் 36-40)
அதில் முதல் காரணம் அந்த விமானம் போன் வழியில் ”கீமுலோ நிம்பஸ்” எனப்படும் மேகங்கள் இருந்த்து ஒரு காரணம். (இந்த மேகம் மட்டும்தான் வில்லன் மேகம்) அதனால் விமானத்தின் வேகம் காட்டும் கருவி அடைத்துக் கொண்டு கடைசியாக என்ன வேகம் காட்டியதோ அதையே காட்டும். (இதயம் துடிக்கவில்லை என்றாலும் துடிகிறது என்று நினைத்து கொள்வார்கள்) இந்த அடைப்புக்கு காரணம் அந்த மேகத்தின் உள்ளே போகும் போது விமானம் முழுவது ஐஸ் படிந்து விடும். அதனால் விமானத்தின் பறக்கும் தன்மையில் மாறுபாடுகள் ஏற்ப்பட்டு விமானம் மேலே தூக்கி போட்ட கல் போலே கீழே விழந்த்துவிடும்.
இரண்டாவது ஏர் டிராபிக் கன்ரோலர் அவர் பார்க்கும் திரையை 5 நிமிடம் கூர்ந்து பாருங்கள் கண்கள் வலிக்கும். அவருக்கு வேலை நேரம் 8 மணிநேரம் அதையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அதுவும் மிக குறைந்த வெளிச்சத்தில் (அவர் மனமும் நிம்மதியாக இல்லை என்றால் திரையில் கவனம் செலுத்த முடியாது அல்லவா?) வேலை செய்வதும் கடினம். மிகவிரைவில் சோர்வு அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மூன்றாவதாக, எந்த ஒரு விமானம் திரையில் இருந்து மறைந்தாலும் தானியங்கு அறிவிப்பு அமைப்பு உள்ளது அதுவும் வேலை செய்யவில்லை.
நான்காவது, ஒரு நாட்டில் இருந்து மற்ற் நாட்டு எல்லையில் ஒயர் லெஸ் மூலம் ஒப்படைபார்கள் (செயற்கை கோள் மூலமாக) அந்த விமானத்தின் அந்த கருவி செயல் படுத்த படவில்லை. காரணமும் யாருக்கும் தெரியாது.
இது போதும் என்று நினைக்கிறேன். மற்ற விசயங்கள் மிகவும் பொறியில சார்ந்தவைகளாக இருக்கும்.
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
அன்பு அண்ணா,
இந்த சந்தேகம் எனக்கும் என் கணவருக்கும் செய்தி பார்க்கும்போது இருந்தது....தோழிகள் ஏற்கனவே கேட்டுவிட்டதால்..உங்களின் பதிலென்ன என அறிய
ஆவலாய் இருந்தேன்...உங்கள் விளக்கம் தெளிவுபடுத்திவிட்டது.நன்றி
பி.கு. இன்று நீங்கள் அருசுவைக்குள் வரவில்லையென நினத்தேன்...புதுச்சரி சென்று
விட்டீர்களா?இல்லை ஒரிசாவிலிருந்துதான் பதிவு
போட்டீர்களா?
பல அலுவலுக்கு நடுவிலும் பதிவு போட்ட உங்கள்
...என்ன சொல்வது என வார்த்தை
கிடைக்கவில்லை
நன்றி மட்டுமே சொல்ல முடிகிறது
வாழ்க வளமுடன்..!வாழ்க வையகம்!
அன்பு தங்கை,இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
அன்பு சகோதரி விஜி
ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
அன்பு சகோதரி இளவரசி
மிகவும் நன்றி.
நீண்ட விடுமுறை என்பதால் சில பொறுப்புகளை மட்டும் ஓப்படைக்க வேண்டியதால் வரமுடியவில்லை. மற்ற பொறுப்புகள் விடுமுறை என்றாலும் 24*7 நான் தான் முடிவு எடுக்கவேண்டும். தவிற்கமுடியாத Operational Harzard என்று சொல்லலாம்.
உங்களின் பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
நன்றி
மிக்க நன்றி ஹயிஸ் அண்ணா. உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?
உள்விஷயங்கள் தெரிந்து கொண்டேன். ஆனால் இவ்வாறான விபத்துகளை தவிர்க்க இயலாதா? இந்த விபத்திற்கு முன் வாரம் நடந்த AIR FRANCE விபத்துக்கும் இதே காரணம் தானா?
சுபா
அன்பு சகோதரி சுபா
அதற்கு நிறைய அமைப்புகள், விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிகளும் உபயோகத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126