தனிஷா அக்கா வாழ்த்துக்கள்

அன்பு தனிஷா அக்காவிற்க்கு,

என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தனிஷா,இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் தனிஷா அக்கா என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

தனிஷா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

அன்பு தனிஷா - உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...உங்களுக்கும் குடும்பத்துக்கும் இந்நாளைப் போலவே எந்நாளும் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் தனிஷா,

நலமா? அப்ஃரா நலமா? என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க! :)

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்புத் தனிஷா...
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

" வாழ்த்துக்கள்"தனிஷா...
உங்களுக்காய் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்..கேட்டு மகிழுங்கள்..:)
http://www.youtube.com/watch?v=TLQUsq2Q0Ek
வாழ்க வளமுடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு தனிஷா, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

This is the 1st time iam talking to you.wishing u many many sweet happy days ,like this day come in future, forever."HAPPY B'DAY"
anbudan
kala

Kalai

ஹாய் தனிஷா,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,என்ன இன்று ஸ்பெஷல்ன்னு பிறகு வந்து சொல்லு...பிரியாணி சாப்பிடு,ஜாலியா கொண்டாடு...

அன்புட‌ன்
பாப்ஸ்.

மேலும் சில பதிவுகள்