ஐ ஐ.... அரட்டை - 89

நானு நானு நானு.... இந்தவாட்டி நான் தான் அரட்டை ஆரம்பிப்பேன்.:D ஹிஹிஹீ. வாங்க எல்லாரும் அரட்டை அடிக்க.

வந்துடோம்ல.... ஆரெல்லாம் இருக்கீக.... அரட்டைக்கு தான் வர்ரது.... கூப்பிடுதோம்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவை தோழிகள்,புதிதாக இணைதிருக்கும் தோழிகள் எல்லோருக்கும் ஒரு ஹாய்.ஹாய் வனிதா எப்படி இருக்கீங்கள். என்னை தெரியுமா? மகள் எப்படி இருக்கிறா?.உங்க சிரியா தொடர் ரெம்ப சூப்பராக எழுதினீங்க .ஊருலதான் இருக்கீங்களா? அம்முலு

அம்முலு..... எங்க போயிட்டீங்க இத்தனை நாள்? எப்படி இருக்கீங்க? நான் சென்னைல தான் இருக்கேன். :)

சுபா.... நீங்க யாழினி'ய எங்க கூட்டிட்டு போனீங்கன்னு கேட்டீருந்தீங்க.... நான் பதில் சொன்னேனான்னு நியாபகம் இல்லை. சொல்லாம இருந்திருந்தா சொல்றேன்..... ;) எங்கயும் கூட்டிட்டு போகல இதுவரை. லேட்டா பதில் சொன்னேன்னு கோச்சிக்காதிங்க. 4 நாளா இந்த பக்கம் அதிகம் வர முடியல.

பிரபா, கலா, அனாமிகா, இமா, இலா, உத்ரா, சீதாலக்ஷ்மி, சந்தோ, ஜலீலா, அதிரா, கவி., சோனியா மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சென்னையையும் ஒரு கலக்கு கலக்கறீங்களா? ஐஸ்க்ரீமை விட்டாச்சா இல்ல ஒரு பிடி பிடிக்கறீங்களா?

அன்னைக்கு கேட்ட கேள்விக்கு பகல் தூக்கமா இரவுத் தூக்கமா- எனக்கு வர வர இரவுத் தூக்கம் வருவதே பெரும்பாடா இருக்கு.இதுலே பகலிலும் தூங்கிட்டா முடிஞ்சது என் கதை.இப்பவும் ராத்திரி ஆச்சு.

Patience is the most beautiful prayer!!

வனி வெக்கேஷனுக்கு லண்டன், சுவிஸ் போயிருந்தோம். பின்பு மகனுக்கு சுகமில்லாமல் கொஸ்பிட்டலில் வைத்திருந்தோம். அதான் அறுசுவைக்கு வரமுடியல, சென்னை எப்படி இருக்கு. அம்முலு.

ஏன் உத்ரா.... தூக்கம் வராட்டி என்ன, நம்மலா போய் வர வெச்சு தூங்க வேண்டியது தான். உடம்பை கெடுத்துக்காதிங்க. நல்லா தூங்குங்க. நேற்று கூட ஒரு குல்பி ஐஸ் சாப்பிட்டேன்..... சிக்கன் பிரியாணி செய்தாங்க அம்மா.... சாப்பிட்டதும் குல்பி... ஆஹா... என்ன தான் சொல்லுங்கோ... அம்மா சமையல் அம்மா சமையல் தான்.;)

அம்முலு.... மகனுக்கு என்ன ஆச்சு? இப்போ நலமா? சென்னை எப்பவும் போல் சூடா சூப்பரா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மகனுக்கு இன்பெக்சன் ஆயிற்று.ஒன் வீக்தான். இப்ப சுகம்.நெக்ஸ்ட்வீக் ஸ்கூல் ஆரம்பிக்குது.ரெம்ப நன்றி வனி விசாரித்தற்கு. உத்ரா நலமா? (தூங்கும்நேரம் கேட்கிறேன்,) நீங்கள் சூடான பாலில் தேன் விட்டு குடியுங்கள். நல்ல தூக்கம் வரும். எனது அனுபவம்

இப்படி அம்மா சமையலை புகழ்ந்துட்டே இருந்திட்டு யாழினிக்கு ஒன்னும் சமைச்சு தராம இருந்தா அவங்களுக்கு எப்படி அம்மா சமையலின் ருசி தெரியும்?!! :-)) பாட்டியின் சமையல் ருசி தானே தெரியும்.

வனிதா படிப்பிலும் கலக்கறீங்க, வாதாடுவதிலும் கலக்கறீங்க.சகலகலா வல்லி தான்.

அம்முலு நான் நலம்.மகனுக்கும் சீக்கிரம் சரியாகட்டும்.செய்து பார்க்கிறேன்.நன்றி.
ஆனா அம்முலு உங்கள் குறிப்பை குறை கூறுவதாக எண்ண வேண்டாம்.தேனை எப்போதும் அதிக(mild heating is ok) சூடாக்கக் கூடாதாம்.அதிலுள்ள enzyme activity decrease ஆகி விடும் என படித்தேன்.உங்களுக்கு இது முன்பே தெரியும் எனில் என் முந்திரிக்கொட்டை தனத்திற்கு மன்னிக்கவும் :-((

Patience is the most beautiful prayer!!

ஹாய் ஹாய் ஹாய், நம்ம வனிதா அக்கா அரம்பித்த திரட்ல ஒரு பதிவு கூட போடலனா நான் என்ன தங்கைபா. அதான் போடுரேன்.
ஹாய் அதிரா அக்கா
செல்வி அக்கா
இமா அம்மா
ஜெயா அக்கா
பிரபா அக்கா
இலா அக்கா
மகேஸ்
சுபா
லக்ஷ்மி அக்கா
லட்சுமி
சுகா
தனிஷா அக்கா
தாளிக்கா அக்கா
உத்ரா
வாணி
வனி
ஹூசைன் அம்மா
சந்தனா அக்கா
கவி
கவிதா அக்கா
கீதா அக்கா
மேனகா அக்கா
தாமரை அக்கா
சுரேஜினி அக்கா
சுகி
ஸ்ரீ
லாவன்யா
சொர்னா
ஹைஸ் அண்ணா
லதா அண்ணி
உமா அக்கா
சாந்தோ
ஜீனோ
திவ்யா
ஜெலிலா பானு அக்கா
காயூ
ஹரிகாயத்ரி
கார்த்திகா
பிரியா
மனோகரி அக்கா
கதீஜா
தேன்மொழி
இளவரசி அக்கா
மற்றும் பெயர்விட்டு போன அனைத்து தோழிகளும் நலமா. என்ன வனிதா அக்கா எப்படி இருகிங்க, எப்புடி

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் யாரும் என்ன தப்பா நினைக்காதிங்க. பெயர் வ்ட்டுபோனா, நிரைய பேர் பெயர் அடித்தேன்லா. கொஞம் ரெஸ்ட் எடுத்துடு அப்புரம் மீதி பெயரை அடிக்கிரேன். யாருடைய பெயர்லாம் விட்டு போய்யிருக்கோ வந்து சொல்லுங்கபா. மனதில் திட்டாதிங்க

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்