சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
நன்றி உத்ரா மற்றும் இனிமேல் வந்து வாழ்த்து தெரிவிப்பவர்களுக்கும்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்.
அன்புடன்
கலா.

Kalai

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..........

62ம் ஆண்டின் சுதந்திர தினமவது மக்கள் மனதில் அமைதியை தரட்டும்...... கொடிய நேய்கள் விலகட்டும்.....

இறைவா என் நாட்டையும், என் நாட்டு மக்கலையும் காப்பாற்று..... நாங்கல் அனைவரும் நினைப்பது இதுதான்......

எல்லருடைய பிராத்தைனும் நிரைவேற்றி வேயிங்கள்.........

*************I LOVE INDIA......***********

I PROVED OF INDIAN......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நம் தாய்த்திருநாடு அடிமைச்சங்கிலியை வெட்டி எறிந்து தலை நிமிர்ந்து 62 ஆண்டுகள் ஆகின்றன. இன்நன்நாளில் அனைவரும் வேற்றுமை மறந்து ஒற்றுமையாய் நம் நாட்டை உலக அரங்கில் வல்லரசாகவும் மக்களின் நல்லரசாகவும் உயர்த்த பாடுபட உறுதி மேற்கொள்வோம். நம் அன்புக்குரிய தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் உன்னத கனவு நினைவேற நேர்மையாக உழைப்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர நன்நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க பாரதம்! வளர்க நம் மணித்திரு நாடு!!

ஜெய் ஹிந்த்!!!

WE LOVE OUR INDIA

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உலகத் தமிழர்/இந்தியர் அனைவருக்கும் ஜீனோவின் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
ஜெய் ஹிந்த்!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

தாய் மண்ணே வணக்கம்!!!

இந்தியா நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்து தெரிவித்த, தெரிவிக்கப் போகும் அனைவருக்கும் என் நன்றிகள்.

ஜெய்ஹிந்த்!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அனைவருக்கும் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.நாட்டில் அமைதியும்,ஒற்றுமையும் நிலவ இறைவனிடம் வேண்டுவோம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

இந்திய உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் சுகந்திரதின நல்வாழ்த்துக்கள். அதுசரி ஜெய் ஹிந் என எல்லோரும் போடுவதைப் பார்க்கிறேன், இதன் கருத்து என்ன? இது வேறுமொழிதானே? அதை ஏன் தமிழிலே சொல்வதில்லை?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்