தயவு செய்து பதில் தரவும்

எனக்கு 2 தடவைகள் Miscarriage ஆனது இப்பொழுது வயிறு நோகிறது. ஒரு வேலையும் செய்யமுடியவில்லை.தயவுசெய்து ஏதாவது மருந்து சொல்லவும்

Many Thanks
Anusha

எதற்காக வயிறு வலி என தெரியாமல் தேவையற்ற மருந்துகளை உட்கொள்ள வெண்டாம். டாக்டரை அணுகவும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்