உளுந்து வடை

உளுந்து வடைக்கு தண்ணீர் விடாமல் மிக்ஸ்யில் அரைத்தேன் ...ஆனால் உள்ளே மாவாக உள்ளது. வெளியே மட்டும் மொருமொருபக வேகிறது... என்ன தவறு என்று தோழிகள் உடுவுங்கள் ப்ளீஸ்

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

alarmelup தோழி இந்த லிங்கில் மனோகரி அம்மா குடுத்த டிப்ஸ் இருக்கு டிரைபன்னி பாருங்கப்பா......

http://www.arusuvai.com/tamil/forum/no/7768

அடுப்பை சிம்மில் வைத்து சுடவும்... ( திட்டமான தீயில் சுடவும்). வடை உள்ளேயும் வேகும்.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரதாமமு சொன்னது போல எண்ணெய்நன்றாக சூடேறியதும் வடையை போட்டு அனலை அதற்க்கு தகுந்தாற்போல் வைக்கவும் .வடை மாவு கெட்டியாக இருந்தால் மெலிதாக தட்டி போடவும்
அன்பு தோழி ஐஸ்வரியலக்ஷ்மி .

தங்கள் இருவரின் பதிலுக்கு நன்றிகள் பல

ஹாய் ஐஸ்வரியலக்ஷ்மி என் பெயர இவ்வளவு கொலை பன்னி இருக்கிங்கலே ஏம்பா இந்த கொலை வெரி....... நான் தான் எம் பெயர கீழையே போடரனே.... அத அப்படியே காப்பி பேஸ்ட்டு போடுப்பா.....

என் பிரபாதாமு... நீங்க ( பிரதாமமு ) இப்படி எனக்கு பெயர் வேச்சு இருக்கிங்க... பாருங்க.... ஏம்பா இப்படி...

வேனா நான் அழுதுட்டுவேன்.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

சாரிப்பா

நான் அதை சரிபார்க்காமல் இருந்து விட்டேன் .ரொம்ப சாரி .உங்களை அழ வைக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது .இப்போதுதான் தெரிகிறது .உங்களுடைய அழகான
பெயரை (பிரபா) கொலை பண்ண வில்லை .கடித்து கொதறி இருக்கிறேன் .ரொம்ப சாரிப்பா .

ஹாய் தோழிஸ் & சகோதரகள் அனைவருக்கும் காலை வணக்கம்.... இன்றைய நாள் இனிய நாள் ஆக வாழ்த்துக்கள்ப்பா.................

ஐஸ்வரியலக்ஷ்மி நான் சும்மா உங்கல விளையாட்டுக்குதான் கலாட்ட பன்னேன்...... உங்க பதிவ பார்த்த ரொம்ப பயந்திட்டிங்கபோலா....

உங்க மனச கஷ்ட படுத்த்தி இருந்தா சாரிப்பா.......

நீரைய பெர் பெயர கீழையே போடுங்குவாங்கப்ப .... அத அப்படியே காப்பி பேஸ்ட்டு போடுப்பா.....

தப்பு வராது... ஒகேவா....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபாதாமு நான் இன்னமும் படுக்கவே இல்லை, உங்களுக்கு சூரியன் தெரிகிறதோ. இனிய காலை வணக்கம்!!!!!

எனக்கு "சுவீட் றீஈஈஈஈம்" சொல்லி வழியனுப்பி வையுங்கோ:)... நித்திரை கொள்ளப்போகிறேன்... இமாவின் பாஷையில் "நல்லிரவு"..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்..... இன்றைய போழுது இனிய போழுது ஆகுக........

அதிரா எனக்கு நீங்க பதிவு போட்டத நான் இப்பதான் பார்த்தேன்ப்பா....... இப்ப உங்கலுக்கு நல்லிரவு இருகும்.......

உங்கலுக்கு நிம்மதியான் தூக்கம் வந்து உங்கல் கண்கலை தழுவட்டும்....... ( சுவீட் றீஈஈஈஈம்" )

உங்கலுக்கு நாளைய விடியால் இனிமையா , நல்ல விடியலாக, நீங்கல் நினைத்தது நிரைவேரும் நாலக இருக்க வாழ்த்துக்கள்.......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்