இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "ஜலீலாக்கா" (22/08).

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "ஜலீலாக்கா" (22/08).

ஜலீலாக்கா, பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளில் பிஸியாகிவிட்டீங்களோ? அறுசுவைப் பக்கம் காணவில்லையே.. நோன்போடு பிறந்தநாளும் வருவது இரட்டிப்பு மகிழ்ச்சிதானே.

இன்னும் பல கலைகளும் கற்று, பல்லாண்டுகாலம், இனிதே, நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.

ஜலீலா மேடம் உங்களுக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நிங்கள் எல்லசெல்வமும் பெற்று நலமாக வழா இறைவனை பிராத்திக்கிறேன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் தோழிஸ் காலை வணக்கம்...... இரவு இனிமையான தூக்கம் உங்க கண்கலை தழுவட்டும்........

ஜலீலா அக்கா உங்கலுக்கு என்னுடைய இனிய மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்க்கா.....

உங்க வாழ்த்த வயசு இல்லை.... அதனால் நீங்கல் என்றும் நலமுடன் இருக்க நான் இறைவனை பிராத்திக்கிரேன்.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் ஜலீலா அக்கா,

என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன அக்கா ஸ்பெஷல் இன்று வீட்டில்? நோன்பில் பிஸியா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அன்பு ஜலீலா.. உங்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. எந்நாளும் இந்நாளை போல ஒளிரட்டும்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஜலீலா சிஸ்டர்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
புனித ரமலான் நோன்பு தொடங்கியிருப்பீர்கள்..நோன்பு முடித்து உங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் இந்த ஆண்டும்..என்றென்றும் நிறைவேற ஜீனோ வாழ்த்துகிறது!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அருட்பேராற்றலின் கருணையினால் தாங்களும் தங்களின் குடும்பத்தாரும் உங்களின் பிறந்தநாளாகிய இன்று முதல்

உடல் நலம்
நீளாயுள்
நிறைசெல்வம்
உயர்புகழ்
மெய்ஞானம்

பெற்று வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்

அன்பு சகோதரன்

பி.கு: மகன் ஹாஸ்டலில் செட்டில் ஆகிவிட்டாரா?

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஜலீலா.... இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புடன் ஜெலீலாவுக்கு!
எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்பு ஜலீலா,
உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நோன்பில் பிறந்தாநள் கொண்டாடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி,உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜலிலாக்கா!!.

உங்க பிறந்தநாளை மறக்கமுடியாது ஏன்னா என் அக்கா பொண்ணு ஹரிணிக்கும் இன்னிக்குதான் பிறந்தநாள்.

மேலும் சில பதிவுகள்