"சுபா ஜெயபிரகாஷ்" சமையல் அசத்த போவது யாரு???.

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பல பகுதிகளை கடந்து இப்பொழுது பகுதி - 18 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை, வாருங்கள் தோழிகளே "சுபா ஜெயபிரகாஷ்" சமையல் அசத்த போவது யாரு???.

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

வனிதா
*********
உடனடி கார சட்னி
கடலை மாவு சட்னி - முறை 1
ரவை பனியாரம்
புதினா சாதம்
காய்கறி ஃப்ரை பொடி
உருளை கறி
சேமியா உப்புமா
கூல் கூல் குக்கும்பர்
புளி காய்ச்சல்
தால் கிரேவி
வாழைக்காய் வறுவல்
பேரிச்சம்பழ மில்க் ஷேக்
கதம்ப பொரியல்
சில்லி கொண்டைக் கடலை
கத்தரிக்காய் கொத்சு
மசாலா முட்டை
தே மா ப சு
பிஞ்சு மக்காச்சோளம் வறுவல்
மாங்காய் பச்சடி
உருளைக்கிழங்கு பால் கறி
ஈசி தேங்காய் சாதம்
லெமன் சால்ட் சோடா
லெமன் சால்ட் அன்ட் சுகர் சோடா
வெண் பொங்கல்

''..''..''..''..''..''..''..''

அநாமிகா
************
சேமியா கிச்சடி
தேங்காய் சட்னி
புடலங்காய் பொரியல்
கோபி ஸ்டஃப்ட் சப்பாத்தி
வெண்பொங்கல்
தேங்காய் சட்னி-2
நேற்றும் இன்றும்
நீர் மோர்,
சௌசௌ கூட்டு
ஈஸி மாங்காய் சாதம்
ரவை உப்புமா
சிவப்புக்கீரை பொரியல்
தால் கிரேவி,
கொத்தவரங்காய் பொரியல்,
உருளைக்கிழங்கு கறி

''..''..''..''..''..''..''..''

சீதாலக்ஷ்மி
**************
கோதுமை தோசை,
பீன்ஸ் காரட் பொரியல்
கடஞ்ச அரைக் கீரை,
சௌசௌ கூட்டு.
உடனடி கார சட்னி,
ராகி தோசை
சொதி,
உருளைகிழங்கு கறி

''..''..''..''..''..''..''..''

ரேணுகா
**********
கடலை மாவு சட்னி – 2
உருளைக்கிழங்குக் கறி,
கோதுமை தோசை
முட்டை குழம்பு
சில்லி கொண்டைக் கடலை
பேரிச்சம்பழ மில்க் ஷேக்
சிவப்புக்கீரை பொரியல்

''..''..''..''..''..''..''..''

ஆசியா
**********
கொதிநீர்,
பார்லி கஞ்சி
வெங்காய சாம்பார்,
ராகி குழாய் புட்டு,
ஆப்பம்.

''..''..''..''..''..''..''..''

அதிரா
********
வாழைக்காய்க் கறி
புளிச்சாதம் - வேறுமுறை
உருளைக்கிழங்குக் கறி,
புதினா சட்னி - மற்றொருமுறை
மஷ்ரூம் கறி
கருவாட்டுக்குழம்பு - நெத்தலிமீன்

''..''..''..''..''..''..''..''

அம்முலு
***********
காலிப்ளவர் ப்ரை
ஸ்டப்டு சப்பாத்தி
பீன்ஸ் உசிலி
காய்கறிகுருமா

''..''..''..''..''..''..''..''

ஸ்வர்ணா
************
வெண் பொங்கல்,
தக்காளி குழம்பு
புளி சாதம் -- வேறு முறை,
கேரட், தக்காளி, புதினா ஜூஸ்,
மேத்தி ரொட்டி.
சேமியா உப்புமா,
வாழைப்பூ உசிலி,
கோவைக்காய் குருமா

''..''..''..''..''..''..''..''

வத்சலா
**********
கீரை கொள்ளு பொரியல்,
உருளைக்கிழங்கு குருமா,
பாசி பருப்பு பாயாசம்,
பருப்பு கத்தரிக்காய்,
அவல் கேசரி
ஓட்ஸ் கஞ்சி (டயட் கஞ்சி),
புடலங்காய் பொரியல்,
நெத்திலி மீன் குழம்பு

''..''..''..''..''..''..''..''

சந்தனா
*********
ஜில் ஜில் குகும்பர்
ஹோட்டல் கார சட்னி

''..''..''..''..''..''..''..''

ராணி
********
கோதுமை தோசை
முட்டை குழம்பு
வீட்டு பன்சாமிர்தம்.
கொத்தமல்லி சாதம்
தேங்காய் சட்னி
சுறாமீன் புட்டு

''..''..''..''..''..''..''..''

ஸ்ரீ
****
‍புளி சாதம் - வேறு முறை

''..''..''..''..''..''..''..''

வானதி
*********
கப்ப கிழங்கு பொரியல்,
பச்ச மொச்சை காரம்.

''..''..''..''..''..''..''..''

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனிதா - 24
*********
உடனடி கார சட்னி
கடலை மாவு சட்னி - முறை 1
ரவை பனியாரம்
புதினா சாதம்
காய்கறி ஃப்ரை பொடி
உருளை கறி
சேமியா உப்புமா
கூல் கூல் குக்கும்பர்
புளி காய்ச்சல்
தால் கிரேவி
வாழைக்காய் வறுவல்
பேரிச்சம்பழ மில்க் ஷேக்
கதம்ப பொரியல்
சில்லி கொண்டைக் கடலை
கத்தரிக்காய் கொத்சு
மசாலா முட்டை
தே மா ப சு
பிஞ்சு மக்காச்சோளம் வறுவல்
மாங்காய் பச்சடி
உருளைக்கிழங்கு பால் கறி
ஈசி தேங்காய் சாதம்
லெமன் சால்ட் சோடா
லெமன் சால்ட் அன்ட் சுகர் சோடா
வெண் பொங்கல்

''..''..''..''..''..''..''..''

அநாமிகா - 16
************
சேமியா கிச்சடி
தேங்காய் சட்னி
புடலங்காய் பொரியல்
கோபி ஸ்டஃப்ட் சப்பாத்தி
வெண்பொங்கல்
தேங்காய் சட்னி-2
நேற்றும் இன்றும்
நீர் மோர்,
சௌசௌ கூட்டு
ஈஸி மாங்காய் சாதம்
ரவை உப்புமா
சிவப்புக்கீரை பொரியல்
தால் கிரேவி,
கொத்தவரங்காய் பொரியல்,
உருளைக்கிழங்கு கறி
காரட் போரியல் -2

''..''..''..''..''..''..''..''

சீதாலக்ஷ்மி - 08
**************
கோதுமை தோசை,
பீன்ஸ் காரட் பொரியல்
கடஞ்ச அரைக் கீரை,
சௌசௌ கூட்டு.
உடனடி கார சட்னி,
ராகி தோசை
சொதி,
உருளைகிழங்கு கறி

''..''..''..''..''..''..''..''

ஸ்வர்ணா - 08
************
வெண் பொங்கல்,
தக்காளி குழம்பு
புளி சாதம் -- வேறு முறை,
கேரட், தக்காளி, புதினா ஜூஸ்,
மேத்தி ரொட்டி.
சேமியா உப்புமா,
வாழைப்பூ உசிலி,
கோவைக்காய் குருமா

''..''..''..''..''..''..''..''

வத்சலா - 08
**********
கீரை கொள்ளு பொரியல்,
உருளைக்கிழங்கு குருமா,
பாசி பருப்பு பாயாசம்,
பருப்பு கத்தரிக்காய்,
அவல் கேசரி
ஓட்ஸ் கஞ்சி (டயட் கஞ்சி),
புடலங்காய் பொரியல்,
நெத்திலி மீன் குழம்பு

''..''..''..''..''..''..''..''

ரேணுகா - 07
**********
கடலை மாவு சட்னி – 2
உருளைக்கிழங்குக் கறி,
கோதுமை தோசை
முட்டை குழம்பு
சில்லி கொண்டைக் கடலை
பேரிச்சம்பழ மில்க் ஷேக்
சிவப்புக்கீரை பொரியல்

''..''..''..''..''..''..''..''

ராணி - 06
********
கோதுமை தோசை
முட்டை குழம்பு
வீட்டு பன்சாமிர்தம்.
கொத்தமல்லி சாதம்
தேங்காய் சட்னி
சுறாமீன் புட்டு

''..''..''..''..''..''..''..''

அதிரா - 06
********
வாழைக்காய்க் கறி
புளிச்சாதம் - வேறுமுறை
உருளைக்கிழங்குக் கறி,
புதினா சட்னி - மற்றொருமுறை
மஷ்ரூம் கறி
கருவாட்டுக்குழம்பு - நெத்தலிமீன்

''..''..''..''..''..''..''..''

ஆசியா - 05
**********
கொதிநீர்,
பார்லி கஞ்சி
வெங்காய சாம்பார்,
ராகி குழாய் புட்டு,
ஆப்பம்.

''..''..''..''..''..''..''..''

அம்முலு - 04
***********
காலிப்ளவர் ப்ரை
ஸ்டப்டு சப்பாத்தி
பீன்ஸ் உசிலி
காய்கறிகுருமா

''..''..''..''..''..''..''..''
சந்தனா - 02
*********
ஜில் ஜில் குகும்பர்
ஹோட்டல் கார சட்னி

''..''..''..''..''..''..''..''

வானதி - 02
*********
கப்ப கிழங்கு பொரியல்,
பச்ச மொச்சை காரம்.

''..''..''..''..''..''..''..''

ஸ்ரீ - 01
****
‍புளி சாதம் - வேறு முறை

''..''..''..''..''..''..''..''

இந்த வாரம் முழுவதும் நாம் "சுபா ஜெயபிரகாஷ்" அவர்களின் குறிப்புகளை செய்து வந்தோம்.
சமைத்து அசத்தலாம் - 18ல் கலந்து கொண்டவர்கள் "13" தோழிகள்

சுபாவின் குறிப்புகள் -517

24 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி. வனிதா.

16 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.லக்ஷ்மிஷங்கர்,

08 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் திருமதி.சீதாலஷ்மி, திருமதி. ஸ்வர்ணா, திருமதி.வத்சலா

திருமதி. வனிதா "அசத்தல் ராணி" பட்டம் பெறுகிறார்,

திருமதி.லக்ஷ்மிஷங்கர்,"அசத்தல் இளவரசி" ப் பட்டம் பெறுகிறார்.

திருமதி.சீதாலஷ்மி, திருமதி. ஸ்வர்ணா, திருமதி.வத்சலா ஆகிய இம்மூவரும் "அசத்தல் மந்திரி" பட்டம் பெறுகிறார்கள்.

அசத்தல்ராணி, அசத்தல் இளவரசி மற்றும் அசத்தல் மந்திரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

மற்றும் இதுவரை எம் தலைப்புக்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் ராணி,இளவரசி பட்டம் மட்டும் எனக்கு போதாது குழல்புட்டு பட்டமும் வேனும் என்று விரும்பி வாங்கி ஸ்ரீ அடுத்த முறை நிறையா செய்து ராணி பட்டம் பெறுவார்

நான் அசத்தல் ராணி பட்டமும் வேனாம்,குழல் புட்டு பட்டமும் வேனாம் சமைக்க மட்டும் தான் செய்வேன் என்று இல்லாமல் அடுத்த முறை நிறையா சமைத்து பட்டம் பெறனும்,
என்ன பட்டம் ராணி பட்டம்.(குறிப்பாக அதிரா):))))

பனிஷ்மெண்ட் கொடுத்து நீங்க செய்ய நினைத்ததவிட 2 கூட செய்ய சொன்னேன்,ஆனால் இங்க ஒரு ஆளு 2 குறிப்பு மட்டும் பனிஷ்மெண்ட்க்கு பயந்து செய்தாங்க,
இதிலிருந்து என்ன தெரியுது சமைக்கனும் என்று அந்த ஆள் நினைக்கவே இல்லை.இவங்களுக்கு என்ன பனிஷ்மெண்ட் தரலாம் என்று தோழிகள் யோசித்து சொல்லுங்க

வீட்டில் வேலைகள் இருப்பதால் முடிவுபோட லேட்டாயிடுச்சு மன்னிக்கவும் தோழிகளே

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிகம் குறிப்புக்களை அக்கறையாகச் செய்து எமக்கும் ரெயினுக்கும் மரியாதையைக் கொடுத்து முதலாமிடத்தில் "அசத்தல்ராணி" பட்டம் பெற்றிருக்கும் வனிதாவுக்கு வாழ்த்துக்கள்.

இரண்டாவதாக ஓடி ஓடிச் செய்து எம்மை மகிழ வைத்த அநாமிகாவுக்கு வாழ்த்துக்கள்.

ஊக்கமாக எம்மோடு பங்குகொண்டு, இவ்வாரத்தை சிறப்பித்து 3ம் இடத்தைப் பிடித்திருக்கும் சீதா அக்கா, சுவர்ணா, வத்சலா மூவருக்கும் வாழ்த்துக்கள்.

எம்மோடிணைந்து குறிப்புக்கள் செய்து ரெயினை ஓடப்பண்ணிய அனைத்து சகோதரிகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

வராமல் இருந்தாலும் சரியான நேரத்துக்கு வந்து கணக்கெடுத்து, முடிவைப்போட்ட ரேணுகாவுக்கும் நன்றி.

அனைவரும் தொடர்ந்து எம்மோடு பங்குபற்றி, இனிவரும் ரெயினையும் ஓடப்பண்ண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இப் பகுதியை சிறப்பாய் நடத்திச்சென்ற அதிரா மற்றும் ரேணுகாவுக்கும் எனது பாராட்டுக்களும், நன்றியும்.
அசத்தல் ராணி வனிதாவுக்கு எனது பாராட்டுக்கள்:)))))))))))))
இளவரசி லக்சுமிசங்கருக்கு வாழ்த்துக்கள்:)))))))))
மந்திரிகளாகிய சீதாலட்சுமி
ஸ்வர்ணா
வத்சலா சுப்பர்:))))
அசத்தல்ராணி, இளவரசி, மந்திரி எல்லாபட்டமும் கொடுத்தீகள், அந்த வீட்டு சேவகன்
(வேலைக்காரன்,) னுக்கும் பட்டம் கொடுத்திருந்தால், நாமும் வந்திருப்போமேல்லே:((((
ஹி ஹி ஹி ஹி. நன்றி
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வனி,அனாமிகா,சீதாலஷ்மி மேடம்,ஸ்வர்ணா,வத்சலா அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.அதிரா,ரேணு வழக்கமாக ட்ரெயின் வெற்றி நடை போடத்தொடங்கியிருக்கிறது,நோன்பு முடிந்தவுடன் கூட்டம் சேரும் என்று நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அசத்தல் ராணி வனிதாவிற்கும் மற்றும் இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஆஹா.... எப்போ இதெல்லாம்??? வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள். :) இளவரசிகளுக்கும், பங்கு பெற்ற அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

அதிரா..... ஊருக்கு போன பிறகு நிறைய சமைச்சு சொல்றேன்னு சொன்னதுக்கு காரணம் புரியலயோ???? இங்க தான் அம்மா சமைப்பாங்க, எல்லா காய்கறியும் கிடைக்கும்..... ;) அதான் சொன்னேன். கேட்டா கேட்டதை செய்து குடுக்க அம்மாவை விட்டா இவ்வுலகில் வேறு யாரும் உண்டோ????

வழக்கம்போல் அனைவரையும் சமைக்க வைத்து அசத்திய நம் தோழிகள் அதிரா, ரேணுகா'கு வாழ்த்துக்கள்.

நல்ல குறிப்புகள் தந்த சுபா'கு பாராட்டுக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணுகா, அதிரா & சுபா, என்னை மன்னிக்க வேண்டும். என்னால் இம்முறை கலந்து கொள்ள இயலவில்லை. முடிகிற போது நிச்சயம் சுபாவின் குறிப்புகள் சமைத்துப் பார்ப்பேன்.

அசத்தல் ராணி வனிதா, அசத்தல் இளவரசி லக்ஷ்மிஷங்கர், மற்றும் சீதாலஷ்மி, ஸ்வர்ணா, வத்சலா அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இமா

‍- இமா க்றிஸ்

எனக்குமா பட்டம் கிடைத்திருக்கு.நான் நினைத்து பார்க்கவேயில்லை.
"அசத்தல் ராணி" வனிதாவிற்கும்,
"அசத்தல் இளவரசி" லக்ஷ்மிஷங்கருக்கும்,
"அசத்தல் மந்திரிகள்" .சீதாலஷ்மி, ஸ்வர்ணாவிற்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
இப்பகுதியை திறம்பட நடத்தி செல்லும் அதிராவிற்கும், கணக்காளர் ரேணுகாவிற்கும் பாராட்டுக்கள்.
இதில் கலந்து கொண்ட தோழிகள் அனைவருக்கும் நன்றிகள்.
எம்மை வாழ்த்திய தோழிகளான ரேணுகா, அதிரா, யோகராணி, ஆசியா, லக்ஷ்மிஷங்கர், வனிதா, இமாவிற்கும் எனது நன்றிகள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மேலும் சில பதிவுகள்