எந்த ஜுஸர் வாங்கலாம்

தோழிகளே நான் ஒரு ஜுஸர் வாங்கலாம் என்று இருக்கேன் எந்த கம்பெனி ஜுஸர் வாங்கலாம் எங்கு வாஙலாம்

ஹாய் ஜெயா!
ஜூஸரில் நேஷனல் ஜூஸர் ரொம்ப நல்லா இருக்கு. அது இந்தியாவில் கிடைக்குதான்னு எனக்கு தெரியலை. ஜூஸரை பொறுத்தவரை க்ளீன் பண்றதுதான் கொஞ்சம் சிரமமான வேலை. அதனால் க்ளீன் பண்றதுக்கு எளிமையாய் இருக்கிறதாய் பார்த்து வாங்குங்க.
ஃபிலிப்ஸ் கூட நல்லா இருக்கும். வேறு கம்பெனிகள் பற்றி எனக்கு தெரியலை.மற்ற தோழிகளும் வந்து சொல்வார்கள்.ஆல் த பெஸ்ட்!

மேலும் சில பதிவுகள்