அட்ட்மினுக்கு பிற்நதநாள் வாழ்த்துக்கள்

வாழ்வில் எல்லா வளமும் பெற்று சிறப்போடு வாழ வாழ்த்துக்கள். குட்டி பாப்பா நவீனா என்ன ப்ரசன்ட் குடுக்க போகிற என்கிற (நானே ப்ரசன்ட் தான்ப்பா என்கிறாளா) சரி பாவம் சின்ன பாப்பா அடுத்த தடவையில் இருந்து நிறய்ய ப்ரச்ன்ட் குடுப்பா

எல்லா அருசுவை தோழிகளும் என்ன நல்ல உறக்கமா எப்படி நம்ம அட்மினின் பிறந்தநாளை மறந்துவிட்டாங்க? .

ஹாய் பாபு அண்ணா!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
அடடா, நேற்றுதான் பாப்பி பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னோம். இப்ப உங்களுக்கு! ரொம்ப பொருத்தமான ஜோடிதான்!
குட்டிப்பாப்பாவிற்கு நவீனான்னு பேர் வெச்சிருக்கீங்களா? ரொம்ப அழகாய் இருக்கு.!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

பாபு அண்ணா!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாபு அண்ணா. பாப்பா பேரு நல்ல இருக்கு.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அன்புள்ள பாபு.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அன்பு மகளுடனும் பாப்பியுடனும் மனமகிழ்வோடு சகல செல்வங்களும் நிறைவாகப்பெற்று வாழ்க.
அன்புடன்,
செபா.

அன்பு பாபு அவர்களுக்கு ,
மெனி,மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்
ஆஃப் த டே.இனிய பிறந்ததின
வாழ்த்துக்கள்.2மாதங்கள் காணாம
போய், திரும்ப வந்து பார்த்தால்
உங்கள் வீட்டில் புதிய பூ பூத்திருப்பது
படித்து ரொம்பவும்சந்தோஷமாஇருக்கு.

அன்புடன் பாபு அவர்கட்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். மேலும் பல ஆண்டு உடலாரோக்கியத்துடன் இருந்து அறுசுவையில் சேவை செய்ய வேண்டுமென வேண்டுகின்றேன்.
அன்புடன் ராணி

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்புள்ள அட்மின் அவர்களுக்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லாச் செல்வமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்,
சுபத்ரா.

with love

அன்புள்ள திரு.பாபு அண்ணாவுக்கு,

இனிய ,இதயம் நிறைந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இதயம் நிறைந்த இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்