புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக
அந்தாதிப்பாடல்கள்
அன்பே வா!அன்பேவா!! அன்பேவா!!!
உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா
அடுத்து "வா" என்று ஆரம்பிக்கும் பாடல்
arusuvai is a wonderful website
பாட்டுக்குப்பாட்டு
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி
உன் இஷ்டப்படி என்னை கட்டிப்பிடி
அட நீயாச்சு நானாச்சு
அடுத்தது "நான்"
அன்புடன்
ஜெயந்தி மாமி
anthathi
va vathyaare oottaanda
varaangattina odamaatten
jaam bajaar jaggu
nee saithaappettai kokku;
start with 'kokku'
nanre sey;athuvum inre sey.
nanre sey;athuvum inre sey.
இரண்டுபேர் இரண்டு வார்த்தை....!!!
"நான்" ஆனையிட்டால்... அது நடந்து விட்டால்...
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ள்வரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கொக்கு ....
கொக்கு சைவக் கொக்கு ஒரு கென்ட மீன கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேல கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்க கெடையாது ஒரு காதல் இல்லாமல் சொக வாழ்க்கையும் ஏது
"வாழ்க்கை"...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாழ்க்கையில்
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
கைதட்டும் உளிபட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா
வெட்டுக்கிளி அல்ல நீ
அடுத்து வருபவர் "நீ "என்று தொடங்க வேண்டும்.
வனிதா நல்ல சுறு சுறுப்பாகத்தான் இருக்கின்றீர்கள்.சிவகுமார் சமத்தாய் இருக்கிறார் என்று நினைக்கின்றேன்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நீ ஒரு
நீ
ஒரு காதல் சங்கீதம் [2]
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்[2]
வானம் பாடி பறவைகல் ரென்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனும் ஒரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிரது
இசை மழை எங்கும்
கடைசி எழுத்து எங்கும் [அ] எங்கேயும்
do fast mathi
எங்கேயும் எப்போதும்
எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோசம்!
ராத்திரிகள் வந்து விட்டால்,
சாஸ்திரங்கள் ஓடி விடும்.
கட்டழகுப் பொண்ணிருக்க,
வட்டமிடும் பாட்டிருக்,க
அடுத்து தொடர வேண்டிய எழுத்து :- பாட்டு
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
ethir paattu
பாட்டும் நானே
பாவமும் நானே
பாடும் உனை நான்
பாட வைத்தேனே
அடுத்து தொடர வேண்டியது:தேனெe
sey;athuvum inre sey.
nanre sey;athuvum inre sey.
தேனே தென்பாண்டி
தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீ தான் செந்தாமரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ
தேனே தென்பாண்டி மீனே
அடுத்து ஆரம்பிக்க வேண்டிய சொல் "மீனே"
- ஜெயந்தி