புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக
நினைத்து நினைத்து பார்த்தேன்
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
with love
ஹய்யா பாட்டுக்கு பாட்டு...
anbe sivam
ஹய்யா பாட்டுக்கு பாட்டு...
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இருவிழி தவணை முறையில்
என்னை கொல்லுதே
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை வடிக்க
அடடா அடடா அடடா
அடடா என்ற சொல்லில் ஆரம்பியுங்கள்...!!!
கவிதாசிவக்குமார்
anbe sivam
அடடா வா
அடடா வா அசத்தலாம்
I wanna move with you boy one more time
I wanna move with you boy one more time
அல்டாம பறக்கலாம்
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time
போடா டேய் வாழ்கை ஒரு பூ கூடத்தான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்
அடடா வா அசத்தலாம்
அடுத்து வருபவர் "பூ பூக்கும்"என்று ஆரம்பிக்க வேண்டும்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அடடா அடடா
அடடா அடடா என் நெஞ்சை கொய்கிராய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிராய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிராய்
அடி உன் முகம் கன்டால் என் இமை ரென்டும் கைகல் தட்டுமே
தட்டு [அ] தட்டி நு அரம்பிக்கவும்
do fast mathi
adadaa
அடடா அடடா என் நெஞ்சை கொய்கிராய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிராய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிராய்
அடி உன் முகம் கன்டால் என் இமை ரென்டும் கைகல் தட்டுமே
தட்டு [அ] தட்டி நு அரம்பிக்கவும்
do fast mathi
adadaa
அடடா அடடா என் நெஞ்சை கொய்கிராய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிராய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிராய்
அடி உன் முகம் கன்டால் என் இமை ரென்டும் கைகல் தட்டுமே
தட்டு [அ] தட்டி நு அரம்பிக்கவும்
do fast mathi
பூ
பூ பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
சின்ன கிளீகல் பறந்து ஆட
சின்ன கவிகல் குயில்கல் பாட
புது ராகம் புது தாளம்
ஒன்ரு சேரும் நேரம் அடுத்து நேரம் ஆரம்பிக்கவும்
do fast mathi
நேரமிது நேரமிது
நேரமிது நேரமிது,
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல்லெழுத
நீயெழுத நானெழுத, பிறந்தது பேரெழுத...
மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலே பிள்ளை நிலா...
அடுத்து தொடர வேண்டிய வார்த்தை... நிலா
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
நி`லா`
நி`லா` காய்கிரது நேரம் தேய்கிரது
யாரும் ரசிக்கவில்லஏ
இந்த கன்கள் மட்டும் உன்னை கானும்
தென்றல் அடுத்து தென்றல்னு ஆரம்பிக்கவும்
do fast mathi
தென்றல்
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே.......
தொடர வேண்டிய சொல் "நிலா" அல்லது "நிலவே"
-ஜெயந்தி