புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக
என்னைக் கொஞ்சம் மாற்றி
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா
இன்று நானும் நானா
உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே
ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
உன் முகத்தைப் பார்த்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா
நானும் மாறிப் போனதேன்
என் நளினம் கூடிப் போனதேன்
அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா
அடுத்த வார்த்தை "நீயே"
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
நீயே நீயே நானே நீயே
anbe sivam
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
தாலாட்டு , தோழி
கவிதா சிவக்குமார்.
anbe sivam
நீயே நீயே நானே நீயே
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
ஏப்ரல் மே வெயிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே, ஐ லைக் யூ...
அடுத்து 'ஏப்ரல் மே' ல் ஆரம்பிக்கவும்.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
தாலாட்டுதே வானம்
அட, என்ன கவிதா, ரெண்டு பேரும் ஒரே பாட்டை எழுதிட்டோம் போல?! சரி இருங்க, நான் உங்க பாட்டுக்கு பதில் பாட்டு பாடிடறேன். :)
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்...
அடுத்து தொடர வேண்டிய வார்த்தை.. 'சங்கீதம்'
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஏப்ரல் மேயிலே
ஏப்ரல் மே யிலே பசுமையே இல்லே
காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே
போரு போருடா
இது தேவையா...அட போங்கையா
ஜூன் ஜூலையா...பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது
அடுத்த வார்த்தை "ஜூலை"
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஜுன் ஜுலை மாதத்தில்
ஜுன் ஜுலை மாதத்தில்
ரோஜா பூவின் வாசத்தில்
july malargalee
ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிராள்.
அவள் தான் அன்புள்ள எதிரி, கொஞ்ஜம் குறும்புள்ள எதிரி
sorryppa dhanalakshmi
15 words venum enbhdhaal indhappaattu pottuvitten.
ஜுலை மாதம்
ஜுலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு
அர்த்த ஜாமம் என்பது ஹைதர் கால பழசு
தொடர வேண்டிய சொல் "காலம்" அல்லது "கால"
-ஜெயந்தி
காலம் காலமாக
காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன் கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
பூமி எங்கள் சீதனம்
வானம் எங்கள் வாகனம்...
அடுத்த வார்த்தை "வானம்"
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!