பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

சாமி கிட்டே சொல்லி வச்சு
சேர்ந்ததிங்க செல்லக்கிளியே
இந்த பூமி உள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்பு கதையே

தொடர வேண்டிய சொல் "அன்பு"

அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே, இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே, இந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே

அடுத்த வார்த்தை 'தங்கம்' (அ) 'தங்க' என்று தொடரவும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ!!! உங்க பாடலை பார்த்ததும் எனக்கு ஒரிஜினல் பாட்டை விட கவுண்டமணி- செந்தில் பாட்டு தான் உடனே ஞாபகம் வந்தது :)

தங்க மகனின்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்

ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே

வெட்க தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே

ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா......

தொடர வேண்டிய சொல் "வா"....

-ஜெயந்தி

வா..வா..வசந்தமே!
சுகந்தரும் சுகந்தமே...
வா..வா..வசந்தமே!
சுகந்தரும் சுகந்தமே...
தெருவெங்கும் ஒளிவிழா..
தீபங்களின் திருவிழா!
என்னோடு ஆனந்தம் பாட
வா..வா..வசந்தமே!
சுகந்தரும் சுகந்தமே!

தொடர வேண்டிய சொல் "மே"....

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒர் காத்ல் செருகி கொட்டும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...

அடுத்த வார்த்தை ''பார்க்க [அ] பார்த்த "

பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன் காட்சி பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
உன் அலாதி அன்பினில் நினைந்த பின் நினைந்த பின்
நானும் மழையானேன்

தொடர வேண்டிய வார்த்தை :- மழை

with love

மழைக்கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காத்தானே அன்று இந்த ஜீவன் வாடியது
இத்தனைக்காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது
லல லா லா லாலலாலா...

அடுத்து 'ஒரு' என்ற வார்த்தையில் தொடரவும்

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஞமாய் இனிக்கிறேதே இது போல்
கனவுஒன்றும் கிடையாது
வானவில்லில் பறந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திரப் பூ பறிப்போம்.

தொடரவேண்டிய வார்த்தை : பூ

with love

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

தொடர வேண்டிய வார்த்தை "இது "

இது தானா இது தானா எதிர்பார்த்த அந்நாளும் இது தானா
இவன் தானா இவன் தானா மலர் சூடும் மணவாளன் இவன் தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நினவாக...
தொடரவேண்டிய வார்த்தை :- கனவு.

with love

மேலும் சில பதிவுகள்