பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

அச்ச‌ச்சோ... என்னப்பா இது? ரொம்ப‌ க‌ஷ்ட‌மான‌ வார்த்தை கொடுத்திட்டேனோ?!

ச‌ரி, அடுத்த‌ பாட‌ல் 'பாட‌' என்று தொடங்கவும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

anbe sivam
பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்து வகை தானறியேன்
ஏட்டுல எழுதவில்ல
எழுதி வச்சு பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல
தலக்கனமும் எனக்கு இல்ல

தொடரவேண்டிய சொல் "எனக்கு"

anbe sivam

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழி
எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே

தொடரவேண்டிய சொல் "நிலா"

நிலா காயும் நேர‌ம் ச‌ர‌ண‌ம்
உலா போக‌ நீயும் வர‌ணும்
பார்வையில் புது புது க‌விதைக‌ள் ம‌லர்ந்திடும்
காண்ப‌வை யாவுமே தேன்
அன்பே நீயே.. அழ‌கின் அமுதே
அன்பே நீயே..... அழ‌கின் அமுதே

அடுத்த‌ வார்த்தை 'அன்பே'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாத என் முகவரி தெரியாதா
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ
தனிமையில் கண்ணீரை கண்களில் ஏந்தி போ
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே.
அடுத்த‌ வார்த்தை "ஆசை"

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு

தொடர வேண்டிய வார்த்தை "பூ"

பூவே செம்பூவே உன் வாசம் வரும்..
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீ தானொரு பூவின் மடல்!

தொடர வேண்டிய வார்த்தை "பூ"

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

பூமாலை ஒரு பாவையானது
பொன்மாலை ஒரு பாடல் பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க இனிமை
என்னை யார்தான் வெல்வது?!

பூமாலை ஒரு பாவையாகுமா?
பொன்மாலை ஒரு பாட்டு பாடுமா?

அடுத்த‌ வார்த்தை 'பொன்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

பொன் மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலை பொழுது

தொடர வேண்டிய சொல் "ஒரு"

ஒரு ந‌தி ஒரு பௌர்ண‌மி ஓர் ஓட‌ம் என்னிட‌ம் உண்டு
ஒரு ந‌தி ஒரு பௌர்ண‌மி ஓர் ஓட‌ம் என்னிட‌ம் உண்டு
ஓட‌க்கார‌ன் ஓட‌க்கார‌ன் அட‌ உங்க‌ளில் யார் உண்டு
ஒரு காடு சிறு மேடு சில‌ பூக்க‌ள் என்னிட‌ம் உண்டு
பூக்கார‌ன் பூக்கார‌ன் அட‌ உங்க‌ளில் யார் உண்டு...

ஒரு புதைய‌ல் ம‌லைக்குவிய‌ல் ம‌லைவாச‌ல் என்னிட‌ம் உண்டு
அலிபாபா அலிபாபா அட‌ உங்க‌ளில் யார் உண்டுடு.....

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ சொல் 'யார்'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்