பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி ஒன்று பதிவுகள் 104 வந்த படியால் பகுதி இரண்டை இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

விதி முறைகள் முன்பு கூரியவைதான். இருந்தாலும்

* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!

* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!

அங்கே கடைசியாக கொடுத்தவர் "மழை "யென முடித்தபடியால் இனி வருபவர் மழை என ஆரம்பிக்க வேண்டும்.

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
எனை மெல்ல மெல்ல கொல்லவரும் தேவதையா..............

தொடர வேண்டிய சோல் மெல்ல

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
எனை மெல்ல மெல்ல கொல்லவரும் தேவதையா..............

தொடர வேண்டிய சோல் மெல்ல

மெல்ல போ மெல்ல போ
மெல்லிடையாளே மெல்ல போ
சொல்லி போ சொல்லி போ
சொல்வதை கண்ணால் சொல்லி போ-மல்லிகையே
மெல்ல போ
தொடங்கும் பாடல் முதல் எழுத்து பொ,போ

radharani

பொத்தி வைச்ச‌ ம‌ல்லிகை மொட்டு
பூத்திருச்சி வெக்க‌த்தை விட்டு
பேசி பேசி ராசியான‌தே...
மாம‌ன் பேர‌ச் சொல்லி சொல்லி ஆளான‌தே,
ரொம்ப‌ நாளான‌தே

மாலை இள‌ங்காத்து அள்ளியிருக்கு
தாலி செய்ய‌ நேத்து சொல்லி இருக்கு

அடுத்து 'சொல்லி' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

________________________________
சொல்லி தரவா சொல்லி தரவா
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா
ஹெய்..சொல்லி கொடுத்தா
கத்துகொள்ளர
கத்துகுட்டி நான்
தங்க மீனுக்கு தெவப்பட்டுதே
தண்ணி தொட்டி தான்
ஒண்ணும் தெரியாத
கெட்ட பய்யன் நீ தான்
ஹெய்..எல்லாம் தெரிஞ்ச
நல்ல பொண்ணு நான் தான்
அடுத்து 'பொண்ணு' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தோழிகளே...ஒரு பொண்ணு என்றுதான் ஆரம்பித்துள்ளேன்,மன்னிக்கவும்.யாரும் திட்டாதீங்க.... (ஹீ...ஹீ....)

ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்
செண்டி மீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்சா சிரிப்புல நூறு பேரு செத்து போயிட்டா...
ஹைய்யோ...ஹைய்யய்யோ...
பாப்பு.....பாப்பு....பாப்பு உ உ உ உ பாப்பு...

ஒரு ஆணு ஒன்னு நான் பார்த்தேன்
கண்ண தொரந்து பாக்க சொல்லி கேட்டென்
அவன் பார்த்த பார்வையில் பச்சை தண்ணி பத்திகிடுச்சி...

தாய் ,தந்தை முகமே மறந்து...
நெஞ்சில் உந்தன் முகம் எழுத....
பரிட்சை எழுதும் பொழுதே...
கவிதை எழுத வருதே.......

ஆரம்பிக்க வேண்டிய எழுத்து ‘கவிதை’என்பதாகும்.

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கவிதை கேளுங்கள்,கருவில் பிறந்தது ராகம்!
கவிதை கேளுங்கள்,கருவில் பிறந்தது ராகம்!
நடனம் பாருங்கள்..இதுவும் ஒரு வகை யாகம்..
பூமி இங்கு சுற்றும் மட்டும்..
ஆடவந்தேன் என்ன நட்டம்?
ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்!!

தொடர வேண்டிய சொல் "மேகம்"

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
கானங்கள் தீராது பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

தொடர வேண்டிய வார்த்தை "ஆட்டம்"

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன்... வலை போடுறேன்
பாடுறேன்... பதில் தேடுறேன்

ஏஏ... ர‌ம்பா ச‌ம்பா ச‌ம்பாதான்
அம்மா பொண்ணு ர‌ம்பாதான்
சம்பா ர‌ம்பா ச‌ம்பாதான்
ர‌ம்பா ச‌ம்பா ர‌ம்பாதான்.... ஹோய்

ஏறாத‌ மேடை இங்கே இள‌மானும் ஏறி
ஆடாத‌ ச‌திராட்ட‌ம் உன‌க்காக‌ ஆடி..

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ சொல் 'ஆடி'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப்பிறந்தவளே ஆடி வா
புகழ் பேசப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா..
வா,வ, என தொடங்கும் எழுத்தில் பாடல்

radharani

மேலும் சில பதிவுகள்