பாட்டுக்கு பாட்டு மூன்று

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு பதிவுகள் 101 வந்த படியால் பகுதி மூன்று இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

அங்கே கடைசியாக கொடுத்தவர் 'ஏன்' என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர் 'ஏன்' என்ற‌ சொல்லில் தொட‌ர‌வும்.

தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீக்கடை மறைவில் தம் அடிச்சா
தெரிஞ்சவா வரான்னு தெரிஞ்சுக்கோ

தொடர வேண்டிய வார்த்தை " திருவிழா"

திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா
அரிச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோபப் ப‌ட‌மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு, என்ன‌? என்ன‌? என்ன‌?
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு, நான் உட்ட‌தெல்லாம் ரீலு!

வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே
வ‌ந்து வ‌ந்து போற‌யே சின்ன‌வ‌ளே
வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே
வ‌ந்து வ‌ந்து போற‌யே சின்ன‌வ‌ளே...

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'சின்ன‌'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சின்னச் சின்ன ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சின்னச் சின்ன ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன

தொடர வேண்டிய வார்த்தை "சின்ன" :)

சின்ன‌ ம‌ணிக் குயிலே
மெல்ல‌ வ‌ரும் ம‌யிலே
எங்கே உன் ஜோடி, நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடி இல்லாம கேட்டாக்கா ப‌திலும் சொல்லாம‌
குக்கூகூகூவென‌க் கூவுவ‌தேன‌டி க‌ண்ம‌ணி க‌ண்ம‌ணி
ப‌தில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன‌ ம‌ணிக் குயிலே

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'சின்ன‌' :-‍)

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சின்ன சின்ன வண்ணக் குயில்..
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக அரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக அரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்ன சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா

தொடர வேண்டிய வார்த்தை "சின்ன" :)

சின்னப் பூ சின்னப் பூ கண்ணெல்லாம் வண்ணப் பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப் பூ
இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இறைக்கும் சொர்க்கத்தின் அந்தபுரம் இதுவோ?
சின்னப் பூ சின்னப் பூ கண்ணெல்லாம் வண்ணப் பூ

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை அதே 'சின்ன‌' :-‍)

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சின்ன சின்ன பாதம் வைத்து கண்ணா நீ வா வா வா
மணி வண்ணா நீ வா வா வா

நானும் பங்கேற்க ஆசை... ஆனால் "சின்ன" சினிமா பாட்டு தெரியவில்லை.. இது கண்ணன் பாட்டு...

அடுத்து தொடர வேண்டியது "வா "?

வா வா வா கண்ணா வா
தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதைதான் தனிமையில்
உருகி உருகி இதைப் ப‌டித்திட‌
வா வா வா கண்ணா வா
தா தா தா கவிதை தா

அடுத்து தொட‌ர‌ வேண்டிய‌ வார்த்தை 'கவிதை'

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை தாகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இது தானே .
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை தாகம் இதுவே இதுவே மிக இனிமையே

தொடர வேண்டிய வார்த்தை "இனிமை"

இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்!
இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்!

புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ் ?

அட மன்னாதி மன்னன்மார்களே..
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே!
அட மன்னாதி மன்னன்மார்களே..
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே!

தொடர வேண்டிய சொல் "உலகம்"

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்