ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....
ஹாய் சோனியா, தேன்மொழி
ஹாய் சோனியா, தேன்மொழி
என்னை உங்களோடு சேர்த்துக்கொண்டதற்கு மிகவும் நன்றி...
சங்கீதா
நான் கத்தாரில் அல்மிரா பக்கம்பா.......முந்தாஜா ஹலெத் சென்டர் பக்கம்....
with love
தேன்
தேன் ரொம்ப நன்றிப்பா உங்க அன்புக்கு........என் கணவர் அடிக்கடி சொல்வார் சிங்கப்பூர் போக வேண்டும் என்று.......எப்ப நடக்குமோ???!!!:-(.....
யோகராணி நலமா?.......அறுசுவையில் ஒரே கலக்கல் தான்:-))
கவிசிவாவை எங்கேப்பா? காணவில்லையே????....ஊருக்கு சென்றுள்ளாரோ???
with love
சங்கீதா, சுபத்ரா
சங்கீதா
அடங்கிட்டேன்...
சுபத்ரா நீங்களுமா...
வர்ரவங்கேல்லாம் சமையல் அரிச்சுவடியை நன்கு படித்து முடித்து பிரியாணி வைக்க கற்றுக் கொண்டு வரவும்...
எப்படியும் இப்போதான் வெந்நீர் ஆரம்பிச்சுருக்கு...பிரியாணி வரதுக்குள்ள நான் எஸ்கேப்....
தேன், சங்கீதா
தேன் இதெல்லாம் நியாயமே கிடையாது:-((((....
சங்கீதா எங்கப்பா உங்கள காணோம்......
with love
சுபத்ரா, ஷமிலா
:)
செனோராவுடன் வருவதாக இருந்தால் ஓகே...ஓகே...
ஆனாலும் ரொம்ப பயப்படுறீங்க... இதுக்கும் சங்கீதா துணைக்கு.....
ஷமிலா http://www.google.com/transliterate/தமிழ்
இங்கு போய் தமிழில் டைப் செய்யவும்.
தேன்
தேன் நன்றி.....ஆனால் இப்போ இல்ல :-))) குழந்தைகளை எல்லாம் கட்டி கொடுத்து, ஜாலியா போகலாம் என்று தானே ப்ளானே!!!!! அப்போ சாப்பாடு கிடையாது போல....ஓகே நான் ப்ளானை மாற்றி ஆசிரியர் வீட்டு பக்கம் போகபோரேன்.....அங்காவது சொல்லாம போகனும்:-((( நியூஸ்லாந்துக்கு தான் தேன் சொல்லாதிங்க :-)))))
with love
சுபத்ரா
எதிர்காலத்தை ரொம்பவே ப்ளான் பண்ணுறீங்க....
அப்பவும் சாப்பாடு உண்டு...அதுக்குள்ளே செல்விக்கா பிரியாணி வைக்க சொல்லித் தந்துடுவாங்க...
//குழந்தைகளை எல்லாம் கட்டி கொடுத்து// செனோரா மட்டும்தானே தற்போது....அப்பாடி பயங்கர பிளானிங் பார்டியா.....
நியூஸிலாந்துக்கு மறக்காம கடதாசிக் கட்டோடு தலைக்கு ஹேர் ஸ்ப்ரே போடாமல் செல்லவும்.... காற்று...மழை...இருட்டு... எல்லாமும் ஞாபகம் வைத்துக் கொள்ளவும்....
தேன்,
தேன், எதையும் ப்ளான் பண்ணி செய்யணும் :-)))(வடிவேல் பாணியில்)
அப்புறம் மறக்கமுடியுமா??????
// கடதாசிக் கட்டோடு தலைக்கு ஹேர் ஸ்ப்ரே போடாமல் செல்லவும்.... காற்று...மழை...இருட்டு... எல்லாமும் ஞாபகம் வைத்துக் கொள்ளவும்....//
எதை மறந்தாலும் இதை மட்டும் மறக்கவே மாட்டேன் :-(((
with love
ஹாய் தேன் & சோனியா,
ஹாய் தேன் & சோனியா,
நான் சென்னையில் இருக்கிறேன். திருமணமாகி 3 மாதங்கள் ஆகின்றது. உங்களை பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா??