அரட்டை அரங்கம் 103

ஹைய்யா..... பாகம் 102 பதிவு 100 ஆயிடுச்சு. அடுத்தது நான் துவக்கிட்டனே.... ;) தோழிகள் எல்லாம் ஓடியாங்கோ. ஓட முடியாதவங்க மெதுவா நடந்தாச்சும் வாங்கோ....

ஹாய் தேன்!!!!!!!!!!!!! நலமா?என்னையும் சேர்த்துக்கொண்டபடியால் தாங்ஸ்பா

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

ஆரது தேனு???!!! ஏ அப்பு... என்னையும் உங்க ஆட்டைல சேத்துக்கப்பூ.... சும்மா பக்காத்தால இருக்கா எல்லாம் தேனு தேனு'ன்ல காட்டுது!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சங்கீதா, பிரபானி... நீங்களும் கூட்டாணி சேந்துட்டீகளோ.... இருக்கட்டும் இருக்கட்டும். அப்பரம் பாத்துகிடுதேன்..... நல்லா இருக்கீகளா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா... இமா... இமா.... எப்படி கூவி கூவி கூப்பிடாலும் பள்ளிகூடம் முடிச்சு தான் வருவீக. தெரியும் இருந்தாலும் ஆசைக்கு கூப்பிட்டுகிடுதேன். ;) நல்லா இருக்கீகளா?? செபா ஆன்ட்டி நலமா'னு அங்க அங்க கேக்கேன்... பதில காணோம். ஆம குட்டி சவுக்கியமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோகிமோகன், திவ்யா... நலமா?? அறுசுவை'கு புதிதா இல்லை அரட்டை'கு புதிதா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கீதா... உங்க கேள்வியை நான் பார்க்கும் முன் சோனியா பார்த்து அவங்க அழகான மழலை தமிழில் பதிலும் கொடுத்திருக்காங்க போல... இனி உங்க பதிவு தமிழில் வருமில்ல.... :)

ஷமிலா... நலமா இருகிங்களா?

கலை,கிரிஜா... நலமா?

சோனியா... எங்கப்பா ஆளை காணோம்... சவுக்கியமா இருக்கீங்களா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா,
நான் நலமாக இருக்கிறேன்... என்ன வனிதா எப்டி இருக்கீங்க? ஒரே கலக்கல்தான் போல. எங்க இருக்கீங்க?

"விசரெண்டு நினைக்கப் போறாங்கள் யாராவது பார்த்தா. நான் ஒரு ரெண்டு நாளைக்கு ரூமில கமரா ஒண்டு பூட்டி வைக்கப் போறன். லாப்டொப்பப் பார்த்து சிரிக்கிறத அதில டேப் பண்ணி எல்லாருக்கும் போட்டுக் காட்டப் போறன்," இது வனிதா கூவிக் கூவிக் கூப்பிட்டதுக்கு என்ட எக்ஸ்ப்ரெஷன் பார்த்து வீட்டில வந்த பின்னூட்டம். ;))) என்ன செய்யிறது! எல்லாம் என்ட விதி. ;) அறுசுவைக்கு வந்து இப்பிடி விசர்ப்பட்டம் வாங்க வேண்டிக் கிடக்கு. ;)))

இமா... பள்ளிகூடம் முடிச்சு வந்தாச்சு வனிதா. ;) //ஆசைக்கு// ம்... ;) நல்லா இருக்கேன். செபா ஆன்ட்டி நலம். ;)) ஆம குட்டி சவுக்கியம். உங்க வீட்டுக் குட்டிகள் எல்லாம் எப்பிடி இருக்கிறாங்க?

வாங்கோ சுபத்ரா. வாங்கோ. ;) என்ன இப்பிடி பப்ளிக்ல ரகசியம் பேசுறீங்க! ;) விடுமுறை முடிந்து ஒரு வாரமும் முடிந்தாயிற்று. செபா அம்மாவிடம் மறக்காமல் சொல்கிறேன். அவ்வளவுதான். ;))))

நான் என்ன முட்டாசுக் கடையா நடத்துறன் தேன்? ;))) இல்லாட்டி பேப்பர் ரீசைக்கிள் ஃபாக்டரி வச்சிருக்கிறன் எண்டு நினச்சீங்களோ! சுபத்திராவ ரேணு வீட்டுக்கு அனுப்பினாலும் புண்ணியமா இருக்கும். ;)
நீங்களும் நானும் 'டீம்' எண்டு சொல்ல இல்ல. ;) வேற யாரோ. ;) இதுக்கு மேல கேக்கப்படாது இப்ப. ;) பொறுத்தார் பூமி ஆழ்வார். ;)
//இந்த ஸ்டைல்// !!!? //நான் இமாவிடம் இருந்து கற்றுக் கொண்டது...// ம்... நன்றி. ;)
//உங்க ஊர் கதை// உண்மையச் சொன்னால் நம்ப வேணும். 'கதை' எண்டெல்லாம் சொல்லப்படாது.
செல்லங்கள் நலம். ;) செபா அம்மா நலம். ;)

இங்கு எல்லோரும் நலம்தானே? ;)

யோகராணி, //இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!// கர்ர்ர்ரர்ர்ர்ர் ;(( :)

‍- இமா க்றிஸ்

வனிதா
நாந்தாப்பு .... அதே தேனு... ரொம்ப நல்லவ....
இமா
மன்னிக்கவும் உங்கள் ஊர் உண்மை நன்றாக இருந்தது...
// பொறுத்தார் பூமி ஆழ்வார். // விளக்கம் தேவை....
எமக்கு தெரிந்ததெல்லாம் பொறுத்தார் பூமி ஆள்வார்......
கேள்வியே இல்லை இமா (அம்மாடியோவ் கேட்டோம்னா புதைச்சிடுவாங்க போல....)
எல்லோரும் நலம்.
இமா ஸ்டேஜ் தாண்டிட்டாங்க....விசர்.... கர்ர்ர்ர் ...... எல்லோரும் ஓடிடுங்க....

arattaiarnga thozigalukku vanakkampa enakku oru siru thayakkam neengal ellorum siriya vayadhu nan en ponnugalai kattikoduthuvittean oru grandson {8 months old}u.s.ayil irrukkan periya pen u.s.ayil, chinna pen chennayil so ennaium ithil serthukolveergala ellorum sollungal.

life is short make it sweet.

மேலும் சில பதிவுகள்