கவிதை போட்டி

வணக்கம் வந்தனம் நமஸ்தே...உங்கள் அன்பு நண்பனின் பனிவான வணக்கங்கள்..அறுசுவை நண்பர்களின் கவிதை திறனை வளர்க்க இந்த புதிய பகுதியை அறிமுகம் செய்கிறேன்...நான் ஒரு தலைப்பு கொடுப்பேன்.அந்த தலைப்புக்கு தக்கவாறு கவிதை புனைய வேண்டும்.இதற்க்கு நடுவராக நானே இருக்கிறேன்...முதல் தலைப்பு...சிரிப்பு

சிரிப்பு
விலங்குகளிடமிருந்து மனிதனை
வித்தியாச படுத்தும் கோடு

உடலை உற்சாகபடுத்த
இறைவனின் ஏற்பாடு

கவலைகளை விரட்டியடிக்கும்
தீப்பந்தம்!

தும்மலை போல் நினைக்காத இடங்களில் வரும்
துன்பம்-கவிஞர் மு.ஷேக்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஒவ்வொரு நாளும்
உன்னை நினைத்தே
என் நிமிடங்கள்
கரைகிறது.....

உன்னோடு பேச எண்ணி
ஓயாமல் உன் எண்களை
அழுத்தி கைபேசியில்
அச்சுக்கள் அழிந்தே விட்டன....
அழிந்து போனது அச்சுக்கள்
மட்டுமே...
என் மனதில் அழியாமல்
உன்னை சுமந்தே
தனிமையாய் செல்கிறது
என் நாட்கள்....

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகரானி மேடம் நான் கொடுத்த தலைப்பு "சிரிப்பு".எனவே அந்த த்லைப்பில் கவிதை தரவும்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சிரிப்பு
நீ தடுக்க நினைத்தாலும்
நான் வருவேன்...
உன் இதழோடு மட்டுமல்ல
விழியோடும் தான்...

siripu
kavithai nanraga uillathu

சிரிப்பு !

ஓர் ஆரோக்கியமான
தொற்று நோய்!

மனிதர்க்கு இயற்கையின்
இலவச பரிசு!

சிரிக்க தெரிந்தவன் மனிதன்!
சிரிக்க வைக்க தெரிந்தவன்
பெரிய மனிதன்! <விருமாண்டியில் இருந்து சுட்டது>.

**************

சிரிப்பு!!

நீடிக்கும் இளமையின் ரகசியம்!
இன்றைய அவசர உலகின் அவசியம்!!

அன்பின் நேர்காணல்!
நட்பின் பரிமாறல்!!

கவலையை மறக்கடிக்கும் மது!
திகட்டாமல் இனிக்கும் அமுது!!

எதிரியையும் நண்பனாக்கும் வித்தை!
என்றும் கொண்டிருப்பொம் சிரிப்பு என்னும் சொத்தை!!

மற்றவரை புண் படுத்தாத சிரிப்பு
பண் பட்ட மனிதர்க்கு என்றும் சிறப்பு!!

ஆஹா..கவித..கவித..ப்ரம்மாதம்..படி...(குணா விலிருந்து சுட்டது)ஓகே..ஓகே..அசத்திட்டிங்க ஹர்ஷா.நான் சும்மா கிண்டல் பன்னினேன்.அறுசுவையின் பெண் கவியில் இரண்டாவதாக இப்போதைக்கு நீங்கதான்.(முதல்ல யோகரானி மேடம்) வாழ்த்துக்க்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சிரித்துக் கொண்டே அழவும் செய்யனும்,
அழுது கொண்டே சிரிக்கவும் தெரியனும்.
வாழ்கையின் சாராம்சம் உன்னில் நான் காண்கிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

hello shiek,
எனது எழுத்துக்களுக்கு கூட கவிதை என்று பெயர் கொடுத்ததற்கு நன்றி.

Assalamu alaikkum sheik anna
yogarani madam, sheik anna, amsaveni madam, harsha madam yellarum alaga kavithai sollirukinga...

its nice
sheik anna nalla thalaippu sollirukinga...
Sirippu

ennudaya kavithai..

" Oru valiyaga yen kankalai moodi thonga vaithal yen annai..

thottilil poodum poothu .... en thaayin oru viralai moodiruntha yen melliya viralkalai kanda yen annayin udhadugalai thaluviyathu mouna sirippu.... kankalil ooram oru siru thuli aanantha kaneerai sumantha padi.... "

God bless you all... by SHERIN

மேலும் சில பதிவுகள்