அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.
அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற சொல்லில் தொடரவும்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.
அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற சொல்லில் தொடரவும்.
நான் நடந்தால் அதிரடி என்
நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி நீ
நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி நான்
ஆரம்பிக்க வேண்டிய எழுத்து நான்.........
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்
ஹாய் ஷேக் "போராடு" என்று
ஹாய் ஷேக் "போராடு" என்று தொடங்கும் பாட்டை தேடி கிடைக்கவில்லை எனவே போர் என்று ஆரம்பித்தேன்.போராடு என்னும் சொல்லில் பாட்டிருந்தால் தயவு செய்து பதிவு போடவும் நானும் தெரிந்து கொள்வேன்.
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்
ஆரம்பிக்க வேண்டிய எழுத்து நீ
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
naan
நான் அடுச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட மோதிப்பாரு வீடு போய் சேரா மாட்ட..ஆரம்பிக்க வேண்டிய எழுத்து மாட்ட.....
neee
நீ யா பேசியது என் அன்பே நீ ய பேசியது..தீ யெய் வீசியெது யென் அன்பே தீ யெய் வீசியது..கண்கழிழே உன் கண்கழிழே பொய் காதல் நாடகம் ஏன்னடி.....ஆறபிக்க வேண்டிய எழுத்து நாடகம்.........
நாடக ச்ங்கீத நடம் ஆடடி நாடக
நாடக ச்ங்கீத நடம் ஆடடி
நாடக ச்ங்கீத நடம் ஆடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழியேதடி
நாடக ச்ங்கீத நடம் ஆடடி
கண்கள் சொல்கின்ற கானம் ஆயிரம்
கால்கள் செய்கின்ற் தாளம் ஆயிரம்
ஆறம்பிக்க வேண்டிய சொல் ஆயிரம்......
aayiram nilave va
ayiram nilave vaa oor aaayiram nilave vaa.....start with vaa..
life is short make it sweet.
வா வா அன்பே அன்பே
வா வா அன்பே அன்பே!
காதல் நெஞ்சே நெஞ்சே!
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் உனது வசம்
அடுத்து ஆரம்பம் செய்யவேன்டியது வசம்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
No song starts with "வசம்"
No song starts with "வசம்"
vasantha mullai
vasantha mullai pola vanthu asainthu aadum venpurave mayamellam nanariveney vava oodi vaa. start with oodi....
life is short make it sweet.
odi odi
நானும் இந்த பாட்டுதான் எழுதலாம்னு இருந்தேன்.ஓகே.
"ஓடி ஓடி விளையாட
ஓடி ஓடி விளையாட வாடி
நீ ஓடி போகலாகது ஓடி போகலாகாது வாடி
உன்னோட நிக்கிறபோ என் மூச்சு தித்திக்குது,"
"தித்திக்குது" லிருந்து தொடருங்கள்.