கல்லூரி தேர்ந்தெடுக்க உதவுங்கள் !
என் மகள் ( என்னை சித்தி என்று அழைத்தால் அவள் மகள் தானே??!!) 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறாள். படித்த பாடங்கள் : பிசிக்ஸ்/கெமிஸ்ட்ரி/பயாலஜி/நியூட்ரிஷன்& டயட்டிக்ஸ்
இந்த பாட திட்டத்துக்கு கீழே டாக்டர்/நர்ஸ் அல்லாத மருத்துவ/ஹெல்த் சம்பந்தபட்ட இளநிலை பட்ட படிப்புகள் என்ன படிக்கலாம்.. எந்த கல்லூரியில் இருக்கு என்று சொன்னாலும் உதவியாக இருக்கும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
College
A friend of mine studied here few years ago. I have no idea about the courses or the career opportunities. You can explore it if you are interested.
http://www.tnau.ac.in/homesci.html
Ishani
அன்புடன்,
இஷானி
kavitha
ஹோமே சயின்ஸ் குரூப் உள்ள கல்லூரி லிஸ்ட்டிற்கு இந்த லிங்க் பார்க்கவும்
http://www.studynation.com/courses/bachelor-science-nutrition-dietetics/22484
நீங்கள் எந்த இடத்தில இருக்கிறீர்கள் என்று சொன்னால் லோக்கல் கல்லூரிகளை என்னால் சொல்ல முடியும்
என்றும் அன்புடன்,
கவிதா
நன்றி இஷானி/கவிதா!
நீங்கள் கொடுத்த லின்கில் பார்த்தேன். மகள் நர்சிங் படிக்க விரும்புகிறார். பிசியோதெரபி அதிக கட்டணம் போலிருக்கிறது. ஆடியாலஜியும் (speech pathologist) அதே போல தான் இருக்கு, கடலூரில் படிக்க வைக்க ஒருஎண்ணம் இருக்கு.
மிக்க நன்றி தோழிகளே! கல்லூரியில் சேர்த்தும் வந்து சொல்கிறேன்
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..