தோழியரே என் கணவருக்கு eosinophils அதிகம் என்று சொல்கிறார்கள். eosinophils குறைக்க ஏதெனும் குறிப்பு இருந்தால் சொல்லுங்கள். Always he got cold.plspa help me.
தோழியரே என் கணவருக்கு eosinophils அதிகம் என்று சொல்கிறார்கள். eosinophils குறைக்க ஏதெனும் குறிப்பு இருந்தால் சொல்லுங்கள். Always he got cold.plspa help me.
Eosinophils
My husband had this problem. He overcame this problem with regular exercise.
அன்புடன்,
இஷானி
eosonophils treatment
eosonophils முதலில் எப்படி வந்தது என்று காரணம் அறிய வேண்டும்
ஏன் என்றால் ஒவ்வொருவருக்கும் அது வேறு படும்
குளிர்ச்சியான பொருள்களையும்,ஒவ்வாத பொருள்களையும் சாப்பிட கூடாது
நீங்கள் இந்த தளத்தை பாருங்கள் எல்லா தகவல்களும் உங்களுக்கு உதவும்
http://www.netdoctor.co.uk/diseases/facts/eosinophilia.htm
என்றும் அன்புடன்,
கவிதா
நன்றி நன்றி நன்றி
நன்றி தோழியரே
To Narajail for eosinophils
Anbana Narajail vanakam. You can have the treatment in homeopathy. Consult a good Doctor. In food varities Pappali is the best vegitable for eosinophils. You can use pappali as chow chow in samayal .
You can use as fruit once in three days. But be careful it is against the piles . It will increse the piles.. Pl. avoide the neerpandangal l like
vendai. vellarikai,
Anbudan Poongothai.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
paph
Eosinophils