குழந்தையின் எடை, உயரம் கூட, குழந்தை நன்கு சாப்பிட உதவி, ஆலோசனை தேவை.

என் செல்ல மகள் பிறக்கும் பொழுதே எடை குறைவாக பிறந்தாள். அப்பொழுது இருந்தே எடை கூடுவதற்கு மில்க் பவுடர் வங்கி கொடுத்து பார்த்தோம். தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த ஒரு மில்க் பவுடரையும் விரும்பி குடிக்காமல் இருந்தாள்.இப்பொழுது ஒரு வயது ஆகிவிட்டது. இன்னமும் வயதுக்கு ஏற்ற எடையும் (7 கிலோ), உயரமும் கம்மியாகதான் (75 cm) இருக்கிறது. உருளைக்கிழங்கு, பருப்பு சாதம், எக் புட்டிங் எல்லாம் கொடுத்து பார்த்தாச்சு. சாப்பிட வில்லை. ஆனால் நல்லா ஊர்ந்து போய், நடக்க பழகுற, வேகமா செயல் படுறா. நல்லா ஆக்டிவா இருக்கா. டாக்டர்ட கேட்டா இன்னொரு 1 வருஷம் பாக்கலாம். எடையும், உயரமும் சரியா இல்லைனா வைத்தியம் பாக்கலாம்னு சொல்றார். எங்களுக்கு கொஞ்சம் மனசு வேதனையாவே இருக்குது. அனுபவம் நிறைந்த அம்மாக்கள் எங்களுக்கு கொஞ்சம் உதவி செயுங்களேன். என்ன மாதிரி சாப்பாடு கொடுக்கலாம், என்ன பண்றதுன்னு ஆலோசனை சொல்லுங்களேன். please.

dont worry about that.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குழந்தைகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள்.தாய்ப்பாலை தொடர்ந்து கொடுங்கள் அதுவே சிறந்தது.

en babyum sariyaka sappitamattal annal hyper active. but my doctor suggestion CYPON DROPS. entha drops kuduthal nalla pasikum.weight gain akum. ennru medicine kuduthanga this product name LACKTRUM powder. rate costly my babyku entha powder kuduthabinthan 1year and six monthla weight 10kg vanthadu. ippam 2years july vanthal but ennamum 11kg than irruka. but active baby.more height. yaar parthalum 11/2 yearsla LKG poralen ketpanga but weight kamithan. unga babykku ethu pudikuthu athaimattum kudunka. different differnta food try pannunga.naan sonna medicine unga doctorda consult pannunga.unga doctor enna sollrankalu appidiya follow pannunga.dont worry be happy

adi maram kolirnthalthan nooni maram valarum

ஆஷிமா அவர்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் சொன்ன ஆலோசனையை செயல் படுத்தி பார்க்க விரும்புகிறோம். எனக்கு CYPON DROPS company name and LACKTRUM POWDER company name கொடுத்தல் கொஞ்சம் உபயோகமாக இருக்கும். உங்களது பதிலை விரைவில் எதிர் பார்க்கிறேன். நன்றி.

NEENGA MEDICAL SHOPLA CYPON DROPS ENDRU KETTAL KUPANGA.LACKTRUM POWDER ETHU MEDICINE KIDAIYATHU. ACTUALLY THIS IS COW SEEMBAL POWDER. SAME WAY MEDICAL SHOPLA KETTALAY IDTHU KIDAIKKUM.FIRST NAAN SONNA MEDICINE UNGA DOCTOR KITTA CONSULT PANNUNGA. UNGA KULANTHAIKU SARIYAGA VARUMANU UNGA DOCTOR KITTA CONSULT PANNUNGA AFTER TAKE IT.

adi maram kolirnthalthan nooni maram valarum

susuney
இந்த பவுடர குடுத்து பாருங்க!
முக்கியமான மெடிக்கல் சாப்களில் கிடைக்கும். என் குழந்தைக்கு இதான் குடுக்குறேன்.இது மலேசியா ப்ரொடக்ட்.முன்பு மலேசியாவில் இருந்து வர வச்சு குடுத்தேன். BUT இப்ப இங்கே கிடைக்கிறது.

(நா சின்ன புள்ளையா இருக்கச்ச எங்க அம்மா அதான் குடுத்தா)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்