சீக்கிரம் சொல்லுங்கள் தோழிகளே

என் பொண்ணுக்கு 10 மாதம் நடக்கிறது 2 நாள் முன்பு skin rashesவந்து ஒரே அழுகை இப்போ அது சரியாப்போச்சு ஆனால் அழுது தொண்டை கட்டி விட்டது நேற்றிலிருந்து தேன் கொடுத்து பார்த்துவிட்டேன் ஆனால் சரியாகவில்லை எதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் சீக்கிரம் சொல்லுங்கள் தோழிகளே

Give warm water

thanx anitha(raajji)yaaravadhu innum tips sollungkaleen pls

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

தொண்டை கட்டியது என்றால் சரியாக எனக்குத் தெரியாது.
தொண்டை வலி அல்லது குறல் அடைத்த மாதிரி இருந்தால் ஒலிவ் ஒயில் பூசிப் பாருங்கள்

அன்புடன் அதி

எங்கள் ஊர் பக்கம் சுண்ணாம்பில் ஜீனி கலன்து தொன்டயில் வெளிபக்கம் தடவுவார்கள்.. முயர்சி செய்து பாருங்களேன்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

சுண்ணாம்பில் ஜீனியா? தேங்காய் எண்ணை இல்லையா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரிஸ்வானா அவர்களுக்கு,
என் மகளுக்கும் அடிக்கடி தொண்டை கட்டி கொள்ளும் அப்போது எனது டாக்டர் லைட் decotion டீயில் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேன் கலந்து தர சொன்னார் நல்ல மருந்து கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சூடாக கொடுங்கள் சரியாகிவிடும் தேன் கலந்து லேசாக இஞ்சி கஷாயம் கூட கொடுக்கலாம்

என்றும் அன்புடன்,
கவிதா

Konjam buththisaali aagalamnu partha vida matiingale............ ipdi ellam cross question kekadheengapa.................. enga oorla sila paaatihal indha vaythiyam seivanga pa. adhunala than sonnen... ana sugar pottu than nan parthuruken

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஹாய் தோழீஸ் ரொம்ப நன்றிபா டிப்ஸ் சொன்ன எல்லோருக்கும்.அறுசுவையின் plusஏ இதுதான் கேட்டவுடன் உதவுவார்கள்.
சுண்ணாம்பு ஞயாபகம் வந்தது ஆனால் நான் இருப்பது துபாயில் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை.கவிதா என் பொண்ணுக்கு 10 மாதம் இப்போ டீயில் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேன் கலந்து கொடுக்கலாமா சொன்னால் செய்து பார்க்கிரேன்.இஞ்சி கஷாயம் டிரை செய்து பார்க்கிரேன் அனிதா நீங்க உண்மையில் புத்திசாலிதான் ஒத்துக்கிறோம் (உண்மையில் தான் பா).......:)

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

karamaயில் தமிழ் சந்தையில் உள்லது

romba nanri tamil sandayil parkiren.ungalai parri therinthukkollalaamaa viruppam irunthaal becoz en friend oruvarin peyarum jasmine adanaal thaan.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மேலும் சில பதிவுகள்