அரட்டைக்கு அடிக்க வாங்க- 31

அரட்டை.. கும்மி.. கடலை.. மாங்கா.. எல்லாம் ஒன்னு தான் இங்க வாங்க...

தேங்ஸ் மர்ழியா சுஜாதா இன்னும் 15 நாள்ளே வீடு ஷிப்ட் பன்னுறாங்க.அந்த நம்பர் 15 நாள்தான் யூஸ் பன்னுவாங்க

என்ன பஜீலா ஆளை கானோம் நான் சுஜாதாகிட்ட பேசினேன் ரெம்ப நல்லா பேசுராங்கப்பா

சரி கடலை பக்கம் போலிருக்கு

cooking

என்னை விசாரித்த அனைத்து தோழிகளுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்

ஒரு வலியாக என்னை பிடிச்ச சைனஸ்,என் பொண்ணை பிடிச்ச பீவர் எல்லாம் போச்சுப்பா இப்பதான் நிம்மதி இனி உங்களை பொருமை இழக்க வைக்க வந்துடுவேன் :D
இடைவேளை விட்டு வருகிரேன் பக்ரீத வேலைகள் இருக்கே எல்லாம் முடிக்கனும்!!நாளையில் இருந்து ஸ்டார்ட் செய்யனும் அப்பதான் டென்ஷன் இல்லாமல் முடிக்க வசதியாக இருக்கும்!!!

ஆமாம் இன்று என்னப்பா விஷேசம் இங்குள்ள கோயிலில் விஷேச பூஜலாம் நடக்குது?தெரிஞ்சவஙக் சொல்லுங்களேன்!!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி நல்லா ஆகிட்டீங்களா? சந்தோஷம்பா.

அது குருபெயர்ச்சிக்கான பூஜை. இந்த குருபெயர்ச்சி நமக்கு நல்லா இருக்கனும்னு பண்ற பூஜைப்பா. இந்துக்களின் நம்பிக்கை இது (இதுக்கு மேல் உண்மையா எனக்குத் தெரியாது).

தேங்க்ஸ்பா கூப்பிட்டதுக்கு. நாங்க நல்லாயிருக்கோம் மர்ழி. நீங்க கரெக்டா செக்கப் போறீங்களா?
மர்ழி கண்டிப்பா ஒரு நாள் வரேன். இன்னும் நிறைய செஞ்சு வைங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்