அரட்டைக்கு அடிக்க வாங்க- 31

அரட்டை.. கும்மி.. கடலை.. மாங்கா.. எல்லாம் ஒன்னு தான் இங்க வாங்க...

கவி இந்த ஜெயா அனியாயத்துக்கு அப்பாவி போல போஸ் கொடுத்து இருக்காங்கப்பா கெட்டு கெதரில் எனக்கே என் கண்ணை நம்ப முடியலன்னா பார்த்துகங்க..(சாரிப்பா ஜெயா நீங்க கவியை கலாய்க்க சொன்னீங்க எனக்கு உங்க போட்டோவை பரத்துட்டு சும்மா இருக்க முடியல :D

வாங்க சித்தி (என் ஆருமை மாமியின் பெயர்)தையல்ன்னு தேடுகவில் இரூக்கும் பாக்ஸில் போடுங்க அதில் பார்த்துகலாம் ஓகேவா!!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சிதி
இங்க முகப்பில் நீங்களும் செய்யலாம்ல இருக்கும் பாருங்க, நிறைய கத்துக்கலாம் பொறுமையா முகப்பில் இருக்கறத எல்லாம் பாருங்க.
தையல்னா ரொம்ப பிடிக்குமா?

ஐயே ஜெயலஷ்மி நிஜமாவே நீங்க சென்னைலதான் இருக்கீங்களா? உங்களுக்கு மெட்ராஸ் பாஷையே பேச தெரியலையே!

மர்ழி
உங்களுக்கு மட்டும் போட்டோ எப்படி கிடைச்சது????
நாங்கள்ளாம் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.
வெரிகுட் மர்ழி,நீங்க ரொம்ப நல்லவங்க.
ஐயோ பாவம் ஜெயா நீங்க. அதெப்படி எல்லா இடத்திலேயும் அப்பாவி மாதிரி நடிக்க முடியுது
உங்களால(ஹி ஹி ஹி சும்மா சொன்னேன்).

ஹாய் மார்லி நான் அப்படிட்தான் பா.என்ன்க்கு ஒன்னும் தெரியாம தான் இருந்தது இந்த கவிக்கூட சேர்ந்து தான் இப்படி பேசுரேன்.
நீங்கலே பாருஙக சென்னை ல இருந்துகிட்டு சென்னை பாசை என்க்கு தெரியல இந்த கவி கொஞக நேரத்துல என்க்கு சொல்லி கொடுத்துடுவாஙாக

கவி மர்ர்லிக்கு போட்டோஸ் எப்படி கிடச்சதுன்னு என்க்கு தெரியுமே ஆனா சொல்ல மாட்டேன் போஙக உஙக பேச்சு நானு கா

ஹா ஹா அதுதான் மர்ழியா கவி கண்ணு..எனக்கு உதவும் கரங்கள் இருக்கு தெரியாதா நானேல்ல்லாம் எப்ப்ப்ப்ப்படினா (ரொம்ப் ஓவரா பேசுறேனோ ஓகே அடக்கிக்குறேன்)

ஜெயா இதுதான் ரகசியமா என்னை போல அமைதியா அமைதியா (நோட் மை பாயிண்ட்) இருந்த நீங்க இந்த கவிட்ட சேர்ந்துதான் கெட்டுட்டீங்கள்ளா அய்யோ பாவம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

SIVAKAVI
ஹாய் ஜெயா!
உங்க பையனோட பேரு, ப்ளே ஸ்கூல் பேரு என்னான்னு நான் தெரிஞ்சுக்கலாமா? ஒண்ணும் இல்ல.ஒரு வேளை என் பொண்ணு ஸ்கூலோன்னு தெரிஞ்க்கத்தான்.
if u wish u can tell me.

anbe sivam

எனக்கு அருசுவை ரொம்ப ஸ்லோவா இருக்கு மர்ழி உங்களுக்கெள்ளாம் எப்படி இருக்குது?
யாரு யாரு அமைதி ஐயோ கடவுளே இந்த அநியாயத்தையெல்லாம் என்னானு கேட்கவே மாட்டியா?

ஜெயலஷ்மி கலாய்ச்சது ரொம்ப அமைதியான பொண்ணு???? கா விட்டது என்கிட்டயா??
போட்டொ எப்படி கிடைச்சது யாரவது சொல்லுங்கஎ எனக்கு மண்டையே வெடிச்சுடும் போலிருக்கு.

எனக்கும் அப்படீதான் இருந்தது இப்பதான் சரியாச்சு!!!!

உண்மையை சொன்னால் ஏன் கசக்குது இந்த பொண்ணுக்குன்னு தெரியலயே!!!

ஒரு கவி காணாதுன்னு இப்ப இன்னொரு கவியும் இங்கு வந்தாச்சு என்னா ஆகபோதுதோ இந்த அரட்டைக்கு :DD

கொஞ்சம் மணடையை உடைங்க எனக்கு சந்தோசமா இருக்கு அப்புறமா சொல்லுகிறேன் :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எல்லாருக்கும் பெரிய ஹாய்....

பரி கண்ணு.... தினமும் ஒரு பதிவு போட்றேன் உங்களுக்கு'ன்னு சொல்லிடு இம்புட்டு நாளா எங்கம்மா போன?!

ஜெயலக்ஷ்மி மாமி.... தாராளமா ஜெயந்தி மாமி கைல மாடிவுடுங்கொ.... யாரு வேனாம்'னா??? மாமி சந்தோஷம்'னா படுவாங்க... தனியா இருந்தா மாமிக்கு துணை கிடைச்சா வேனாம்பாளா யாராது??!!

இங்க இப்போ எக்கசிக்க கவி மயம்.... அதனால எல்லாருக்கும் சேர்த்து ஒன்னு.... வணக்கம். எல்லோரும் நலமா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இலா.... நீங்க தான் இந்த அரட்டைக்கு தலைவியா??!! நீங்க என் தங்கைக்கு மேல பெர்ஃபியூம் வாங்குவீங்க போலிருக்கே.... எனக்கு இதை பத்தி ஒன்னும் தெரியாது, ஆனா நான் ஒவ்வொரு முறை ஊருக்கு பொரப்பவும் என் தங்கைக்கு 4 பாட்டில் பெர்ஃபியூம் வாங்கிட்டு போவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்