செல்வி சமையல் - அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 2 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

சென்றமுறை அதிகம் சமைத்து அசத்த போவது யாரு??? என்று தலைப்பின் கீழ் நாம் சமைத்த குறிப்புகள் வகைபடுத்த பட்டு அதிக குறிப்புகள் செய்தவரை வெற்றியாளராக அறிவித்து மகிழ்ந்தோம்..

இப்பொழுது செல்வி சமையல் - அசத்த போவது யாரு???இத் தலைப்பில் நாம் செய்த குறிப்புகளை வெளியிட்டு உள்ளேன்.
அனைவரும் இதனை சரிபார்த்து ஏதேனும் தவறு இருந்தால் அன்போடு சுட்டி காட்டும் படி வேண்டுகோள் வைத்து அனைவரையும் வருக வருக என அழைத்து நன்றியுடன் மீண்டும் வருகிறேன்

விஜிமலை (vijimalai)
ஈசிதக்காளிகுருமா,வாழைப்பூகோலா உருண்டை,வெண்டைக்காய் மசாலா வதக்கல்,எழுமிச்சை ரசம்,ஸ்டஃடு பிரெட்பஜ்ஜி எண்ணெயில்லாத சப்பாத்தி,சுலபகாய்கறிபால்குருமா,மிளகு தோசை ,
பருப்பசட்னி,முட்டைவறுவல்,ஸ்பெசல்சிக்கனபிரியாணி,கோழிச்சாறு,கோழிக்கறிவெள்ளைகுருமா,வெஜிடபிள் சீஸ் ஆம்லெட்,ஆப்பிள் ஷேக்,புழுங்கல் அரிசி முறுக்கு,ராயல் உப்புமா,வேர்க்கடலை துவையல்,எழுமிச்சம் பழம் + தேன்
குழி பணியாரம் (காரம்),தேங்காய் சட்னி ,ஆந்திரா மீன் குழம்பு,க்ரில்டு மீன்,வெந்தய ரசம்பால் கொழுக்கட்டை,இஞ்சி பால்கார கொழுக்கட்டை,கொழுக்கட்டை உப்புமா,கோதுமை ப்ரட் சாண்ட்விச், பாலக் சூப், காலிஃப்ள்வர் பிரியாணி,வாழைத்தண்டு தயிர் பச்சடி,புதினா துவையல்,கடாய் பனீர், சாம்பார் பொடி - 2,மாரி பிஸ்கட் டிலைட். சாதம் பிரட் போண்டா ஆந்திரா பெசரட்,கோஸ் துவையல் ,வெஜிடபிள் கொத்சு, தோசை.திருநெல்வேலி சொதி,கத்தரிக்காய் மசாலா,
சிம்பிள் ரசம்,சேப்பங்கிழங்கு வறுவல்
அரிசியை உப்புமாவுக்கு உடைக்கும் முறை.
பனீர் பராத்தா, சுரைக்காய் கோஃப்தா,சாத ஊத்தப்பம்,தக்காளி சட்னி, மஞ்சூரியன் இட்லி.அவரைக்காய் நிலக்கடலபொரியல்,
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு,கூட்டுப் பொடி,பீர்க்கங்காய் கூட்டு,அன்னாசி ரசம்

துஷ்யந்தி(dhushyanthy)
பிரட் , ஸ்ட்ஃடுபிரட்பஜ்ஜி , பிரட்லட்டு ,மாங்காய் துவையல் , உருளைக்கிழங்கு வறுவல் ,
பட்டானி பாத் ,மட்டன் கைமா ரொட்டி ,பட்டானி,உருளைக்கிழங்கு கறி , மட்டன் பிரியாணி ,முட்டை ஆம்லட் வெஜிடபிள் சீஸ் ஆம்லட் , இஞ்சி டீ மாங்காய்பச்சடி ,உளுந்துவடை ,கோஸ்பக்கோடா ,
அவல்புட்டு , பீட்ருட் சாலாட் , பீட்ருட் அல்வா , முட்டை சலாட் , பிரட் போண்டா , இஞ்சி காபி ,கரட்ஜுஸ் , தக்காளிபூரி , மசாலாசுண்டல்

வனிதா (vanitha Vilvaar)
எண்ணெயில்லாத சப்பாத்தி,செட்டிநாடுசிக்கன குருமா,பள்ளிபாளையம் சிக்கன்,பாம்பே சட்னி
ப்லாக் டீ, ,இஞ்சி பால், சொய்யான், கேரட் வறுவல், தேங்காய் சாதம்.இஞ்சி டீ, ஈசி தக்காளி குருமா,சிம்பிளசிக்கன்வறுவல்,
உருளைக்கிழங்குகொண்டைக்கடலைக ுருமா.வேர்கடலை சுண்டல், அவல் புட்டு, தக்காளி ஜூஸ்,
முட்டை குருமாகோழி வெள்ளை குருமா,ராகிபுட்டு,ப்ரட் உப்புமா

ரேணுகா (Renuka)
உருளைகிழங்கு தேங்காய்பால்கறி தக்காளிரசம்,அவரக்காய் நிலக்கடலை பொரியல்` ,கலவை சட்னிஸ்பெசல் முட்டை ஆம்லெட்,வடக றி,தூத்பேடா,எண்ணையில்லாத சப்பாத்தி,உருளைகிழங்கு பட்டாணி குருமா
கத்திரிக்காய் மசாலா,மோர்குழம்பு,வாழைக்காய் மசாலா வறுவல் ,ஈசி தக்காளி குருமா

இந்திரா (mptindira)
வண்ணமிகு எழுமிச்சை சாதம்
முள்ளங்கிகார புட்டு,தக்காளி சட்னி -2
ஸ்டஃப்டு பிரெட் பால் ,ஸ்டஃப்டு பிரெட் பஜ்ஜி ஈசி தக்காளி குருமா,தக்காளி சட்னி -3 ,இஞ்சி பால்
கத்திரிக்காய் சாதம் ,டெசர்ட் - ஆப்பிள் ஷேக்,கோவில் புளியொதரை
உருளை கிழங்கு பொரியல்

சுரேஜினி (surejini)
காரட் ஜூஸ் ,பாவக்காய் எள்ளுப்பச்சடி
ராகி புட்டு ,கோவில் புளியோதரை
மாங்காய் துவையல் ,ஸ்வீட் கார்ன் சூப்
முளைப்பயறு சாலட், ஆரஞ்சுதோல் புளிபச்சடி,வேர்க்கடலை சுண்டல்
கச்சான்.வெஜிடபிள் மஞ்சூரியன்

தனு (thanu)
வண்ணமிகு எலுமிச்சைசாதம்,சிம்பிள்கத்தரிக்காயபொரி
சாம்பார்சாதம் தயிர்சாதமும்,
கேரட் வறுவலும் எண்ணையில்லாத சப்பாத்தி,தக்காளி குருமா
ஸ்பெஷல் அரிசி பாயாசம்,பீர்க்கங்காய் சட்னி

ஸ்ரீ (susri27)
பாலக்பாசிப்பயிறுமசியல் தக்காளிசட்ன
வண்ணமிகு எலுமிச்சை சாதம்,முட்டை வறுவல் தேங்காய் சாதம்,காலிப்ளவர் (ப்ரொக்காலி) மிளகு வறுவல்,சுரைக்காய் தட்டைபயிறு குழம்பு
ஸ்பெஷல் ஆம்லேட்

மேனகா (menaga)
புல்கா,சேலம் மீன் குழம்பு,மீன் மசாலா
பாவக்காய் எள்ளுப் பச்சடி,மாங்காய் இஞ்சி குழம்பு,கோஸ் பக்கோடா,அன்னாசி ரசம்

ஆயிஸ்ரீ (ayeespugaz)
வெஜிடபிள் சீஸ்ஆம்லெட் ,உளுத்தங்கஞ்சி
பீர்க்கங்காயபால் கடைசல் ,மசாலா சுண்டல்,பரங்கிக்காயராகி தோசை
அவல் புட்டு,மஷ்ரூம் மசாலா ஆம்லெட்

சீதாலெட்சுமி (seethalaskshmi)
மோர் குழம்பு,சேப்பங்கிழங்கவறுவல
எண்ணெய் இல்லாத சப்பாத்தி,உளுந்த வடை,சாம்பார் சாதம்,
கருணைக்கிழங்கு புளி மசியல்
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு

அதிரா
முட்டை ஆம்லெட், உருளைக்கிழங்கு வறுவல்,வாழைப்பூ கோலா உருண்டை
சிக்கின் கைமா ரொட்டி,கடலைப்பருப்பு சட்னி. புளிச்சாதம்,உருளைக்கிழங்கு போண்டா

ரசியா (rasia)
சேலம் மீன் குழம்ப,செட்டி நாடு சிக்கன்,
ஸ்பெஷல் தக்காளி ரசம் ,பட்டானிபாத்
ஆட்டுக்கறி குருமா,மட்டன் குருமா

வத்சலா (vathsala natkunam)
செட்டிநாட்டுசிக்கனகுரும,காலிஃப்ளவர் பிரியாணி,கத்தரிக்காய் மசாலாவும்,
கொள்ளு ரசமும்,பாகற்காய் எள்ளுப் பச்சடி ,கொள்ளு சுண்டல்

ஜெயலக்ஷ்மிசுதர்சன் (jayalakshmi_s)
தக்காளிதொக்கு,முட்டைஆம்லெட் ,சுருள் பரோட்டா,காய் கறி பால் குருமா
சீஸ் வெஜீடேபிள் ஆம்லெட்

ஆசியா உமர் (asiya omar)
கிரில்டுஃபிஷ்,திருநெல்வேலி சொதி,
வத்தக்குழம்பு.ராயல் உப்புமா,புதினாதுவையல்

கவிசிவா(kavisiva)
கோழிக்கறி வெள்ளைக் குருமா,சேலம் மீன் குழம்பு,வண்ணமிகு எலுமிச்சை சாதம்,வேர்க்கடலை துவையல்,மீன் மசாலா

அருன்பாலா(arunbala)
பால் கொழுக்கட்டை ,இஞ்சி டீ,தால்
முட்டை ஆம்லெட்,இஞ்சிபால்

விஜி(vijitvm)
பாலக் பாசி பருப்பு கடைசல்,எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு,அவரைக்காய்நிலக்கடலை பொரியல் பரங்கிகாய் பச்சடி,களான் குடமிளகாய் பொரியல்

பர்வின் பானு (parveen banu)
ஆப்பம்,சிக்கன் கொடமிளகாய் மசாலா,
பள்ளிபாலையம் சிக்கன்,உளுந்து வடை
தக்காளி சட்னி

ஹாசினி (haasini)
சுரைக்காய்தட்டபயிறுகுழம்பு,ஈசிதக்காளிசட்னி,ராயல்உப்புமா,வெஜ் பிரியாணி

ஜலீலா (jaleela banu)
மோர் குழம்பு,பட்டர் சிக்கன்,
ஸஃப்டு பிரெட் பால்ஸ். வண்ணமிகு எலுமிச்சை சாதம்

இமா (imma)
கடலைமாவு தோசை, பாசிப்பயறுசுண்டல், கொண்டைக்கடலை உ ைக்கிழங்கு குருமா,இஞ்சி டீ ஆப்பிள் கேக்

இலா
வண்ணமிகு எலுமிச்சை சாதம்,சிம்பிள்கத்தரிக்காயபொரிய
கோஸ் மசாலா வதக்கல்

கவி (kavi.s)
தூத்பேடா,மீன்மசாலா,கீரைமுட்டை பொரியல்

மனோகரி (manohari)
ஆரஞ்சுதோல்புளிபச்சடி,முட்டைமசாலா சாதம்,பீன்ஸ் வெள்ளைக் குருமா

சுதா (குயிலா)
வெஜ்பிரியானி,தூத்பேடா,பாலக் பாசிப்பருப்பகடைசல்

மனோ (Mrs.mano)
வெந்தயரசம்,முள்ளங்கி புட்டு,குஷ்பூ இட்லி

அரசி (arasi)
காய்கறிபால் குருமா, செட்டிநாடுசிக்கன, வண்ணமிகு எலுமிச்சை சாதம்

கவின்
ஸ்பெசல்தக்காளிரசம்,தட்டைபயிறு+காய்,வாழைக்காய் மசாலா வறுவல்

ஜூலைஹா (julaiha)
ராயல் உப்புமா ,இட்லி சாம்பார்,பாதாம் சிக்கன்

ஸாதிகா (shadiqah)
கேரட் தக்காளி சூப்,வெஜ் நூடுல்ஸ்

வினி (vinnie)
கார்ன் புலாவ் ,சிக்கன் குடமிளகாய் மசாலா

அம்முலு (ammulu)
கோதுமை சுருள் பரோட்டா, காலிப்ளவர் பிரியாணி

சுமஜ்லா(suhaina mazhar)
வெங்காயத் தொக்கு

சுஜாதா (Sujatha Palaniraj )
முட்டை வறுவல்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என்னையும் இந்த ஆட்டத்துல சேர்த்துக்கோங்க, நான் இதுவரை செய்தவை, காலிஃப்ள்வர் பிரியாணி, வறுத்த சாதம், ஸ்பெஷல் தக்காளி ரசம், மிளகு ரசம். அனைத்தும் சூப்பர்! இன்னும் பின்னூட்டம் அனுப்பலை, பொறுமையாக அனுப்பலாம் என்று இருக்கேன்!

எண்ணெயில்லாத சப்பாத்தி, செட்டிநாடு சிக்கன குருமா, பள்ளிபாளையம் சிக்கன், பாம்பே சட்னி, ப்லாக் டீ, ,இஞ்சி பால், சொய்யான், கேரட் வறுவல், தேங்காய் சாதம், இஞ்சி டீ, ஈசி தக்காளி குருமா, சிம்பிள சிக்கன் வறுவல், உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை குருமா, வேர்கடலை சுண்டல், அவல் புட்டு, தக்காளி ஜூஸ், முட்டை குருமா, கோழி வெள்ளை குருமா, ராகி புட்டு, ப்ரட் உப்புமா, உருளைக்கிழங்கு தேங்காய் பால் கறி, சுருள் பரோட்டா, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, பாசிப்பயறு சுண்டல், பீட்ருட் அல்வா, பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) கடைசல், பருப்புக்கீரை மசியல்.

-- ரேணுகா.... நான் இதுவரை செய்தது (இன்றோடு சேர்த்து) சரி செய்து போட்டு இருக்கிறேன்... :) நீங்கள் சொன்ன செவ்வாய் கிழமை மேட்டர் நான் கவனிக்காம விட்டுட்டேன்... ரொம்ப சாரி... ஹிஹி...

நம்ம மலி'யயும் ஆட்டதுல சேர்த்துக்கோங்க ரேணுகா... நான் கேட்ட மாதிரியே கேட்றுகாங்க. மலி... வருக வருகன்னு வர வேர்க்கிறோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க கணக்கு ரொம்ப சரி.என்னுடையதை எதும் விடாம சரியா இருக்குமா.சுறுசுறுப்பா அனைத்தும் அழகா கணக்கு எடுத்திருக்கும் கணக்கு ரேனுவிற்கு எனது அன்பான பாராட்டும் வாழ்த்தும்.

அன்புடன் பர்வீன்.

மேனகா,எப்படியிருக்கீங்க?குட்டி பொண்ணு ஷிவானி என்ன பண்ணிட்டு இருக்காங்க?நாளைக்கே உங்க விடுபட்ட ஐயிட்டம்ஸ்சை நம்ம ரேணுகா உங்க நேம் -க்கு கீழ சேர்த்துடுவாங்கபா.அழப் படாது.சமர்த்து பொண்ணோட அம்மால.பழம் விட்டுடுங்க ஓகேவா. :) :) பிளீஸ்
A positive attitude is a person's passport to a better tomorrow.

ரேணுகா,
இன்று இறுதி முடிவைப் போடுங்கோ... சரிபார்ப்பவர்கள் பார்த்துச் சொல்லட்டும். என்னுடையதில் உளுந்துவடை சேருங்கோ... இன்று என்னால் எதுவும் செய்ய முடியாது, எனவே என்னுடையது அவ்வளவும்தான்... எப்படித்தான் படங்களெல்லாம் அனுப்பி முடிக்கப்போகிறேனோ என்றுதான் கவலையாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கரீங்க? என்னுடயதில் எண்ணை கத்திரிக்காய் குழம்பு, உருளை போண்டா, வாழைக்காய் பொடிமாஸ் சேர்த்துக்குங்க.

நான் இன்று செல்வி அக்காவும் ஆலுசிக்கன் செய்தேன் குறிப்பும் அனுப்பிவிட்டேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ரேணுகா,
எங்கே போயிட்டீங்க? லிஸ்டைப் போட்டால்தானே, சரிபார்க்க வசதியாக இருக்கும்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

விஜிமலை (vijimalai)
ஈசிதக்காளிகுருமா,வாழைப்பூகோலாஉருண்டை,வெண்டைக்காய் மசாலா வதக்கல்,எழுமிச்சைரசம்,ஸ்டஃடு பிரெட்பஜ்ஜிஎண்ணெயில்லாத சப்பாத்தி,சுலபகாய்கறிபால்குருமா,மிளகு தோசை ,
பருப்பசட்னி,முட்டை வறுவல்,ஸ்பெசல்சிக்கனபிரியாணி,கோழிச்சாறு
கோழிக்கறிவெள்ளை குருமா,வெஜிடபிள் சீஸ் ஆம்லெட்,ஆப்பிள் ஷேக்,புழுங்கல் அரிசி முறுக்கு,ராயல் உப்புமா,வேர்க்கடலை துவையல்
எழுமிச்சம் பழம் + தேன்,குழி பணியார(காரம்),தேங்காய் சட்னி,ஆந்திரா மீன் குழம்பு,க்ரில்டு மீன்வெந்தய ரசம்பால் கொழுக்கட்டை,இஞ்சி பால்கார கொழுக்கட்டை,கொழுக்கட்டை உப்புமா,கோதுமை ப்ரட் சாண்ட்விச்,பாலக் சூப், காலிஃப்ள்வர் பிரியாணிவாழைத்தண்டு தயிர் பச்சடி,புதினா துவையல்,கடாய் பனீர்,சாம்பார் பொடி - 2,மாரி பிஸ்கட் டிலைட்.சாதம் பிரட் போண்டா ஆந்திரா பெசரட்,கோஸ் துவையல் ,வெஜிடபிள் கொத்சு,
தோசை.திருநெல்வேலி சொதி,கத்தரிக்காய் மசாலா,
சிம்பிள் ரசம்,சேப்பங்கிழங்கு வறுவல்,அரிசியை உப்புமாவுக்கு உடைக்கும் முறை.பனீர் பராத்தா, சுரைக்காய் கோஃப்தா,சாத ஊத்தப்பம்,தக்காளி சட்னி,மஞ்சூரியன் இட்லி.அவரைக்காய் நிலக்கடலபொரியல்,எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு,கூட்டுப் பொடி,பீர்க்கங்காய் கூட்டு,அன்னாசி ரசம், குஷ்பு இட்லி ,கலவை சட்னி, மட்டன் பிரியாணி- 2 ,சேலம் மட்டன் குழம்பும் ,கோதுமை மாவு பரோட்டா (சுருள் பரோட்டா,முட்டை ஆம்லெட்டும் ,முட்டை கட்லட்,
பிட்ருட் அல்வா , உளுந்த வடை மோர் குழம்பு,
சேப்பங்கிழங்கு வறுவல்,பாவக்காய் எள்ளுப்பச்சடி, கேரட் வறுவல, மிக்ஸ்டு காய்கறி சூப்,கொண்டக்கடலை சுண்டல்
அரிசி அடை, பரங்கிக்காய் இனிப்புஅடை,
உருளைக்கிழங்கு ரைத்தா ,முட்டைக்கோஸ்சாதம், பாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல்,காளான் தக்காளி கறி , மிளகு ரசம், பொருள் விளங்கா உருண்டை,செட் தோசை ,வடகறி.சிம்பிள் சிக்கன் வறுவல் ,காளான் சூப்,சிக்கன் முந்திரி குருமா , ஸ்பெசல் அரிசி பாயசம்

துஷ்யந்தி(dhushyanthy)
பிரட் , ஸ்ட்ஃடுபிரட்பஜ்ஜி , பிரட்லட்டு ,மாங்காய் துவையல் , உருளைக்கிழங்கு வறுவல் ,பட்டானி பாத் , மட்டன் கைமா ரொட்டி ,பட்டானி உருளைக்கிழங்கு கறி , மட்டன் பிரியாணி , முட்டை ஆம்லட் ,வெஜிடபிள் சீஸ் ஆம்லட் , இஞ்சி டீ மாங்காய்பச்சடி , உளுந்துவடை , கோஸ்பக்கோடா , அவல்புட்டு , பீட்ருட் சாலாட் , பீட்ருட் அல்வா , முட்டை சலாட் , பிரட் போண்டா , இஞ்சி காபி ,கரட்ஜுஸ் தக்காளிபூரி , மசாலாசுண்டல்,மட்டன் பிரியாணி- 2 , வெஜிடபிள் பிரியாணி , சிக்கின் பூரி, உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை குருமா , முட்டை கட்லட் , முட்டை வறுவல் , மைசூர் போண்டா , ஈசிதக்காளி குருமா , கடலைபருப்புச்சட்னி , வெண்டைக்காய்புளிப்பச்சடி , இட்லி , குஷ்பு இட்லி , வெண்டைக்காய்மசாலாவதக்கல் , இனிப்பு அப்பம், ஈசி பேரீச்சம்பழ அல்வா , கடலைமா தோசை , ஆலு டிக்கி , கோஸ்பக்கோடா , காளான்குடைமிளகாய்ப்பொரியல் ,வேர்கடலைசுண்டல் ,வெண்டைக்காய்கூட்டு , மில்க் சொக்லெட் உருளைக்கிழங்கு போண்டா,இடியப்பத்திற்கானவெஜ்குருமா , பஜ்ஜி ,சாப்பார்பொடி - 2 , தயிர்வடை , முட்டைப்பரோட்டா ,இட்லிசாம்பார்,நெத்தலிமீன்வறுவல,கத்தரிக்காய்சமோசா,பலாக்கொட்டைஅல்வா, எண்ணைய்க்கத்தரிக்காய்குழம்பு , ஜவ்வரிசி முறுக்கு, ராஜல் உப்புமா ,உருளைக்கிழங்கு ரைத்தா , முட்டைக்கோஸ்சாதம்

வனிதா (vanitha Vilvaar)
எண்ணெயில்லாத சப்பாத்தி, செட்டிநாடு சிக்கன குருமா, பள்ளிபாளையம் சிக்கன், பாம்பே சட்னி, ப்லாக் டீ, ,இஞ்சி பால், சொய்யான், கேரட் வறுவல், தேங்காய் சாதம், இஞ்சி டீ, ஈசி தக்காளி குருமா, சிம்பிள சிக்கன் வறுவல், உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை குருமா, வேர்கடலை சுண்டல், அவல் புட்டு, தக்காளி ஜூஸ், முட்டை குருமா, கோழி வெள்ளை குருமா, ராகி புட்டு, ப்ரட் உப்புமா, உருளைக்கிழங்கு தேங்காய் பால் கறி, சுருள் பரோட்டா, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, பாசிப்பயறு சுண்டல், பீட்ருட் அல்வா, பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) கடைசல், பருப்புக்கீரை மசியல், அவல் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல்.

ரேணுகா (Renuka)
உருளைகிழங்கு தேங்காய்பால்கறி,தக்காளிரசம்,அவரக்காய் நிலக்கடலை பொரியல்` ,கலவை சட்னி,ஸ்பெசல் முட்டைஆம்லெட்,வடகறி,தூத்பேடா,எண்ணையில்லாத சப்பாத்தி,உருளைகிழங்கு பட்டாணி குருமா
கத்திரிக்காய் மசாலா,மோர்குழம்புவாழைக்காய் மசாலா வறுவல்ஈசி தக்காளி குருமா, சேலம் மீன் குழம்பு, கிரில்டு மீன்,ஸ்டஃப்டு பிரெட் பால்

இந்திரா (mptindira)
வண்ணமிகு எழுமிச்சை சாதம்,முள்ளங்கிகார புட்டு,தக்காளி சட்னி -2,ஸ்டஃப்டு பிரெட் பால் ,ஸ்டஃப்டு பிரெட் பஜ்ஜி,ஈசி தக்காளி குருமா,தக்காளி சட்னி -3 ,இஞ்சி பால்
கத்திரிக்காய் சாதம் ,டெசர்ட் - ஆப்பிள் ஷேக்,கோவில் புளியொதரை,உருளை கிழங்கு பொரியல், செட்டிநாடு சிக்கன் குருமா

சுரேஜினி (surejini)
காரட் ஜூஸ் ,பாவக்காய் எள்ளுப்பச்சடி,ராகி புட்டு ,கோவில் புளியோதரை,மாங்காய் துவையல் ,ஸ்வீட் கார்ன் சூப்,முளைப்பயறு சாலட், ஆரஞ்சுதோல் புளிபச்சடி,வேர்க்கடலை சுண்டல்,கச்சான்.வெஜிடபிள் மஞ்சூரியன் , உழுத்தங்கஞ்சி

தனு (thanu)
வண்ணமிகுஎலுமிச்சைசாதம்,சிம்பிள்கத்தரிக்காயபொரி,சாம்பார்சாதம் தயிர்சாதமும்,கேரட் வறுவலும் எண்ணையில்லாத சப்பாத்தி,தக்காளி குருமா
ஸ்பெஷல் அரிசி பாயாசம்,பீர்க்கங்காய் சட்னி

ஸ்ரீ (susri27)
பாலக்பாசிப்பயிறுமசியல்,தக்காளிசட்ன,வண்ணமிகு எலுமிச்சை சாதம்,முட்டை வறுவல்,தேங்காய் சாதம்
காலிப்ளவர்(ப்ரொக்காலி)மிளகு வறுவல்,சுரைக்காய் தட்டைபயிறு குழம்பு
ஸ்பெஷல் ஆம்லேட், முட்டைகோஸ் சாதம்,முள்ளங்கி காரப்புட்டு, தட்டப்பயிறு சுண்டல், ராயல் உப்புமா,கோஸ் துவையல்,ஃப்ரூட் கேசரி

மேனகா (menaga)
புல்கா,சேலம் மீன் குழம்பு,மீன் மசாலா
பாவக்காய் எள்ளுப் பச்சடி,மாங்காய் இஞ்சி குழம்பு,கோஸ் பக்கோடா,அன்னாசி ரசம்
மட்டன் குருமா,கொள்ளு ரசம், வடை மோர் குழம்பு

ஆயிஸ்ரீ (ayeespugaz)
வெஜிடபிள் சீஸ்ஆம்லெட் ,உளுத்தங்கஞ்சி
பீர்க்கங்காயபால் கடைசல் ,மசாலா சுண்டல்,பரங்கிக்காயராகி தோசை
அவல் புட்டு,மஷ்ரூம் மசாலா ஆம்லெட், இஞ்சி பால், அவல் சர்க்கரை பொங்கல், ஆப்பிள் கேக்

சீதாலெட்சுமி (seethalaskshmi)
மோர் குழம்பு,சேப்பங்கிழங்கவறுவல
எண்ணெய் இல்லாத சப்பாத்தி,உளுந்த வடை,சாம்பார் சாதம்,
கருணைக்கிழங்கு புளி மசியல்
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு

அதிரா
முட்டை ஆம்லெட், உருளைக்கிழங்கு வறுவல்,வாழைப்பூ கோலா உருண்டை
சிக்கின் கைமா ரொட்டி,கடலைப்பருப்பு சட்னி. புளிச்சாதம்,உருளைக்கிழங்கு போண்டா, உளுந்துவடை

ரசியா (rasia)
சேலம் மீன் குழம்ப,செட்டி நாடு சிக்கன்,ஸ்பெஷல் தக்காளி ரசம் ,பட்டானிபாத்,ஆட்டுக்கறி குருமா,மட்டன் குருமா

வத்சலா (vathsala natkunam)
செட்டிநாட்டுசிக்கனகுரும,காலிஃப்ளவர் பிரியாணி,கத்தரிக்காய் மசாலாவும்,கொள்ளு ரசமும்,பாகற்காய் எள்ளுப் பச்சடி ,கொள்ளு சுண்டல் , ஸ்பெசல் சிக்கின் பிரியாணி, ராயல் உப்புமா

ஜெயலக்ஷ்மிசுதர்சன் (jayalakshmi_s)
தக்காளிதொக்கு,முட்டைஆம்லெட் ,சுருள் பரோட்டா,காய் கறி பால் குருமா,சீஸ் வெஜீடேபிள் ஆம்லெட்

ஆசியா உமர் (asiya omar)
கிரில்டுஃபிஷ்,திருநெல்வேலி சொதி,
வத்தக்குழம்பு.ராயல் உப்புமா,புதினாதுவையல்

கவிசிவா(kavisiva)
கோழிக்கறி வெள்ளைக் குருமா,சேலம் மீன் குழம்பு,வண்ணமிகுஎலுமிச்சைசாதம்,வேர்க்கடலை துவையல்,மீன் மசாலா, வெஜிடபுள் சீஸ் ஆம்லெட்

அருன்பாலா(arunbala)
பால் கொழுக்கட்டை ,இஞ்சி டீ,தால்
முட்டை ஆம்லெட்,இஞ்சிபால், ப்ளாக் டீ, கேரட் வறுவல்,புதினா துவையல்&முள்ளங்கி சாம்பார

விஜி(vijitvm)
பாலக்பாசிபருப்புகடைசல்,எண்ணெய் கத்தரிக்காய்குழம்பு,அவரைக்காய் நிலக்கடலைபொரியல்,பரங்கிகாய்பச்சடி,களான் குடமிளகாய் பொரியல், ப்ரெட் பால்ஸ், பீட்ரூட் சாலட், உருளைகிழங்கு கொண்டகடலை குருமா, வெள்ளரிகாக்டெயில்,மொளகூட்டல்

பர்வின் பானு (parveen banu)
ஆப்பம்,சிக்கன் கொடமிளகாய் மசாலா,பள்ளிபாலையம் சிக்கன்,உளுந்து வடை,தக்காளி சட்னி

ஹாசினி (haasini)
சுரைக்காய் தட்டபயிறு குழம்பு,ஈசிதக்காளிசட்னி,ராயல் உப்புமா,வெஜ் பிரியாணி , காளன் சூப், சுக்கு காபி

ஜலீலா (jaleela banu)
மோர் குழம்பு,பட்டர் சிக்கன்,ஸஃப்டு பிரெட் பால்ஸ். வண்ணமிகு எலுமிச்சை சாதம், சேலம் மீன் குழம்பு

இமா (imma)
கடலைமாவு தோசை, பாசிப்பயறுசுண்டல், கொண்டைக்கடலை உ ைக்கிழங்கு குருமா,இஞ்சி டீ,ஆப்பிள் கேக்

இலா
வண்ணமிகு எலுமிச்சை சாதம்,சிம்பிள்கத்தரிக்காயபொரியல்,கோஸ் மசாலா வதக்கல்

கவி (kavi.s)
தூத்பேடா,மீன்மசாலா,கீரைமுட்டை பொரியல், கோஸ் மசாலா வதக்கல்.முட்டை+கோஸ் பொரியல்

மனோகரி (manohari)
ஆரஞ்சுதோல்புளி பச்சடி,முட்டை மசாலா சாதம்,பீன்ஸ் வெள்ளைக் குருமா, கார அடை, கடலைப் பருப்பு சட்னி, நெய் சிக்கன்

சுதா (குயிலா)
வெஜ்பிரியானி,தூத்பேடா,பாலக்பாசிப்பருப்பகடைசல்,கோஸ்மசாலா வதக்கல்,ஈசி தக்காளி குருமா,வண்ணமிகு எலுமிச்சை சாதம், உருளைகிழங்கு ரய்த்தா

மனோ (Mrs.mano)
வெந்தயரசம்,முள்ளங்கிபுட்டு,குஷ்பூஇட்லி

அரசி (arasi)
காய்கறிபால் குருமா, செட்டிநாடுசிக்கன, வண்ணமிகு எலுமிச்சை சாதம்

கவின்
ஸ்பெசல்தக்காளிரசம்,தட்டைபயிறு+காய்,வாழைக்காய் மசாலாவறுவல்,உருகைகிழங்கு போன்டா,எண்ணை கத்திரிக்காய் குழம்பு, வாழக்காய் பொடிமாஸ்

ஜூலைஹா (julaiha)
ராயல் உப்புமா ,இட்லி சாம்பார்,பாதாம் சிக்கன், ஆலுசிக்கன்

ஸாதிகா (shadiqah)
கேரட் தக்காளி சூப்,வெஜ் நூடுல்ஸ்

வினி (vinnie)
கார்ன்புலாவ்,சிக்கன் குடமிளகாய் மசாலா, சேலம் மீன் குழம்பும், உருளை வறுவலும்

அம்முலு (ammulu)
கோதுமைசுருள்பரோட்டா,காலிப்ளவர்பிரியாணி

சுமஜ்லா(suhaina mazhar)
வெங்காயத் தொக்கு

சுஜாதா (Sujatha Palaniraj )
முட்டை வறுவல்

ஷராபுபதி (sharabhupathi)
ஸ்ட்ஃடு ப்ரெட் பஜ்ஜி,முட்டை பரோட்டா, இஞ்ஞி டீ, அரிசி பருப்பு சாதம், தக்காளி சட்னி- 3..

மாலி (mali)
காலிஃப்ள்வர் பிரியாணி, வறுத்த சாதம், ஸ்பெஷல் தக்காளி ரசம், மிளகு ரசம், கேரட் தக்காளி சூப்,

நர்மதா (nila2006)
வெஜ்பிரியாணி,திடீர்புளிச்சாதம்,வாழைப்பூகோலாஉருண்டை+கோலாஉருண்டைக்கறி,வாழைப்பூ பொரியல்,வாழைக்காய் பொடிமாஸ்,வேர்க்கடலை சுண்டல்

சங்கீதா சிவகுமார்
வெண்பொங்கல், உளுந்த வடை,காலிஃப்ளவர் மிளகு வறுவல், ஈஸி தக்காளி குருமா,வாழைப்பூ பொரியல,வடை மோர் குழம்பு

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்