பாப் அப் டோஸ்டர்(சுத்தம்)

பிரட் பாப் அப் டோச்டேரை (pop up toaster) எப்படி சுத்தம் செய்வது?
தோழிகளே டிப்ஸ் கொடுத்து உதவுங்கள்.நன்றி.

பிரட் பாப் அப் டோச்டேரை எப்படி சுத்தம் செய்வது?

பாப் அப் டோஸ்டர்.
அதுக்கு அடியில் ஒரு ஃப்ளேட் மாதிரி இருக்கும் அதனை எடுத்து அதில இருக்கும் துகள்களை கொட்டிவிட்டு துடைச்சு மறுபடியும் பழைய மாதிரி ஃபிக்ஸ் பண்ணுங்க.. வெளியில நல்ல சூடு எல்லாம் ஆறியதும் துணிவைத்து துடைத்தால் போதும்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,

அடில ஒரு தட்டுனா ஒரு சின்ன ப்ளேட் (20 செ.மீ X 7 செ.மீ இருக்கும்) ஸ்லைட் ஆகுது.. அதுவா? அதை எடுத்துட்டாலும், டோஸ்டருக்குள்ள இன்னும் எதோ ஒரு லேயர் இருக்கே அடில? ஸ்க்ரூ போட்டு கழட்டி எடுக்க சொல்றீங்களா? அதுல தான் ஏகப்பட்ட ப்ரெட் குப்பை இருக்கு, எனக்கு அதை பார்த்தாலே உமடிட்டு வருதுனு தூரமா வெச்சுருக்கேன் யூஸ் பண்ணாம.. என்னோட சுத்தமா இருக்கணும் லாஜிக்ல அவரையும் டோஸ்ட் பண்ண விடுறது இல்ல.. பதில் சொல்லுங்கப்பா.. புண்ணியமா போகும்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஏதோ போராடி சரியான தகவலை எனக்கும் சொல்லுங்கோ.அந்த சின்ன டோர் ஒப்பன் பன்ணி எதுவுமே கிளீன் பண்ண முடியாம பெரிய கஸ்டமா இருக்கு.அதுக்குள்ள இருக்கிற சின்ன துகளுகளால பாவிக்கவே மனமில்லாம இருக்கு.
சுரேஜினி

சுரெஜினி அந்த டோஸ்டரை ஒரு வழி ஆக்காமல் விடுவதாயில்லை, கவலை படாதீங்க இன்னிக்கு ஒரு கை பாத்துடலாம்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

vaccume cleaner வெச்சு சுத்தம் பண்ணனுமோ?

எனக்கும் இதுக்கு பதில் தெரிந்தால் சந்தோசமாக இருக்கும்.

ப்ரெட் டோஸ்டரை ஒரு பேப்பரின் மேல் அப்படியே தலை கீழாக கவிழ்த்து அதன் மேல் தட்டு தட்டு என்று தட்டுவேன் நான்:-) ஆனாலும் எல்லா துகள்களும் போகுமா என்று தெரியவில்லை. இன்னும் நல்ல ஐடியா யாராவது தெரிஞ்சா சொல்லுங்கோ.

இதை பாத்ததும் நானும் போய் இப்போ தான் என் டோஸ்டரை ஒரு வலிய அலசி ஆராய்துட்டு வரேன்... என்னேடது இப்போ கிளின்பா :-), இலா சொன்னமாதிரிதான் பின்னாடி இருக்குற டோர் ஒப்பன் பன்னிட்டு தலைகிலா கவுத்துனா துகள்கள் எல்லாமே விலுந்துடும் அப்புறம் ஒரு பிரஸ் வைச்சு துடச்சு பாருங்க அப்புறம் என்ன சுத்தமே சுத்தம் தான்

ஹேமா ஒருவேளே பிரட் எல்லாம் டோர்லே பிக்ஸ் ஆகியிருக்கும்.ஸ்க்ரு எல்லாம் போட்டு இருக்குற ஸ்குரு உடஞ்சுட போகுது பாத்துங்க :-)

கவின் எப்படிபா உங்கலுக்கு வேக்யும் அய்டீயா எல்லாம் வருது அதுக்கு டிஸ்வாஸர் போஸ்ட் :-)

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அச்சச்சோ..dish வாஸர்ல போட்டு, பிறகு பிரட் டொஸ்ட் பண்ணும் போது நாம டோஸ்ட் ஆகிடப்போறோம், shock அடித்து.

சரி இந்த சுத்தம் பேசும் இந்த ஊர்க்காரர்கள் தினமும் அதைத்தானே சாப்பிடுகிறார்கள்.நம் வீட்டில் இருப்பதை விட குப்பையாக இருக்கும் இல்ல, எப்படி சுத்தம் பண்ணுகிறார்கள்? மண்டை வெடிக்கும் போல் உள்ளது.

நெட்ல பாத்தா ஹீட்டிங் எலெமெண்ட் தவிர எல்லாத்தையும் சோப்பை போட்டு அலம்புங்கறான்.. அப்படியாவது அந்த டோஸ்டர்ல போட்டு தான் சாப்பிடணுமாங்கறேன்..? என்னமோப்பா.. வீட்டுக்கு போய் அக்கு வேறு ஆணி வேறா கழட்டிட்டு முழிக்காம இருந்தா சரி.

ஆஹா கவின் இந்த நாட்டு சுத்தம் பத்தி தெரியாதா? மேலாக கண்ணுக்கு தான் சுத்தம். சரியான அழுக்கு மூட்டைங்க எல்லாம்.. ஆனா ஊனா நப்கின்ல கையை துடைச்சுக்க வேண்டியது.. உவ்வேக்..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்