sithihajara

nan arusuvaikku pudidu. ingu tayyal parriya vibarangalai engu parppadu.idl eppadi tamilil tipe seihireerhal.ples friends

ஹாய் sithi hajara

நீங்க கேட்ட முதல் கேள்வி என்ன கேட்டிருக்கிறீங்கன்னு தெரியல்ல. தமிழ்ல டைப் பண்றதுக்கு அப்படியே கீகீகீழ வாங்க அங்க 'எழுத்தவி'னு இருக்கில்ல அதை கிளிக் பண்ணுங்க.தமிழில் அச்சடிக்க உதவும் பக்கம்னு வரும் ,அதில் இருப்பதை பொறுமையா படிச்சு பார்த்து தமிழ டைப் பண்ணுங்க.

மேலும் சில பதிவுகள்