ஓட்ஸ் - ???..

எனக்கு ஒரு சந்தேகம். ஓட்ஸ் - எந்த பொருலில் இருந்து கிடைப்பது?? டயட்''டிற்கு நல்லது என்கிறார்கலே..please யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

ஓட்ஸ் உடம்புக்கு ரொம்ப நல்லது.டயட் இருப்பவர்கள் இதை இரவு கஞ்சி பண்ணி சாப்பிட்டா தெம்பை கொடுக்கும். ஓட்ஸ் கோதுமைல செய்றதுனு நினைக்கிறேன் பஜீலா

எல்லாம் நன்மைக்கே...

நன்றி ரிஸ்வானா.
***நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.***
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

இது கோதுமையில் இருந்துதான் தாயாராகிறது...ஆமாம் டயட்டிற்க்கு மிகவும் நல்லதுதான் உடம்பு இளைக்கும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

டியர் மர்லியா ,ஓட்ஸ் டைய்லி சாப்பிடலாமா? இதனால் ப்ராப்லம் இல்லயே ? உடலுக்கு சூடா // குளிர்ச்சியா ? தேங்க்ஸ் பா பதில் சொல்றதுக்கு.
***நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.***அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நீங்க அருசுவைக்கு புதிதா>

தாராளமாக சாப்பிடலாம்...ஒரு சைட் எபெக்டும் இல்லை..அடிக்கடி சாப்டா உடம்பும் நல்லா குறையும்!!சூடும் இல்லை குளிச்சியும் இல்லை இது ஒரு சத்தான பானம் அவ்லோதான்!!!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓட்ஸ் வந்து - தோல் நீக்கிய கொள்ளு அப்படின்னு ஒருத்தங்க சொன்னாங்க, அதனாலதான் அத சாப்பிட்டா உடம்பு குறையுதுன்னு சொன்னாங்க

அன்புடன்

சீதாலஷ்மி

onnumilla

ஓட்ஸ் எதிலிருந்தும் வரவில்லை.அதுவும் கோதுமை, பார்லி போல் ஒரு வகை தானியம் தான். இந்த லின்க் பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Oat

தோழி.... ஓட்ஸ்'ம் ஒரு வகை தானியம் தான். எதில் இருந்தும் தயாரிக்க படுவது இல்லை. அது சூடெல்லாம் இலை. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு.... (கோதுமையை விடவும் அதிகம்). அதனால் உடலில் உள்ள கெட கொழுப்பை குறைக்க உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு தெரிஞ்சு கோதுமை இல் இருந்து வந்தது என்றல்லவா நினைத்தேன்!!!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்