உங்களுக்கு பிடித்த மனதை கவர்ந்த இடங்கள்!!!!!!!!

தோழிகளே,நீங்கள் சென்று வந்த இடங்களில் உங்களுக்கு பிடித்த மனதை கவர்ந்த இடங்களைப் பற்றி சொல்லுங்கள் நம் தோழிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு சிங்கப்பூர் ரொம்ப பிடிச்சிருக்கு.அங்கு எங்கும் எதிலும் தமிழ்தான்.அங்கு உள்ள லிட்டில் இந்தியா போனால் அப்படியே தமிழ்நாட்டில் இருக்கிற மாதிரி உணர்வு எங்கும் நம் தமிழ் முகம்தான்.

எல்லாம் நன்மைக்கே...

மேலும் சில பதிவுகள்